South Indian Inscriptions XXVI, No. 690

Cite this Item

"South Indian Inscriptions XXVI, No. 690." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVI_No_690

Item Details

Title
South Indian Inscriptions XXVI, No. 690
Identifier
South_Indian_Inscriptions_XXVI_No_690
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 415 of 1904,
Abstract
This inscription is damaged in some places. It contains the praśasti of the king commencing with Tiruman̤n̤i vaḷara, etc.
It records a gift of a sandhi lamp and a sum of 6 kāśu to provide for burning the lamp in the temple of the god Tirunallamuḍaiya Āditta Īśvaramuḍaiya-mahādēvar of Tirunallam, a Brahmadēyam in Veṇṇāḍu in Uyyakkoṇḍār-vaḷanāḍu, by a certain Tēvaraḍiyān-baṭṭan Araṅgan̤ alias Tava [ . . ] of the same place. It is stated that the money was received by a number of persons having right of worship in the temple who had agreed to burn the lamp for ever.
It also records a gift of 4 kāśu by the same donor, which was received by Pādaśivan Veṇkāḍa-nakkamāṇi, Nallattamiga Śirāḷan̤, Mādēvan Tiruppugalūr and Varaguṇanaḷḷār̤an, the uvachchas of the temple, who had agreed to play on all the various drums to the god (details lost).
The signatory was Baṭṭan Kavaiyattēvan.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரும[ன்]னி[வ]ளர இருநி𑌲​மடன்தையும் பொ[ற்]ச்செயப் பாவையுஞ் சிர்த்தனி செல்வியும்
தன் பெரு[ந்]தேவியராகி இன்புற நெடுதுயர் ஊழியுளிடைதுறை நாடுந் துடர்வந வேலி-
ப்படர் வநவாசியும் சுள்ளிசூழ் மதிட் கொள்ளிப்பா[க்*]கையும் நண்ணற் கருமுரண் ம-
ண்ணைக்கடக்கமும் பொருகடல் ஈழத்தரையர் தமுடியு மாங்கவர் தேவியர் ஒங்கெழில் முடியுமு-
[ன்னவந் பக்கல் தென்]னவந் வைத்த சுந்தர முடியும் இந்திரநார​மும் தென்[கடல்]
ஈழமண்டல முழு[வ*]தும் எறிபடைக்கேர​ளன் முறைமையில் சூடுங் குலதனமாகியச் . . . . முடியும் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர் வேலைத் தொல்பெருங்காவல் பல்[பழந்திவும் மா]-
ப்பொருதண்டாக் [கொண்ட*] கோ[ப்*]பரகேசரிப𑌨𑍍𑌮​ராந 𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰​சோழதேவற்கு யாண்டு எ ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் [திருநல]-
த்து 𑌶𑍍𑌰𑍀கோயிலுடைய கவிசியநக்கன் . . . . . வனும் இவந்தம்பி திரு . கந் சோலையும் மாடிலந் . . . . மநக்கனும் கவுசியந் . . . . . . . நக்கனு-
ம் கவுசியன் தாயந் இஷபவா𑌗​நனும் தம்பிமாரும் பராந்தக​ன் சந்திரசேகர திரிபுராந்தகபட்டனும் இவ்வனைவோம் இவ்வூர்த்தெ . . . . நபட்டந் ரங்கனான தவ . .
டைக்கொண்ட காசு ௬ இக்காசு ஆறுக்கும் இத்திருநல்லமுடைய ஆதித்த 𑌈𑌶𑍍𑌵𑌰​முடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு சந்திராதித்தவ​ல் இரவை 𑌸𑌨𑍍𑌤𑌿யில் ஒரு ச𑌨𑍍𑌤𑌿விளக்கு எரிக்க பிடி எ-
ண்ணைப்பிடி நாளொபாதி எரித்து எங்கள் பற்கல் விலை கொண்டாரும் ஒற்றிக்கொண்டாரும் 𑌦𑌾𑌨​ம் பெற்றாரும் மூந்றும் எரிக்க[க*]டவாரு இவ்விளக்குச் சந்திராதித்தவல் எரித்தே 𑌅னு𑌭​விக்க . . . இவ்வ-
னைவோம் 𑌪​[ந்*]𑌮𑌾ஹே𑌶𑍍𑌵​𑌰​[𑌰​*]𑌕𑍍𑌷𑍈 ॥ இவ்வூர் பா[தசிவ]ந் வெண்காடந​க்க மாணியும் நல்லத்தமிக சிராளனும் மாதேவந் திருப்புக​லூரும் வரகுணநள்ளாற𑌨𑍍 முள்ளிட்ட உவச்சகளோம் தேவர
