South Indian Inscriptions XXXIV, No. 12
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 12."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_12
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 12
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_12
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 21 of 1914,
- Abstract
- Gift of 45 kāsu along with a lamp-stand made of tarā for a lamp in the Tirumaṇañjēri temple by a Tūṛṛukkudaiyāṉ Nāḍudaiyāṉ in Paṉaiyūr-nāḍu.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 ராஜராஜ
தேவர்க்கு யாண்டு பதிநே-
ழாவது உடையார் திருமண-
ஞ்சேரி உடையார்க்கு ப-
னையூர் நாட்டுத்தூற்றுக்-
குடையான் நாடுடையா-
ன்[வைத்த] திருநுந்தாவிள-
க்கு ஒன்றுக்கு இக்கோயிலில்
சிவப்பிராமணன் தில்லைநாய-
கபட்டனும் திருச்சிற்றம்பலப் -
பட்டனும் செய்யபாதபட்ட
னும் திருமணஞ்சேரி பட்டனும்
… பட்டனும் சந்திராதி
த்தவற் உபையஞ்செலுத்தக் கொ
ண்டகாசு நாற்பத்தஞ்சு இத்திரு
நுந்தாவிளக்கெரிய கோயிலில்
ஒடுக்கின திருக்குத்திவிளக்கு ஒன்றி-
னால் தராநிறை நூற்று எழுபத்து மூன்று ॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 ராஜராஜ
தேவர்க்கு யாண்டு பதிநே-
ழாவது உடையார் திருமண-
ஞ்சேரி உடையார்க்கு ப-
னையூர் நாட்டுத்தூற்றுக்-
குடையான் நாடுடையா-
ன்வைத்த திருநுந்தாவிள-
க்கு ஒன்றுக்கு இக்கோயிலில்
சிவப்பிராமணன் தில்லைநாய-
கபட்டனும் திருச்சிற்றம்பலப்-
பட்டனும் செய்யபாதபட்ட
னும் திருமணஞ்சேரி பட்டனும்
. . . பட்டனும் சந்திராதி
த்தவற் உபையஞ்செலுத்தக் கொ
ண்டகாசு நாற்பத்தஞ்சு இத்திரு
நுந்தாவிளக்கெரிய கோயிலில்
ஒடுக்கின திருக்குத்திவிளக்கு ஒன்றி-
னால் தராநிறை நூற்று எழுபத்து மூன்று ॥- - Took Place At
- On the south wall of the central shrine in the Udvāhanāthasvāmin temple
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumaṇañjēri
- Spatial Coverage
- 11.1068534961375,79.5696274206274
- Has Number
- 7
- Date Created
- 1223
- Name
- Rājarāja (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed