South Indian Inscriptions XXXVIII, No. 419
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 419."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_419
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 419
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_419
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 423 of 1912,
- Abstract
- This inscription which is damaged in several places, records that the temple officials, dēvarkaṉimigal and śrīmāhēśvarakkaṇkāṇi gave an undertaking to Arangam-uḍaiyāṉ Tiruvenkāḍu-uḍaiyāṉ and another individual (name lost) hailing from a village (name damaged) in Ārkāṭṭu-kkūṟṟam in paṇḍikulāśani-vaḷanāḍu after the receipt of 100 kāśu (from both the persons) for burning two perpetual lamps to the god Tiruvīraṭṭāṇam-uḍaiyār at Vaḻugūr, a brahmadāyam in Tiruveḻundūr-nāḍu, (a sub-division) of Jayangonḍaśola-vaḷanāḍu. It is also stated that the latter donor (name lost) made this gift of lamp for the merit of a certain lady Kundavai. It further informs that the temple authorities bought land with this gifted amount, for burning two lamps out of the produce of land after remitting land tax. Besides this two lamps-stands weighing one hundred and twenty palam were also donated for the same purpose and the temple officials agreed to execute this charity and also put up an inscription to this effect.
- Content
-
॥ ௳ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வற்கு யாண்டு௰௪ பதிநாலாவதின் எதிராமாண்டு துலாநாயற்று அபரபக்ஷத்து 𑌦𑌶மியும் செவ்வாக் கிழமியும் பெற்ற ஆயிலெய......
கொண்டசோழவள நாட்டு திருவெழு[ந்தூ]ர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழு]கூர் உடையார் திருவிரட்டாநமுடையார் [கோ]யில் கல்வெட்டு ஜயங்கொண்டசோழமண்டலத்து
....... . நாட்டு விதனூர்க் கொ ..ழாந ..டரங்கமுடையாந் திருவெண்காடுடையாந் இந்நாளால் அ......முதல் சந்திராதித்தவற் செல்லக்கடவதாக வைத்த [திருந]...
ஒற்றும் பாண்டுகுலாசநிவளநாட்டு [ஆ]ற்காட்டுக்கூற்றத்துச் சிற்றக்காட்டுச் ச . . . . டு கிழவந் கணந்𑌨𑍍𑌤𑌿ர செவ] முடையாந் ம[க]
ர் அரயந் குந்தவைக்கு நன்றாக [வைத்த] திரு[நுந்தா]விளக்கு ஒன்றும் ஆக திருநந்தாவிளக்கு இரண்டும் எரிக்கைக்கு . . வும் திருத்தவும் [சிபண்டார]-
த்து ஒடுக்கிந காசு ௱ நூற்றுக்கும் நிலங்கொண்டுவிட்டபடி இந்நாட்டு அகரம் விரிராசேந்திரச்சரும்பேதி மங்கல ..... கை இன்த தேவக்குடு உரிய ெ.....
க்கு ........[கிரு]ஷ்ண வாக்காலுக்கு தெற்கு மூந்றாங் கண்ணாற்று [நாலாஞ்] சதிரத்து நத்த நிலம் கீழ்முக்காலும் இங்கே நாலா[ங்கண்ணாற்று] நாலாம் சதிரத்து கீழ் முக்காணியும் ஆக
.....கொண்டதொரு மாவாக வந்த நத்தம் உட்பட நிலம் ஒரு மா முக்காணி [கீ]ழ் முக்கா[லும்] அமர கோமாந்பட்டந் [ப]க்கல் பிள்ளை நாமத்து விலைகொண்டு ஊர் . . . யிறுத்து மிகுதி . . . .
