South Indian Inscriptions XXVI, No. 661
Cite this Item
"South Indian Inscriptions XXVI, No. 661."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVI_No_661
Item Details
- Title
- South Indian Inscriptions XXVI, No. 661
- Identifier
- South_Indian_Inscriptions_XXVI_No_661
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 627 of 1909,
- Abstract
-
This inscription records that the assembly of Śrīvān̤avanmādēvich-chaturvēdimaṅgalam, a Brahmadēyam in Śēr̤r̤ūr̤-kūr̤r̤am in Kulōttuṅgaśōl̤a-vaḷanāḍu met in the temple of the god Tirunārāyaṇaviṇṇagarāl̤vār of the same place, and decided to sell away certain lands belonging to them as well as to some other people who had not paid the dues on it, on the orders of the king. Accordingly the assembly sold to the temple of the god Tiruchchenneri-uḍaiyār of Śrīrājasundarich-chaturvēdimaṅgalam of the same nāḍu, for a sum of 51 kāśu.
Among the boundaries of the sold land are mentioned lands belonging to the temple of Tiruchchittirakuṭattāl̤vār, and to the temple of Tiruppaṇaṅkaḍuḍaiya-mahādēvar and also the place Kulōttuṅgaśōl̤anallūr. - Content
-
𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்ச𑌕𑍍𑌰வத்திகள் 𑌶𑍍𑌰𑍀 குலோத்துங்கசோழ𑌦𑍇வற்கு யாண்டு ௪௰௭ ஆவது இ𑌷𑌭நாயற்று அப𑌰ப𑌕𑍍𑌷த்து 𑌦𑌶மியும் புதந்கிழமையும் பெற்ற சதையத்தி நாள் குலோத்து-
ங்கசோழவளநாட்டுச் சேற்றூற் கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் 𑌶𑍍𑌰𑍀 வானவந்மாதேவிச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇 𑌦𑌿மங்கலத்துப் பட்டப்பெருமக்களுள்ளிட்ட 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் இவ்வூற் திருநாராயண-
விண்ணகராழ்வார் கோயிலிலே கூட்டங் குறைவறக் கூடியிருந்து எங்களுக்கு இறைகடிதாயுடனுள்ளது நேராகக் குடுத்து எங்களாற் தேடியிறுக்கலாவது மிறுத்து பிந்பிறுக்-
கவுடலில்லாமையி[னு]ம் இந்நாளில் குடிமக்களாய் நிலநின்று கடமையிறாதார் நிலங்கள் கொள்வாற்கு விற்றுக் காசொடுக்குகவெந்று 𑌪𑍍𑌰𑌸𑌾தஞ் செய்தருளின திருமூகம் வந்தமை-
யில் முந்நிந்று கடமையிறாதோடிப்பொன மாடிலந் 𑌶𑍍𑌰𑍀 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டனும் கவுணியன் தண்ணாயார் நம்பிபட்டனும் உள்ளிட்டாரதும் முந்பே 𑌸𑌭𑍈ப் பொதுவாய்க் கிடந்த நிலமுமாக
இந்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் 𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾𑌜𑌸𑍁𑌨𑍍𑌤ரிச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇 திமங்கலத்து உடையார் திருச்செந்நெறியுடையாற்கு விற்றுக் குடுத்த நிலமாவது இவ்வூர் நாலாங்கண்டத்து இந்நிலத்துக்குக்-
கீழ்பார்க்கெல்லை இவ்வூர் திருச்சித்திரகூடத்தாழ்வாருதான இறையிலி நிலத்துக்கும் 𑌸𑌭𑍈ப் பொதுவான நிலத்துக்கு 𑌶𑍍𑌰𑍀 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டன் நிலத்துக்கும் பட்டைப்பிடாரி கோயிலி
நிந்றும் வடக்கு நோக்கிப்பொன வொழுக்கைக்கு மேற்கும் தெற்பாற்கெல்லை . . க்கும் திருப்பனங்காடுடைய ம𑌹𑌾𑌦𑍇வரிறையிலி நிலத்துக்கு வடக்கும் மேல்பார்-
க்கெல்லை மழவசேரிவாய்க்காலுக்குக் கிழக்கும் வடபார்க்கெல்லை குலோத்துங்கசோழநல்லூருக்கு நீர்பாயக்கல்லின் வாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இவ்விசைந்த பெருநாந்கெல்லையு-
ள் நடுவுபட்டு எங்களுக்கு 𑌸𑍋மமாயிருந்த நிலம் ஒன்றே காணியரைக்காணியும் இந்நாயனார் திருநாமத்தே விற்றுக்குடுத்து இன்னாயனார் கோயிலில்𑌶𑍍𑌰𑍀 மாஹே𑌸𑍍𑌵𑌰க் கண்காணி விதிவி-
டங்கன் கருவுணாயகன் பிள்ளையடியாரும் தேவகந்மிகளும் கைவழி குடிவிலையாக 𑌸ம்மதித்துக்கொண்ட அந்றாடு நற்காசு ௫ இக்காசு அஞ்சும் ஆவணக்களியே காட்டேற்றி கைச்-
செலவறக்கொண்டு இந்நிலம் ஏற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் இத்திருச்செறியுடையாற்கு இந்நாலூரான வானவந்மாதேவிச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்துப்பட்டப்-
பெருமக்களுள்ளிட்ட 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் இந்நிலம் ஒந்றே காணியரைக்காணிக்கும் நாங்கள் இறையிலி செய்து குடுத்து இந்நாயனார் தேவகந்மிகள் கைவழி கைக்கொண்ட காசு
௫௰௧ இக்காசு ஐம்பத்தொன்றுங் காட்டேற்றிக் கைச்செலவறக்கொண்டு இத்திருச்செந்நெறியுடைய ம𑌹𑌾𑌦𑍇வற்கு 𑌚𑌙𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக இந்நிலம் ஒன்றே காணியரைக்கா-
ணியும் இறையிலி செய்து குடுத்து இக்காசு ஐம்பத்தொந்றுங் கொண்டோம் இவ்வூர் நம்பிப் பெருமாளுள்ளிட்ட 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் - Annotates
-
𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்ச𑌕𑍍𑌰வத்திகள் 𑌶𑍍𑌰𑍀 குலோத்துங்கசோழ𑌦𑍇வற்கு யாண்டு {௪௰௭ ஆவது இ𑌷𑌭நாயற்று அப𑌰ப𑌕𑍍𑌷த்து 𑌦𑌶மியும் புதந்கிழமையும் பெற்ற சதையத்தி நாள் குலோத்து-
ங்கசோழவளநாட்டுச் சேற்றூற் கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் 𑌶𑍍𑌰𑍀 வானவந்மாதேவிச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇 𑌦𑌿மங்கலத்துப் பட்டப்பெருமக்களுள்ளிட்ட 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் இவ்வூற் திருநாராயண-
விண்ணகராழ்வார் கோயிலிலே கூட்டங் குறைவறக் கூடியிருந்து எங்களுக்கு இறைகடிதாயுடனுள்ளது நேராகக் குடுத்து எங்களாற் தேடியிறுக்கலாவது மிறுத்து பிந்பிறுக்-
கவுடலில்லாமையினும் இந்நாளில் குடிமக்களாய் நிலநின்று கடமையிறாதார் நிலங்கள் கொள்வாற்கு விற்றுக் காசொடுக்குகவெந்று 𑌪𑍍𑌰𑌸𑌾தஞ் செய்தருளின திருமூகம் வந்தமை-
யில் முந்நிந்று கடமையிறாதோடிப்பொன மாடிலந் 𑌶𑍍𑌰𑍀 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டனும் கவுணியன் தண்ணாயார் நம்பிபட்டனும் உள்ளிட்டாரதும் முந்பே 𑌸𑌭𑍈ப் பொதுவாய்க் கிடந்த நிலமுமாக
இந்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் 𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾𑌜𑌸𑍁𑌨𑍍𑌤ரிச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇 திமங்கலத்து உடையார் திருச்செந்நெறியுடையாற்கு விற்றுக் குடுத்த நிலமாவது இவ்வூர் நாலாங்கண்டத்து இந்நிலத்துக்குக்-
கீழ்பார்க்கெல்லை இவ்வூர் திருச்சித்திரகூடத்தாழ்வாருதான இறையிலி நிலத்துக்கும் 𑌸𑌭𑍈ப் பொதுவான நிலத்துக்கு 𑌶𑍍𑌰𑍀 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டன் நிலத்துக்கும் பட்டைப்பிடாரி கோயிலி
நிந்றும் வடக்கு நோக்கிப்பொன வொழுக்கைக்கு மேற்கும் தெற்பாற்கெல்லை . . க்கும் திருப்பனங்காடுடைய ம𑌹𑌾𑌦𑍇வரிறையிலி நிலத்துக்கு வடக்கும் மேல்பார்-
க்கெல்லை மழவசேரிவாய்க்காலுக்குக் கிழக்கும் வடபார்க்கெல்லை குலோத்துங்கசோழநல்லூருக்கு நீர்பாயக்கல்லின் வாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இவ்விசைந்த பெருநாந்கெல்லையு-
ள் நடுவுபட்டு எங்களுக்கு 𑌸𑍋மமாயிருந்த நிலம் ஒன்றே காணியரைக்காணியும் இந்நாயனார் திருநாமத்தே விற்றுக்குடுத்து இன்னாயனார் கோயிலில்𑌶𑍍𑌰𑍀 மாஹே𑌸𑍍𑌵𑌰க் கண்காணி விதிவி-
டங்கன் கருவுணாயகன் பிள்ளையடியாரும் தேவகந்மிகளும் கைவழி குடிவிலையாக 𑌸ம்மதித்துக்கொண்ட அந்றாடு நற்காசு {௫} இக்காசு அஞ்சும் ஆவணக்களியே காட்டேற்றி கைச்-
செலவறக்கொண்டு இந்நிலம் ஏற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் இத்திருச்செறியுடையாற்கு இந்நாலூரான வானவந்மாதேவிச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்துப்பட்டப்-
பெருமக்களுள்ளிட்ட 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் இந்நிலம் ஒந்றே காணியரைக்காணிக்கும் நாங்கள் இறையிலி செய்து குடுத்து இந்நாயனார் தேவகந்மிகள் கைவழி கைக்கொண்ட காசு
௫௰௧} இக்காசு ஐம்பத்தொன்றுங் காட்டேற்றிக் கைச்செலவறக்கொண்டு இத்திருச்செந்நெறியுடைய ம𑌹𑌾𑌦𑍇வற்கு 𑌚𑌙𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக இந்நிலம் ஒன்றே காணியரைக்கா-
ணியும் இறையிலி செய்து குடுத்து இக்காசு ஐம்பத்தொந்றுங் கொண்டோம் இவ்வூர் நம்பிப் பெருமாளுள்ளிட்ட 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் - Took Place At
- Same wall.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchchirai
- Spatial Coverage
- 13.0211898246843,79.8270648826358
- Has Number
- 9
- Date Created
- 1116
- Timestamp
- The details of date Ishabha (Vaikāśi ba. 10, Wednesday, Sadaiyam are irregular.
- Name
- Tribh. Kulōttuṅga-Chōḻa dēva (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed