South Indian Inscriptions XXVI, No. 686
Cite this Item
"South Indian Inscriptions XXVI, No. 686."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVI_No_686
Item Details
- Title
- South Indian Inscriptions XXVI, No. 686
- Identifier
- South_Indian_Inscriptions_XXVI_No_686
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 645 of 1909,
- Abstract
-
This inscription refers to the king as ‘who destroyed the ships at Śālai’
It records a gift of land specified in detail by a certain Ar̤injigai Nin̤r̤an of Vaḍagarai-maṅgalam in Veṇṇāḍu for worship and offerings in the temple of the god Tirumūlattān̤amuḍaiya-mahādēvar of the same place. It is stated that the worship was offered 4 times daily and provision for food-offerings, 4 nandā lamps, and one sandhi lamp for bathing image of the deity in ghee, milk, and curds on Saṅkrānti days, for clothes and for the kalaśa-pūja ceremony was made by the same donor.
It also records a gift of land to the uvachchars of the temple for sounding one talaippar̤ai, three maddaḷi, one karaḍigai, one sēgaṇḍi and one pair (aṇai) of hand-bell (kaimaṇi). It records yet another gift by the same donor of land to those who performed the services of alagiḍudal and mel̤ukkiḍudal in the temple. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] சாலை கலமறுத்த கோ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿𑌪𑌰𑍍𑌮𑍍𑌮க்கு யாண்டு ௰௨ ஆவது
வெண்ணாட்டு வடக[ரை]மங்கலமுடையான் அறிஞ்சிகை நின்றானேன் இவ்வூர் திருமூலட்டானமுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵[ர்*]
க்கு நில நிவந்தஞ் செய்து குடுத்த நிலமாவது இவ்வூர் வடவூர் நில முக்காலே இரண்டு மாவுக்கும் எல்லை கீழ்பாற்கெல்-
லை பிடாரி[கோ]யில் குளத்துக்குப் போ[கு*]ம் வழிக்கு மேற்க்கும் தென்பாற்க்கெல்லை ஊர்க் குளத்துக்கும் ஊர் நந்தவானத்து-
க்கு வடக்கும் மேல்பாற்க்கெல்லை ஊர் நிலமான காற்செய்க்கும் குரான் செய்க்கு கிழக்கும் வடபாற்கெல்லை ஊர் நிலமான நா-
மாவுக்கும் பிடாரிகோயில் குளங்களாக்கு தெற்க்கும் ஆக இந்நடுவுபட்ட நிலம் முக்காலே இரண்டு மாவும் கீழுர் இரண்டு மாவுக்கும்-
எல்லை கீ[ழ்*]பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை ஊர் நி[லமான] காற்செய்க்கு வடக்கும் மேல்பாற்-
கெல்லை காற்செய்க்கும் உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கு வடபாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு தெற்கும் ஆக இந்நடுவுபட்ட நிலம் இர[ண்டு]
மாவும் தென்னூர் மூன்று மாவுக்கும் எல்லை கீ[ழ்*]பாற்கெல்லை அய்யன்கோயிலின் கீழை நிறை தாழியான காற்செய்க்கு மேற்க்கு
தென்பாற்கெல்லை வாய்க்காலுக்கு வடக்கு மேல்பாற்கெல்லை வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை அய்யன் கொத்-
தன் மேலை நான் மாவுக்கு தெற்கும் இந்நடுவுபட்ட நிலம் மூன்று மாவும் ஆக இந்நிலங்கொண்டு இவ்வூர் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுடைய[ர்க்கு]
செய்யக்கடவ நிவந்தம் உடையார்க்குத் திருவமுது போது நானாழி ஆகி நாலு𑌸ந்திக்கும் அரிசி பதக்கும் நெய் அமுது போ-
து ஒரு பிடியாக நாலு𑌸𑌨𑍍𑌤𑌿க்கும் நெய் உழக்கும் கறியமுது ஒன்றும் தயிரமுது உரியாக நாலு 𑌸𑌨𑍍𑌤𑌿க்கும் தயிர் இருநாழியும் அ[டை]-
க்காயமுதும் வெற்றிலை அமுது உள்பட பொது நாலு பாக்காக நா[லு*] 𑌸𑌨𑍍𑌧𑌿க்கும் பாக்கு பதினாறும் திருநொந்தா விளக்கு நா[லும்]
𑌸𑌨𑍍𑌧𑌿விளக்கு ஒன்றும் உத்தராய(ய)னம் மற்[றும்] 𑌸𑌙𑍍𑌰𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑍀க்கு உடையார்க்கு 𑌸𑍍𑌨𑌪நமாடி அருளவேண்டும் நெய் நானாழியும்
[த]யிர் நானாழியும் பால் நானாழியும் கடுகு நானாழியும் எள்ளு நாழியும் மஞ்சட்ப்பொடி நானாழியும் பொரி நானாழியும் [தர] .
. ப்பணம் நானாழியும் புடவை இரண்டுக்கு அக்கம் ஒன்[ற]ரையும் 𑌸𑍍𑌨𑌪𑌨 இரு . த்துக்கு காலக்கமும் கலசஞ் சூழ் நூலுக்குக் கால[க்கமும்]
கலசத்தின் கீழ் அட்ட நெல்லு இருதூணியும் 𑌸𑍍𑌥𑌾𑌪கத்துக்கு அரிசி நாழி உரியும் பெருந்திருவமுர்துக்கு அரிசி முக்குறுணியும் கறி-
யமுதும் நெய்யமுதும் தயிரமுதும் இப்பரிசு வழுவாமெய் நாலு 𑌸𑌙𑍍𑌰𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑍀யும் 𑌗𑍍𑌰𑌹ணமும் இப்பரிசு நிவந்தஞ் செய்யக்-
கடவார்களாகவும் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுக்குப் பணிசெய்யும் மாணாண்டும் ஆக இந்நிலங்கொண்டு இவ்வண்ணம் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுடையா-
ர்கள்ளே செய்யக்கடவார்களாகவும் இ𑌦𑍇வர்கேய் பணிசெயும் உவச்சகளுக்குச் செய்த நிலம் கீழுர் நான்மாவுக்குகெல்லை கீழ்பாற்கெ-
ல்லை எழுமாவுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை ஊர்வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உட்ச்சிறுவாய்க்காலுக்கு கி-
ழக்கும் வடபாற்கெல்லை ஊர்நிலமான மூன்றுமாவுக்கு தெற்க்கும் வாய்க்காலின் தென் கரை அறுமாவுக்கெல்லை கீழ்பாற்கெல்-
லை [ப]றைத்துடவைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை பெருவாய்க்காலுக்கு வடக்கும் மேல் பாற்கெல்லை நரவிசாகன் நிலத்துக்குக் கி-
ழக்கும் வடபாற்கெல்லை ஊர்வாய்க்காலுக்கு தெற்கும் தென்னூர் அரைமாவுக்கும் எல்லை கீழ்பாற்கெல்லை ஊர்நிலமான
மூன்றுமாவுக்கு மேர்க்கும் தென்பாற்கெல்லை ஊர் நிலமான ஒருமாவுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பறைச்சேரிக்கு-
ளத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை ஊர் நிலமான அரைமாவுக்கு தெற்க்கும் ஆக இந்நிலங்கொண்டு உவச்சகள்
கொட்டக்கடவன தலைப்பறை ஒன்றும் மத்தளி மூன்றும் கறடிகை ஒன்றும் செகண்டியை ஒன்றும் கைய்மணி
ஓரணையும் இவ்வண்ணம் ஆளேழுங் கொட்டுவதாகவும் இ𑌦𑍇வர்க்கே திருவிலகிட்டுத் திருமெழுக்கிடுவார்க்கு வைத்-
த நிலம் கீழுர் ஒருமாவுக்கு எல்லை ஊர்வாய்க்காலுக்கு மேர்க்கும் தென்பாற்கெல்லை ஊர் நிலம் மூன்றுமாவுக்கு வ-
டக்கும் மேல்பாற்கெல்லை ஒன்பதுமாவுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை எழுமாக்காணிக்கு தெற்க்கும் ஆக இந்நில-
ங்கள்கொண்டு திருமூலட்டானமுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு இந்நிவந்தப்படி செய்வதாகச் செய்து குடுத்தேன் வட-
க[ண்]மங்கலமுடையான் அறிஞ்சிகை நின்றானேன் இ𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌰𑌕𑍍𑌷𑌿ப்பார் 𑌶𑍍𑌰𑍀 பா𑌦ங்கள் என் தலைமேலன
இ𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌮𑍍 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ ௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] சாலை கலமறுத்த கோ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿𑌪𑌰𑍍𑌮𑍍𑌮க்கு யாண்டு {௰௨ ஆவது
வெண்ணாட்டு வடகரைமங்கலமுடையான் அறிஞ்சிகை நின்றானேன் இவ்வூர் திருமூலட்டானமுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர்
க்கு நில நிவந்தஞ் செய்து குடுத்த நிலமாவது இவ்வூர் வடவூர் நில முக்காலே இரண்டு மாவுக்கும் எல்லை கீழ்பாற்கெல்-
லை பிடாரிகோயில் குளத்துக்குப் போகும் வழிக்கு மேற்க்கும் தென்பாற்க்கெல்லை ஊர்க் குளத்துக்கும் ஊர் நந்தவானத்து-
க்கு வடக்கும் மேல்பாற்க்கெல்லை ஊர் நிலமான காற்செய்க்கும் குரான் செய்க்கு கிழக்கும் வடபாற்கெல்லை ஊர் நிலமான நா-
மாவுக்கும் பிடாரிகோயில் குளங்களாக்கு தெற்க்கும் ஆக இந்நடுவுபட்ட நிலம் முக்காலே இரண்டு மாவும் கீழுர் இரண்டு மாவுக்கும்-
எல்லை கீழ் பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை ஊர் நிலமான காற்செய்க்கு வடக்கும் மேல்பாற்-
கெல்லை காற்செய்க்கும் உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கு வடபாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு தெற்கும் ஆக இந்நடுவுபட்ட நிலம் இரண்டு
மாவும் தென்னூர் மூன்று மாவுக்கும் எல்லை கீழ் பாற்கெல்லை அய்யன்கோயிலின் கீழை நிறை தாழியான காற்செய்க்கு மேற்க்கு
தென்பாற்கெல்லை வாய்க்காலுக்கு வடக்கு மேல்பாற்கெல்லை வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை அய்யன் கொத்-
தன் மேலை நான் மாவுக்கு தெற்கும் இந்நடுவுபட்ட நிலம் மூன்று மாவும் ஆக இந்நிலங்கொண்டு இவ்வூர் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுடையர்க்கு
செய்யக்கடவ நிவந்தம் உடையார்க்குத் திருவமுது போது நானாழி ஆகி நாலு𑌸ந்திக்கும் அரிசி பதக்கும் நெய் அமுது போ-
து ஒரு பிடியாக நாலு𑌸𑌨𑍍𑌤𑌿க்கும் நெய் உழக்கும் கறியமுது ஒன்றும் தயிரமுது உரியாக நாலு 𑌸𑌨𑍍𑌤𑌿க்கும் தயிர் இருநாழியும் அடை-
க்காயமுதும் வெற்றிலை அமுது உள்பட பொது நாலு பாக்காக நாலு 𑌸𑌨𑍍𑌧𑌿க்கும் பாக்கு பதினாறும் திருநொந்தா விளக்கு நாலும்
𑌸𑌨𑍍𑌧𑌿விளக்கு ஒன்றும் உத்தராயயனம் மற்றும் 𑌸𑌙𑍍𑌰𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑍀க்கு உடையார்க்கு 𑌸𑍍𑌨𑌪நமாடி அருளவேண்டும் நெய் நானாழியும்
தயிர் நானாழியும் பால் நானாழியும் கடுகு நானாழியும் எள்ளு நாழியும் மஞ்சட்ப்பொடி நானாழியும் பொரி நானாழியும் தர .
. ப்பணம் நானாழியும் புடவை இரண்டுக்கு அக்கம் ஒன்றரையும் 𑌸𑍍𑌨𑌪𑌨 இரு . த்துக்கு காலக்கமும் கலசஞ் சூழ் நூலுக்குக் காலக்கமும்
கலசத்தின் கீழ் அட்ட நெல்லு இருதூணியும் 𑌸𑍍𑌥𑌾𑌪கத்துக்கு அரிசி நாழி உரியும் பெருந்திருவமுர்துக்கு அரிசி முக்குறுணியும் கறி-
யமுதும் நெய்யமுதும் தயிரமுதும் இப்பரிசு வழுவாமெய் நாலு 𑌸𑌙𑍍𑌰𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑍀யும் 𑌗𑍍𑌰𑌹ணமும் இப்பரிசு நிவந்தஞ் செய்யக்-
கடவார்களாகவும் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுக்குப் பணிசெய்யும் மாணாண்டும் ஆக இந்நிலங்கொண்டு இவ்வண்ணம் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுடையா-
ர்கள்ளே செய்யக்கடவார்களாகவும் இ𑌦𑍇வர்கேய் பணிசெயும் உவச்சகளுக்குச் செய்த நிலம் கீழுர் நான்மாவுக்குகெல்லை கீழ்பாற்கெ-
ல்லை எழுமாவுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை ஊர்வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உட்ச்சிறுவாய்க்காலுக்கு கி-
ழக்கும் வடபாற்கெல்லை ஊர்நிலமான மூன்றுமாவுக்கு தெற்க்கும் வாய்க்காலின் தென் கரை அறுமாவுக்கெல்லை கீழ்பாற்கெல்-
லை பறைத்துடவைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை பெருவாய்க்காலுக்கு வடக்கும் மேல் பாற்கெல்லை நரவிசாகன் நிலத்துக்குக் கி-
ழக்கும் வடபாற்கெல்லை ஊர்வாய்க்காலுக்கு தெற்கும் தென்னூர் அரைமாவுக்கும் எல்லை கீழ்பாற்கெல்லை ஊர்நிலமான
மூன்றுமாவுக்கு மேர்க்கும் தென்பாற்கெல்லை ஊர் நிலமான ஒருமாவுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பறைச்சேரிக்கு-
ளத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை ஊர் நிலமான அரைமாவுக்கு தெற்க்கும் ஆக இந்நிலங்கொண்டு உவச்சகள்
கொட்டக்கடவன தலைப்பறை ஒன்றும் மத்தளி மூன்றும் கறடிகை ஒன்றும் செகண்டியை ஒன்றும் கைய்மணி
ஓரணையும் இவ்வண்ணம் ஆளேழுங் கொட்டுவதாகவும் இ𑌦𑍇வர்க்கே திருவிலகிட்டுத் திருமெழுக்கிடுவார்க்கு வைத்-
த நிலம் கீழுர் ஒருமாவுக்கு எல்லை ஊர்வாய்க்காலுக்கு மேர்க்கும் தென்பாற்கெல்லை ஊர் நிலம் மூன்றுமாவுக்கு வ-
டக்கும் மேல்பாற்கெல்லை ஒன்பதுமாவுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை எழுமாக்காணிக்கு தெற்க்கும் ஆக இந்நில-
ங்கள்கொண்டு திருமூலட்டானமுடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு இந்நிவந்தப்படி செய்வதாகச் செய்து குடுத்தேன் வட-
கண்மங்கலமுடையான் அறிஞ்சிகை நின்றானேன் இ𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌰𑌕𑍍𑌷𑌿ப்பார் 𑌶𑍍𑌰𑍀 பா𑌦ங்கள் என் தலைமேலன
இ𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌮𑍍 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ ௳ - Took Place At
- Same wall
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Kōnērirājapuram
- Spatial Coverage
- 10.9730764127067,79.5390715723256
- Has Number
- 25
- Date Created
- 996
- Name
- Rājarājakēsarivarman (Rājarāja (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed