South Indian Inscriptions XXXIV, No. 21

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 21." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_21

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 21
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_21
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 28 of 1914,
Abstract
Records an arrangement made by Uḍaiyapirāṭṭiyar Chembiyaṇ-Mahādēviyār, the mother of Uttamachōḻadēva, for various items of expenditure (for priests, food offerings, drummers, gardeners and cleaners) in the temple of Tirukkaṛṛaḷi-Māhadēva at Tirumaṇañjēri, using the in- come of paddy from some 14 vēlis of land in Mūlaṅguḍi in Nallarṛür-nāḍu.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 கோவிர[𑌾][ஜ]கேசரி பந்மற்கி யாண்டு ௨-ஆவது உத்தமசோழரைத் திருவயிறுவாய்த்த பிராட்டியார் செம்பியன் 𑌮𑌹𑌾𑌦𑍇வியார் குறுக்கை நாட்டு கடலங்குடிப்பாற் திருமணஞ்சேரித் திருக்கற்றளி 𑌮𑌹𑌾-
𑌦𑍇வர்க்கு நல்லாற்றூ[*] நாட்டு மூலங்குடி நிலம் பதின்நால்வேலியும் நிவந்தஞ் செய்தபடியாவது திருச்சென்னடைக்குத் திருவமிர்தரிசி பதக்கு ஆராதிக்கும் நம்பிக்கு நெற்பதக்கும் ஆக இருநூற்றுமுப்பதின் கலம் மாணிர-
ண்டுக்கு நெ[ல்]லுப்பதக்கு திருவிளக்கு நாலுக்கு நெல்லுத்தூணியும் ஆக நெல்லு நூற்று எண்பதின்கலம் நெயமிர்துக்கு நிசதம் உழக்கு நெய்க்கு நெல்லு குறுணியும் அடைக்காய் அமிர்துக்கு நானாழியும் கறிஅமிர்துக்கு நானாழியும்
திருப்பதியம் பாடுவார் நால்வர்க்கு நெ[ல்*]லுத் தூணியும் உவச்சர் பத்தாளுக்கு நெ[ல்*]லு இருதூணி இருநாழியுமாக நெல்லு நாநூற்று இருபத்து எழுகலனெ தூணிப்பதக்கு காளமும் செகண்டிகையும் ஆக நெல்லு பதக்கு நந்த
வானம் இறைப்பார் மூவர்க்கு நெல்லு முக்குறுணியும் திருப்பள்ளித்தாமம் பறிப்பார் இருவர்க்கு நெற்குறுணியும் திருமெழுக்கிடுவார் இருவர்க்கு .......நாழியுமாக நெல்லு நூற்றுத்தொண்ணூற்று ஐய்ங்கலன் எங்க(ள்)ளுக்கே வழி...முதல் வரை இத்𑌦𑌨𑍍𑌮മ് 𑌰𑌕𑍍𑌷𑌿ப்பார் நாற்பத்தெண்ணாயிர𑌪𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 அறமறவற்க II-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 கோவிராஜகேசரி பந்மற்கி யாண்டு {௨} - ஆவது உத்தமசோழரைத் திருவயிறுவாய்த்த பிராட்டியார் செம்பியன் 𑌮𑌹𑌾𑌦𑍇வியார் குறுக்கை நாட்டு கடலங்குடிப்பாற் திருமணஞ்சேரித் திருக்கற்றளி 𑌮𑌹𑌾-
𑌦𑍇வர்க்கு நல்லாற்றூ நாட்டு மூலங்குடி நிலம் பதின்நால்வேலியும் நிவந்தஞ் செய்தபடியாவது திருச்சென்னடைக்குத் திருவமிர்தரிசி பதக்கு ஆராதிக்கும் நம்பிக்கு நெற்பதக்கும் ஆக இருநூற்றுமுப்பதின் கலம் மாணிர-
ண்டுக்கு நெல்லுப்பதக்கு திருவிளக்கு நாலுக்கு நெல்லுத்தூணியும் ஆக நெல்லு நூற்று எண்பதின்கலம் நெயமிர்துக்கு நிசதம் உழக்கு நெய்க்கு நெல்லு குறுணியும் அடைக்காய் அமிர்துக்கு நானாழியும் கறிஅமிர்துக்கு நானாழியும்
திருப்பதியம் பாடுவார் நால்வர்க்கு நெல்லுத் தூணியும் உவச்சர் பத்தாளுக்கு நெல்லு இருதூணி இருநாழியுமாக நெல்லு நாநூற்று இருபத்து எழுகலனெ தூணிப்பதக்கு காளமும் செகண்டிகையும் ஆக நெல்லு பதக்கு நந்த
வானம் இறைப்பார் மூவர்க்கு நெல்லு முக்குறுணியும் திருப்பள்ளித்தாமம் பறிப்பார் இருவர்க்கு நெற்குறுணியும் திருமெழுக்கிடுவார் இருவர்க்கு . . . . . . . நாழியுமாக நெல்லு நூற்றுத்தொண்ணூற்று ஐய்ங்கலன் எங்கள்ளுக்கே வழி . . . முதல் வரை இத்𑌦𑌨𑍍𑌮𑌮𑍍 𑌰𑌕𑍍𑌷𑌿ப்பார் நாற்பத்தெண்ணாயிர𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 அறமறவற்க II-
Took Place At
On the south wall of the central shrine in the Udvāhanāthasvāmin temple
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumaṇañjēri
Spatial Coverage
11.1068535,79.56962742
Has Number
17
Date Created
987
Name
Rājakēsarivarman (Rājarāja (I)
Dynasty
Chōḻa

Collections

Not viewed