[இத்] திருநுந்தா[விளக்கு இரண்டு]ம் சந்திராதித்தவற் எரிக்[க] கடவதாக இக்காசு நூறும் சிபண்டாரத்து ஒடுக்கக்கொண்டு எரிக்கக் கடவதாக [𑌶ம்மதித்து] விளக்கு எரிக்கை[க்*]கு மேற்படியான் இட்ட முச்சாண் நால்விரல் நிளத் -
து தராக்குத்திவிளக்கு இரண்டிநால் உத்தேசப்படி தராவிடை நூற்றிபதின்பலமும் ஒடுக்[க கொண்டு இத்திருநுந்தா[வி]ளக்கு இரண்டும் [இக்]கோயில் 𑌦𑍇[வர்]கந்மிகளும் சிமா𑌹𑍇𑌶𑍍𑌵ரகண்காணி செய் ....ளும் சந்திரா[தித்தவற்]
எரிக்கக்கடவோமாக ஸம்மதித்துக் கல்வெட்டிக்குடுத்தோம் இவ்வநைவோம் ।।। ௳ - Annotates
-
॥ ௳ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வற்கு யாண்டு {௰௪} பதிநாலாவதின் எதிராமாண்டு துலாநாயற்று அபரபக்ஷத்து 𑌦𑌶மியும் செவ்வாக் கிழமியும் பெற்ற ஆயிலெய . . . . . .
கொண்டசோழவள நாட்டு திருவெழுந்தூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர் உடையார் திருவிரட்டாநமுடையார் கோயில் கல்வெட்டு ஜயங்கொண்டசோழமண்டலத்து
. . . . . . . . நாட்டு விதனூர்க் கொ . . ழாந . . டரங்கமுடையாந் திருவெண்காடுடையாந் இந்நாளால் அ . . . . . . முதல் சந்திராதித்தவற் செல்லக்கடவதாக வைத்த திருந . . .
ஒற்றும் பாண்டுகுலாசநிவளநாட்டு ஆற்காட்டுக்கூற்றத்துச் சிற்றக்காட்டுச் ச . . . . டு கிழவந் கணந்𑌨𑍍𑌤𑌿ர செவ முடையாந் மக
ர் அரயந் குந்தவைக்கு நன்றாக வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றும் ஆக திருநந்தாவிளக்கு இரண்டும் எரிக்கைக்கு . . வும் திருத்தவும் சிபண்டார-
த்து ஒடுக்கிந காசு {௱} நூற்றுக்கும் நிலங்கொண்டுவிட்டபடி இந்நாட்டு அகரம் விரிராசேந்திரச்சரும்பேதி மங்கல . . . . . கை இன்த தேவக்குடு உரிய ெ . . . . .
க்கு . . . . . . . . கிருஷ்ண வாக்காலுக்கு தெற்கு மூந்றாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நத்த நிலம் கீழ்முக்காலும் இங்கே நாலாங்கண்ணாற்று நாலாம் சதிரத்து கீழ் முக்காணியும் ஆக
. . . . . கொண்டதொரு மாவாக வந்த நத்தம் உட்பட நிலம் ஒரு மா முக்காணி கீழ் முக்காலும் அமர கோமாந்பட்டந் பக்கல் பிள்ளை நாமத்து விலைகொண்டு ஊர் . . . யிறுத்து மிகுதி . . . .
இத் திருநுந்தாவிளக்கு இரண்டும் சந்திராதித்தவற் எரிக்க கடவதாக இக்காசு நூறும் சிபண்டாரத்து ஒடுக்கக்கொண்டு எரிக்கக் கடவதாக 𑌶ம்மதித்து விளக்கு எரிக்கைக்கு மேற்படியான் இட்ட முச்சாண் நால்விரல் நிளத்-
து தராக்குத்திவிளக்கு இரண்டிநால் உத்தேசப்படி தராவிடை நூற்றிபதின்பலமும் ஒடுக்க கொண்டு இத்திருநுந்தாவிளக்கு இரண்டும் இக்கோயில் 𑌦𑍇வர்கந்மிகளும் சிமா𑌹𑍇𑌶𑍍𑌵ரகண்காணி செய் . . . . ளும் சந்திராதித்தவற்
எரிக்கக்கடவோமாக ஸம்மதித்துக் கல்வெட்டிக்குடுத்தோம் இவ்வநைவோம் [॥।] ௳ - Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vaḻuvūr
- Spatial Coverage
- 13.1609547015512,80.2990411279854
- Has Number
- 2
- Date Created
- 1160
- Uses Calendar
- Tula, ba. 10 Tuesday, Ayilayam=27th September
- Name
- Rājarāja (II)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed