South Indian Inscriptions XXXIV, No. 2

Cite this Item

"South Indian Inscriptions XXXIV, No. 2." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_2

Item Details

Title
South Indian Inscriptions XXXIV, No. 2
Identifier
South_Indian_Inscriptions_XXXIV_No_2
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 3 of 1914,
Abstract
Following a brief version of the king's eulogy is mentioned a gift of land, by a Paṇṇaṇ Chatu- rasaṅgātan, for feeding annually 1000 devotees including śivayōgis and taparvis, in the temple of Tirukkaṛṛaḷi-Māhadēva at Tirumaṇañjēri, a part (pāl) of Gaṅgaikoṇḍachōḻa-chaturvēdimaṅgalam in Kuṛukkai-nāḍu in Rājēndra simha-vaḷanāḍu, on the occasion of the Paṅguni-uttiram festival. The land located at Mūlanguḍḍi in Nallāṛṛūr-nāḍu, which was a dēvadāna of the temple, had been reclaimed from an uncultivable garden land.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திங்களேர்தரு தன்றொங்கல் வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவ மலர்மகட் புணர்ந்து செங்கோலோச்சிக் கருங்கலிகடிந்து மன்னுபல்-
லூழியுட் டென்னவர் மூவருள் மானாபரணன் பொன்முடியானாப் பருமணிப் பசுந்தலை பொருகளத்தரிந்து வீரகேரளனை யானை ககி க்கிடுவித் தசைவில் சுந்தரபாண்டியனை-
த்திசைகெடத் தொல்லையில் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட்டரைசைச் சேணாட்டொதுக்கி மேவுபுகழ் ராமகுடமூவர் கெட முனிந்து வேலைகெழு காந்தளூர்ச்சாலை கலமறு-
த்து ஆகோமல்லநுமஞ்சக் கெவுதலாங்கரும் படையாலாங்கவன் சேனையுள் கண்டப்பயனுங் கங்காதரனும் வண்டமர் களிற்றோடுமடியத் திண்டிறல் விரிதர விக்கியு-
ம் விசையாதித்தனுங் கருமுரட் சாங்கமய்யனுஞ் சமரபீருவொத்துடைய நிமிர்சுடர்ப் பொன்னோடு மயங்கெரி புரவியோடு மகப்படப் பிடித்து தந்னாடை சயங்கொண்-
டு தொன்னார் கொள்ளிப்பாக்கையுன் ளெரிமடுத்து வில்லவர் மீனவர் வெஞ்சின சாளுக்கியர் வல்லவர் முதலினர் வணங்க வீற்றிருந்த ஐயங்கொண்ட சோழ நென்னும் உ-
யர்ந்த பெரும்புகட் கோவிராஜகேசரி வ𑌮𑍍𑌮 ரான உடையார்[ஸ்ரீ 𑌰]ாஜா𑌥𑌿ராஜ 𑌦𑍇வற்கு யாண்டு ௭௰௨ ஆவதிநெதிராமாண்டு ராஜேந்த𑍍𑌰சிங்க வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் கங்கைகொண்ட சோழச்சரு-
ப்பேதிமங்கலத்துப்பால் திருமணஞ்சேரி திருக்கற்றளி 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர் பங்குனி உத்திரத்திருநாளில் உடையாரடியார் சிவயோகிகளுந் தவ𑌸𑍍𑌸𑌿களுமாக ஆயிரம் அடியார்கள் ஆட்டாண்டு தோறும் அ-
முதுசெய்ய ஒருவர்க்கு நெல்லுக்குறுணியாக எண்பத்துமுக்கலநேய் தூணி நெல்லுக்கு உடையார் தேவதானம் தல்லாற்றூர் நாட்டு மூலங்குடியின் மேலைக்குளத்துக்குக் கிழக்-
கும் புரோசனவாய்க்குத் தெற்க்கும் பிச்சகள் பிச்சனுக்குந் தெங்கந்தோட்டத்துக்கும் மேற்கும் தெங்கந்தோட்டத்தின் மேலைக்கொல்லை அறுமாவுக்கு வடக்கும் ஆக இன்னான் கெல்லை-
க்கும் நடுவுபட்ட கொல்லைப்பாழ் நிலத்தை எழுநூற்றுக்கல நெல்லட்டித் திருத்தி 𑌪ந்மாஹே𑌶𑍍𑌵𑌰 விளாகமென்று பேர்கூவப்பட்ட நிலம் அரையேய் மூன்றுமா இன்னி-
ல முன்பு கொல்லைப் பாழ[ா]யடை[த்து] சென்று வருநெல்லுப் பதினைங்கலம் இன்னெல்லுப் பதினைங்கலமும் இச்செய்யில் போகத்திலேய் தேவற்கு நீக்கி
நீக்கி நின்ற நெ[ல்லு] ... இத்தேவர் கன்மிகளேய் ஆட்டாண்டுதோறும் ஒருபோது ஆயிரம் அடியாரைச் சந்திராதித்தவல் அமுது செய்விக்க
இன்னிவந்தங்கண்(டு) ... உடையான் [ப]ண்ணன் சதுரசங்காதன் இது 𑌪ந்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 திங்களேர்தரு தன்றொங்கல் வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவ மலர்மகட் புணர்ந்து செங்கோலோச்சிக் கருங்கலிகடிந்து மன்னுபல்-
லூழியுட் டென்னவர் மூவருள் மானாபரணன் பொன்முடியானாப் பருமணிப் பசுந்தலை பொருகளத்தரிந்து வீரகேரளனை யானை ககி க்கிடுவித் தசைவில் சுந்தரபாண்டியனை-
த்திசைகெடத் தொல்லையில் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட்டரைசைச் சேணாட்டொதுக்கி மேவுபுகழ் ராமகுடமூவர் கெட முனிந்து வேலைகெழு காந்தளூர்ச்சாலை கலமறு-
த்து ஆகோமல்லநுமஞ்சக் கெவுதலாங்கரும் படையாலாங்கவன் சேனையுள் கண்டப்பயனுங் கங்காதரனும் வண்டமர் களிற்றோடுமடியத் திண்டிறல் விரிதர விக்கியு-
ம் விசையாதித்தனுங் கருமுரட் சாங்கமய்யனுஞ் சமரபீருவொத்துடைய நிமிர்சுடர்ப் பொன்னோடு மயங்கெரி புரவியோடு மகப்படப் பிடித்து தந்னாடை சயங்கொண்-
டு தொன்னார் கொள்ளிப்பாக்கையுன் ளெரிமடுத்து வில்லவர் மீனவர் வெஞ்சின சாளுக்கியர் வல்லவர் முதலினர் வணங்க வீற்றிருந்த ஐயங்கொண்ட சோழ நென்னும் உ-
யர்ந்த பெரும்புகட் கோவிராஜகேசரி வ𑌮𑍍𑌮 ரான உடையார்ஸ்ரீ 𑌰𑌾ஜா𑌥𑌿ராஜ 𑌦𑍇வற்கு யாண்டு {௭௰௨ ஆவதிநெதிராமாண்டு ராஜேந்த𑍍𑌰சிங்க வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் கங்கைகொண்ட சோழச்சரு-
ப்பேதிமங்கலத்துப்பால் திருமணஞ்சேரி திருக்கற்றளி 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர் பங்குனி உத்திரத்திருநாளில் உடையாரடியார் சிவயோகிகளுந் தவ𑌸𑍍𑌸𑌿களுமாக ஆயிரம் அடியார்கள் ஆட்டாண்டு தோறும் அ-
முதுசெய்ய ஒருவர்க்கு நெல்லுக்குறுணியாக எண்பத்துமுக்கலநேய் தூணி நெல்லுக்கு உடையார் தேவதானம் தல்லாற்றூர் நாட்டு மூலங்குடியின் மேலைக்குளத்துக்குக் கிழக்-
கும் புரோசனவாய்க்குத் தெற்க்கும் பிச்சகள் பிச்சனுக்குந் தெங்கந்தோட்டத்துக்கும் மேற்கும் தெங்கந்தோட்டத்தின் மேலைக்கொல்லை அறுமாவுக்கு வடக்கும் ஆக இன்னான் கெல்லை-
க்கும் நடுவுபட்ட கொல்லைப்பாழ் நிலத்தை எழுநூற்றுக்கல நெல்லட்டித் திருத்தி 𑌪ந்மாஹே𑌶𑍍𑌵𑌰 விளாகமென்று பேர்கூவப்பட்ட நிலம் அரையேய் மூன்றுமா இன்னி-
ல முன்பு கொல்லைப் பாழாயடைத்து சென்று வருநெல்லுப் பதினைங்கலம் இன்னெல்லுப் பதினைங்கலமும் இச்செய்யில் போகத்திலேய் தேவற்கு நீக்கி
நீக்கி நின்ற நெல்லு . . . இத்தேவர் கன்மிகளேய் ஆட்டாண்டுதோறும் ஒருபோது ஆயிரம் அடியாரைச் சந்திராதித்தவல் அமுது செய்விக்க
இன்னிவந்தங்கண்டு . . . உடையான் பண்ணன் சதுரசங்காதன் இது 𑌪ந்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Took Place At
On the north wall of the central shrine in the Udvāhanāthasvāmin temple
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumaṇañjēri
Spatial Coverage
10.414312509098,78.7742125303264
Has Number
25
Date Created
1046
Name
Rājakēsarivarman Rājādhirāja
Dynasty
Chōḻa

Collections

Not viewed