டியாந பட்டந் அரங்கனாந திவ . . . . . கொண் . . சு . . க்காசு . . . . . நாலுக்கு சந்திரந . . . . டைய 𑌮𑌾𑌹𑌾தேவர்க்கு சந்திராதித்தவல் . . . 𑌶𑍍𑌰𑍀பெ . . . [காட்டி ம​டலகிந​ பிந்பு அனைச்சகலநையுங்]கொண்டு சித்திரகூட திரு . . . . . . . . . . . பணியாகவும் . . . . பக்கல் விலைகொண்டாரும் ஒற்றிகொண்டாரு மற்றும் கொட்டப் புகுந்தா[ரு][ம்*] சந்திராதித்த[வரை] கொட்டி 𑍇[𑌶​]-
[ய்*] வறவிக்க கடவோமாகவும் இவர்களுக்கு இக்காசு குடுப்பித்து கல்லில் வெட்டுவித்தேந் இவந் மகன் பட்டந் கவையத்தே[வ*]ந் இது 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 : ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமன்னிவளர இருநி𑌲மடன்தையும் பொற்ச்செயப் பாவையுஞ் சிர்த்தனி செல்வியும்
தன் பெருந்தேவியராகி இன்புற நெடுதுயர் ஊழியுளிடைதுறை நாடுந் துடர்வந வேலி-
ப்படர் வநவாசியும் சுள்ளிசூழ் மதிட் கொள்ளிப்பாக்கையும் நண்ணற் கருமுரண் ம-
ண்ணைக்கடக்கமும் பொருகடல் ஈழத்தரையர் தமுடியு மாங்கவர் தேவியர் ஒங்கெழில் முடியுமு-
ன்னவந் பக்கல் தென்னவந் வைத்த சுந்தர முடியும் இந்திரநாரமும் தென்கடல்
ஈழமண்டல முழுவ தும் எறிபடைக்கேரளன் முறைமையில் சூடுங் குலதனமாகியச் . . . . முடியும் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர் வேலைத் தொல்பெருங்காவல் பல்பழந்திவும் மா-
ப்பொருதண்டாக் கொண்ட கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ராந 𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௭} ஆவது உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருநல-
த்து 𑌶𑍍𑌰𑍀கோயிலுடைய கவிசியநக்கன் . . . . . வனும் இவந்தம்பி திரு . கந் சோலையும் மாடிலந் . . . . மநக்கனும் கவுசியந் . . . . . . . நக்கனு-
ம் கவுசியன் தாயந் இஷபவா𑌗நனும் தம்பிமாரும் பராந்தகன் சந்திரசேகர திரிபுராந்தகபட்டனும் இவ்வனைவோம் இவ்வூர்த்தெ . . . . நபட்டந் ரங்கனான தவ . .
டைக்கொண்ட காசு {௬} இக்காசு ஆறுக்கும் இத்திருநல்லமுடைய ஆதித்த 𑌈𑌶𑍍𑌵𑌰முடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு சந்திராதித்தவல் இரவை 𑌸𑌨𑍍𑌤𑌿யில் ஒரு ச𑌨𑍍𑌤𑌿விளக்கு எரிக்க பிடி எ-
ண்ணைப்பிடி நாளொபாதி எரித்து எங்கள் பற்கல் விலை கொண்டாரும் ஒற்றிக்கொண்டாரும் 𑌦𑌾𑌨ம் பெற்றாரும் மூந்றும் எரிக்கக டவாரு இவ்விளக்குச் சந்திராதித்தவல் எரித்தே 𑌅னு𑌭விக்க . . . இவ்வ-
னைவோம் 𑌪ந்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ இவ்வூர் பாதசிவந் வெண்காடநக்க மாணியும் நல்லத்தமிக சிராளனும் மாதேவந் திருப்புகலூரும் வரகுணநள்ளாற𑌨𑍍 முள்ளிட்ட உவச்சகளோம் தேவர
டியாந பட்டந் அரங்கனாந திவ . . . . . கொண் . . சு . . க்காசு . . . . . நாலுக்கு சந்திரந . . . . டைய 𑌮𑌾𑌹𑌾தேவர்க்கு சந்திராதித்தவல் . . . 𑌶𑍍𑌰𑍀பெ . . . காட்டி மடலகிந பிந்பு அனைச்சகலநையுங்கொண்டு சித்திரகூட திரு . . . . . . . . . . . பணியாகவும் . . . . பக்கல் விலைகொண்டாரும் ஒற்றிகொண்டாரு மற்றும் கொட்டப் புகுந்தாரும் சந்திராதித்தவரை கொட்டி 𑍇𑌶-
ய் வறவிக்க கடவோமாகவும் இவர்களுக்கு இக்காசு குடுப்பித்து கல்லில் வெட்டுவித்தேந் இவந் மகன் பட்டந் கவையத்தேவ ந் இது 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ௳
Took Place At
Same wall.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kōnērirājapuram
Spatial Coverage
10.4873668511675,77.360518301677
Has Number
29
Date Created
1018
Name
Parakēsarivarmaṉ alias Śrī-Rājendra Chōḻadēva (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed