South Indian Inscriptions XXXIV, No. 10
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 10."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_10
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 10
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_10
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 12 of 1914,
- Abstract
- This is the decision taken in a meeting of the Uḍaiyapirāṭṭiyār (Queen Dowager), obviously the one mentioned in the previous inscription, the officers, Pichchaṉ Ārūraṉ Kambaṉ who made the temple of Tirumaṇañjēri in stone and the sabhā's representative (savai kaṇkāṇi), in relation to the arrangement of various daily services in the temple, like midnight food offering, the recitation of tiruppadiyam, the cleaning of the temple, the making of flower garlands, the mainte- nance of the musicians. From the similarity of contents, this inscription has to be considered a sequel and continuation of the previous inscription.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 உடையபிராட்டியாரும் அதிகாரஞ்செய்வாரும் சாதனஞ் செய்வித்த கந்தாடை நம்பியும் திருமணஞ்சேரித் திருக்கற்றளி எடுப்பித்த பிச்சன் ஆருரன் கம்பனும் இருந்து நிவந்தமடைத்து ஆற்க்காடுகிழான் எழுத்தால்
புகுந்த தீட்டுப்படி கடலங்குடிச் சவைக் கண்காணியும் இருந்து வெட்டுவித்தபடி திருவாராதினை செய்யும் நம்பிக்கு நிசதம் பதக்கு நெல்லும் இரண்டு காசுக்கு ஆகப் பதினறு கலநெல்லும் திருநொந்தாவிளக்கு நாலுக்கும் ஆக நிசதம்
தூணியும் திருவமிர்துக்கு போது குறுணி அரிசிக்கும் அர்த்தசாமம் அமிர்தினுக்கு நானாழியும் ஆக அரிசி முக்குறுணி நானாழிக்கு நெல்லு இருதூணியும் கோயில் இரண்டு மாணுக்கு நிசதம் பதக்கும் நெய்யமிர்து நிசதம் உழக்குக்கு
நெல்லுக் குறுணியும் தயிரமிர்து இருநாழிக்கு ஆக நிசதம் நெல்லு அறு நாழியும் நாலு சந்திக்கும் கறி அமிர்துக்கு நிசதம் நெல்லு நானாழியும் அடைக்காயமிதுக்கு நிசத நெல்லு நானாழியும் திரு-
ப்பதியம் பாடுவார் நால்வர்க்கு நிசதம் நெல்லுத் தூணியும் திருநந்தவான மிறைப்பாரிருவர்க்கு மடைவிடுவா னொருவனுக்குமாக நிசதம் நெல்லுப்ப[த*] க்கு நானாழியும் திருமெழுக்கிடுவா ரிருவர்க்கு நிசத நெல்லு அறுநாழி-
யும் திருப்பள்ளித்தாமம் பறித்துத் தொடுப்பாரிருவர்க்கு நி[ச*]தம் நெல்லுக்கு றுணியும் உகச்சு கொட்டுவார் பத்தாளுக்கு ஆனால் அறுநாழியும் [வ]டகங் கொட்டுவானுக்கு
இரட்டியும் ஆக நெல்லு நிசதம் இருதூணி இருநாழியும் சங்கிரண்டு மூதுவார்க்கும் காளமிரண்டுமூதுவார்க்கும் செயகண்டிகை யொன்று கொட்டுவானுக்கும் ஆளால் அறுநாழியா-
க நிசதம் நெல்லு முக்குறுணி அறுநாழியும் ஆராதிக்கு நம்பிக்குப் போக்கி இப்பணிகள் செய்வார்க்கே கொற்றுக்கும் புடவை முதலும் திருவிழாப்புறமும் திருமெய்காப்பான் ஒருவ-
ந்னுக்கு நிசதம் நெல்லுக்குறுணியும் ஆக நெல்லு ஆயிரத்து நானூற்று எண்கலநே தூணி பதக்கு ॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌶𑍍𑌰𑍀 உடையபிராட்டியாரும் அதிகாரஞ்செய்வாரும் சாதனஞ் செய்வித்த கந்தாடை நம்பியும் திருமணஞ்சேரித் திருக்கற்றளி எடுப்பித்த பிச்சன் ஆருரன் கம்பனும் இருந்து நிவந்தமடைத்து ஆற்க்காடுகிழான் எழுத்தால்
புகுந்த தீட்டுப்படி கடலங்குடிச் சவைக் கண்காணியும் இருந்து வெட்டுவித்தபடி திருவாராதினை செய்யும் நம்பிக்கு நிசதம் பதக்கு நெல்லும் இரண்டு காசுக்கு ஆகப் பதினறு கலநெல்லும் திருநொந்தாவிளக்கு நாலுக்கும் ஆக நிசதம்
தூணியும் திருவமிர்துக்கு போது குறுணி அரிசிக்கும் அர்த்தசாமம் அமிர்தினுக்கு நானாழியும் ஆக அரிசி முக்குறுணி நானாழிக்கு நெல்லு இருதூணியும் கோயில் இரண்டு மாணுக்கு நிசதம் பதக்கும் நெய்யமிர்து நிசதம் உழக்குக்கு
நெல்லுக் குறுணியும் தயிரமிர்து இருநாழிக்கு ஆக நிசதம் நெல்லு அறு நாழியும் நாலு சந்திக்கும் கறி அமிர்துக்கு நிசதம் நெல்லு நானாழியும் அடைக்காயமிதுக்கு நிசத நெல்லு நானாழியும் திரு-
ப்பதியம் பாடுவார் நால்வர்க்கு நிசதம் நெல்லுத் தூணியும் திருநந்தவான மிறைப்பாரிருவர்க்கு மடைவிடுவா னொருவனுக்குமாக நிசதம் நெல்லுப்பத க்கு நானாழியும் திருமெழுக்கிடுவா ரிருவர்க்கு நிசத நெல்லு அறுநாழி-
யும் திருப்பள்ளித்தாமம் பறித்துத் தொடுப்பாரிருவர்க்கு நிச தம் நெல்லுக்கு றுணியும் உகச்சு கொட்டுவார் பத்தாளுக்கு ஆனால் அறுநாழியும் வடகங் கொட்டுவானுக்கு
இரட்டியும் ஆக நெல்லு நிசதம் இருதூணி இருநாழியும் சங்கிரண்டு மூதுவார்க்கும் காளமிரண்டுமூதுவார்க்கும் செயகண்டிகை யொன்று கொட்டுவானுக்கும் ஆளால் அறுநாழியா-
க நிசதம் நெல்லு முக்குறுணி அறுநாழியும் ஆராதிக்கு நம்பிக்குப் போக்கி இப்பணிகள் செய்வார்க்கே கொற்றுக்கும் புடவை முதலும் திருவிழாப்புறமும் திருமெய்காப்பான் ஒருவ-
ந்னுக்கு நிசதம் நெல்லுக்குறுணியும் ஆக நெல்லு ஆயிரத்து நானூற்று எண்கலநே தூணி பதக்கு ॥- - Took Place At
- On the west and south walls of the central shrine in the Udvāhanāthasvāmin temple
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumaṇañjēri
- Spatial Coverage
- 13.1609547015512,80.2990411279854
- Has Number
- 5
- Date Created
- 991
- Name
- Rājarāja I, ?
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed