South Indian Inscriptions XXXIV, No. 1
Cite this Item
"South Indian Inscriptions XXXIV, No. 1."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXIV_No_1
Item Details
- Title
- South Indian Inscriptions XXXIV, No. 1
- Identifier
- South_Indian_Inscriptions_XXXIV_No_1
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 2 of 1914,
- Abstract
- Gift of an amount of 90 kāsu, deposited with some Śivabrāhmanas, for a lamp to the temple of Tirumaṇañjēri-udaiyār, by a native of Gaṅgaikoṇḍa-chōḻapuram.
- Content
-
திரிபுவ[ன*]ச் சக்[க]ரவத்திகள் ஸ்ரீகொலோத்துங்க சோழதேவற்கு யாண்டு இரண்டாவது உடையார் திருமணஞ்சேரி உடையாற்கு கங்கை கொண்ட சோழபுரத்து இளைய திரு அமுது வொர்...டை
திருவெண்காடுடையான் பெரியாழ்வாந் உடையார் திருமணஞ்சேரி உடையாற்கு திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கோயில் காணி உடைய சிவப்பிராமணர் தில்லை நாயக பட்டநும் திருச்சிற்றம்பல பட்டநும்
செய்யபாத பட்டநும் திருமணஞ்சேரி பட்டநும் நாற்பத்தெண்ணாயிர பட்டநும் ஆதிநாயக பட்டநும் கூத்தாடி பட்டநும் இவ்வாட்டை ஆவணிமாஸ முதல் திருநுந்தா விளக்கு ஒந்றுக்கு சந்திராதித்தவற் எரி-
க்க ஆளோகரியால் கைக்கொண்ட காசு தொண்ணூறு இக்காசு தொண்ணூறும் கைக்கொண்டு சந்திராதி-
த்தவற் எரிக்கக் கடவோமானோம் இவ்வனைவோம் இது 𑌪ன்மாயெஸு𑌰 இ𑌰[ை]க்ஷ - Annotates
-
திரிபுவன ச் சக்கரவத்திகள் ஸ்ரீகொலோத்துங்க சோழதேவற்கு யாண்டு இரண்டாவது உடையார் திருமணஞ்சேரி உடையாற்கு கங்கை கொண்ட சோழபுரத்து இளைய திரு அமுது வொர் . . . டை
திருவெண்காடுடையான் பெரியாழ்வாந் உடையார் திருமணஞ்சேரி உடையாற்கு திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கோயில் காணி உடைய சிவப்பிராமணர் தில்லை நாயக பட்டநும் திருச்சிற்றம்பல பட்டநும்
செய்யபாத பட்டநும் திருமணஞ்சேரி பட்டநும் நாற்பத்தெண்ணாயிர பட்டநும் ஆதிநாயக பட்டநும் கூத்தாடி பட்டநும் இவ்வாட்டை ஆவணிமாஸ முதல் திருநுந்தா விளக்கு ஒந்றுக்கு சந்திராதித்தவற் எரி-
க்க ஆளோகரியால் கைக்கொண்ட காசு தொண்ணூறு இக்காசு தொண்ணூறும் கைக்கொண்டு சந்திராதி-
த்தவற் எரிக்கக் கடவோமானோம் இவ்வனைவோம் இது 𑌪ன்மாயெஸு𑌰 இ𑌰கை்ஷ - Took Place At
- On the north wall of the central shrine in the Udvāhanāthasvāmin temple
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumaṇañjēri
- Spatial Coverage
- 10.9830591245359,79.197477955483
- Has Number
- 14
- Date Created
- 1135
- Name
- Kulōttuṅga (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed