South Indian Inscriptions XXVI, No. 659
Cite this Item
"South Indian Inscriptions XXVI, No. 659."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVI_No_659
Item Details
- Title
- South Indian Inscriptions XXVI, No. 659
- Identifier
- South_Indian_Inscriptions_XXVI_No_659
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 620 of 1909,
- Abstract
-
This inscription records that the mahāsabhai (assembly) of Brahmadēyam Viśalūr sold 3 mā of land in Tiruchcher̤ai to the temple of the god Tiruchchenner̤i-uḍaiyār for 7-½ kal̤añju of gold and gave it to the temple as tax-free land.
It mentions a land belonging to a temple of Gaṅgaikoṇḍaśōl̤aviṇṇagarāl̤vār and a canal called the Rājarāja-vāykkāl on the boundary of the gift-land. - Content
-
𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்ச𑌕𑍍𑌰வத்திகள்
𑌶𑍍𑌰𑍀 விக்கிரமசோழதே-
வற்கு யாண்டு ௪ ஆவது 𑌬𑍍𑌰-
𑌹𑍍𑌮தேயம் விசலூர் ம𑌹𑌾𑌸-
𑌭𑍈யோம் திருச்செறை உ-
டையார் திருச்செந்நெறி உடையா-
ற்கு ஊறி கிழிறையிலி குடுத்த நில-
த்துக்கு கீழ்பாற்க்கெல்லை வெள்ளா-
ந் காணிக்கு நீர்பாயும் வாய்க்காலுக்-
கு மேற்கும் தெந்பாற்கெல்லை கங்-
கைகொண்டசோழவிண்ணகராழ்-
வாரிறையிலி நிலத்துக்கும் ஆரிதன்
𑌶𑍍𑌰𑍀𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ந் திருவாய்குலமுடை-
யர் நிலத்துக்கு வடக்கும் மேல்-
பாற்கெல்லை உலோச்சந் மந்நந்-
சேந்த நிலத்துக்கு கிழக்கும் வடபாற்
கெல்லை 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜வாய்க்காலுக்கு தெ-
ற்கும் ஆக விசைத்த பெருநான்கெல்லை
யுள் நடுவுபட்ட நிலம் 𑿎 இந்நி-
ல மூந்று மாவும் இந்நாயநாற்கு 𑌚ந்𑌤𑍍𑌰𑌾𑌦𑌿-
த்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக இறையிலி செய்து
குடுத்து கொண்ட பொந் எழுகழஞ்சரை இப்பொ-
ந் எழுகழஞ்சரையுங்கொண்டு இந்நில மூந்று மாவும்
இறையிலி செய்து குடுதோம் இவ்விசலூர் ம𑌹𑌾-
𑌸𑌭𑍈யோம் ॥— - Annotates
-
𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்ச𑌕𑍍𑌰வத்திகள்
𑌶𑍍𑌰𑍀 விக்கிரமசோழதே-
வற்கு யாண்டு {௪} ஆவது 𑌬𑍍𑌰-
𑌹𑍍𑌮தேயம் விசலூர் ம𑌹𑌾𑌸-
𑌭𑍈யோம் திருச்செறை உ-
டையார் திருச்செந்நெறி உடையா-
ற்கு ஊறி கிழிறையிலி குடுத்த நில-
த்துக்கு கீழ்பாற்க்கெல்லை வெள்ளா-
ந் காணிக்கு நீர்பாயும் வாய்க்காலுக்-
கு மேற்கும் தெந்பாற்கெல்லை கங்-
கைகொண்டசோழவிண்ணகராழ்-
வாரிறையிலி நிலத்துக்கும் ஆரிதன்
𑌶𑍍𑌰𑍀𑌕𑍍𑌰𑌷𑍍𑌣ந் திருவாய்குலமுடை-
யர் நிலத்துக்கு வடக்கும் மேல்-
பாற்கெல்லை உலோச்சந் மந்நந்-
சேந்த நிலத்துக்கு கிழக்கும் வடபாற்
கெல்லை 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜வாய்க்காலுக்கு தெ-
ற்கும் ஆக விசைத்த பெருநான்கெல்லை
யுள் நடுவுபட்ட நிலம் 𑿎 இந்நி-
ல மூந்று மாவும் இந்நாயநாற்கு 𑌚ந்𑌤𑍍𑌰𑌾𑌦𑌿-
த்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக இறையிலி செய்து
குடுத்து கொண்ட பொந் எழுகழஞ்சரை இப்பொ-
ந் எழுகழஞ்சரையுங்கொண்டு இந்நில மூந்று மாவும்
இறையிலி செய்து குடுதோம் இவ்விசலூர் ம𑌹𑌾-
𑌸𑌭𑍈யோம் ॥- - Took Place At
- Same wall.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchchirai
- Spatial Coverage
- 11.930433941661,79.2791408061981
- Has Number
- 7
- Date Created
- 1121
- Name
- Tribh Vikrama-Chōḻadēva
- Dynasty
- chōḻa
Collections
Not viewed