South Indian Inscriptions XXVI, No. 669

Cite this Item

"South Indian Inscriptions XXVI, No. 669." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVI_No_669

Item Details

Title
South Indian Inscriptions XXVI, No. 669
Identifier
South_Indian_Inscriptions_XXVI_No_669
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 640 of 1909,
Abstract
This inscription is slightly damaged.
It refers to the king as ‘who destroyed the ships at Śālai’.
It records a gift of a silver image (of the god ?) weighing 424 kal̤añju, and a copper image of Chaṇḍēśvaradēvan weighing 500 palam, by a certain Nakkan̤ Nallatt-aḍigaḷ, a member of the Irājarājatteriñja-kaikkōḷa community, who was the son of Aṇukkan̤ Mahamalli, a peṇḍāṭṭi of the vēḷam of Irāsakēsari-panmar.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] சாலைகலம-
றுத்த 𑌕𑍋𑌵𑌿𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌰𑌾𑌜-
𑌕𑍇𑌸𑌰𑌿ப𑌨𑍍𑌮​ற்கி யாண்டு ௰-
௨ ஆவது உடையார் இராசகே-
சரிப𑌨𑍍𑌮​ வௌத்து பெண்-
டாட்டி அணுக்கன் 𑌮𑌹​மல்-
லி மகன் இ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜த்தெரி-
ஞ்ச கைகோளரில் நக்கன்
நல்லத்தடிகள் அட்டுவித்த
வெள்ளித் திருமேனி இர ை .-
யும் . . . ழுமாரத்திருமேனி ஒன்-
று நிறை வெள்ளி நானூற்று
இருபத்து நாற்க்கழைஞ்சு
இவனே அட்டுவிச்ச செம்பினால்
𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் ஐஞ்நூ-
ற்றுப்பல​ம் இது பன்மாஹே-
𑌶𑍍𑌵​ர ர𑌕𑍍𑌷𑍈 | ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] சாலைகலம-
றுத்த 𑌕𑍋𑌵𑌿𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌰𑌾𑌜-
𑌕𑍇𑌸𑌰𑌿ப𑌨𑍍𑌮ற்கி யாண்டு {௰} -
௨ ஆவது உடையார் இராசகே-
சரிப𑌨𑍍𑌮 வௌத்து பெண்-
டாட்டி அணுக்கன் 𑌮𑌹மல்-
லி மகன் இ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜த்தெரி-
ஞ்ச கைகோளரில் நக்கன்
நல்லத்தடிகள் அட்டுவித்த
வெள்ளித் திருமேனி இர ை . -
யும் . . . ழுமாரத்திருமேனி ஒன்-
று நிறை வெள்ளி நானூற்று
இருபத்து நாற்க்கழைஞ்சு
இவனே அட்டுவிச்ச செம்பினால்
𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் ஐஞ்நூ-
ற்றுப்பலம் இது பன்மாஹே-
𑌶𑍍𑌵ர ர𑌕𑍍𑌷𑍈 । ௳
Took Place At
Same wall.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kōnērirājapuram
Spatial Coverage
10.9730764127067,79.5390715723256
Has Number
8
Date Created
996
Name
Rājarāja-Rājakēsarivarman (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed