South Indian Inscriptions XXVI, No. 657

Cite this Item

"South Indian Inscriptions XXVI, No. 657." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVI_No_657

Item Details

Title
South Indian Inscriptions XXVI, No. 657
Identifier
South_Indian_Inscriptions_XXVI_No_657
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 618 of 1909,
Abstract
This inscription is damaged in some places.
It records a gift of 25 kāśu for burning a nandā lamp using one ul̤akku of ghee daily in the temple of the god Tiruchchenner̤i-uḍaiyār of Tiruchcherai alias Irājasundari-chaturvēdimaṅgalam, by an individual named Kor̤r̤amān Kōṭṭai Gaṇapatiyāl̤vān of Karivēḍu, in [ . . . ] nāḍu, in Dāmar-kōṭṭam in Jayaṅgoṇḍa-śōl̤a-maṇḍalam. It is stated that the gift was received with the undertaking to burn the lamp accordingly for ever, by the Śivabrāhmaṇas of the temple, including Kāmakāyakan̤ Jayaṅgoṇḍān Kunikkumpirān alias Nārpatteṇṇāyira-baṭṭan̤, Āttirayan Śivapura [ . . . . ] Āl̤vān alias Aṇukka-nambi, Āritan Periyān Ponnambalakkūtta [ . . . ], Gavutaman [ . . . ] Āl̤ [ . . . . ]mbi and Āttiraiyan Baṭṭan Karuvuṇāyaka-baṭṭan.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்தி[க*]ள் 𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌦𑍇வற்கு யாண்டு [௰]௧ ஆவது திருச்செறையான இரா𑌜​சுந்தரி சதுர்வேதிமங்கலத்து உடையார் [கோயில்காணி உடை]ய சிவ​𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮​ணரில் காமகாயகன் 𑌜யங்கொண்டாந் குநிக்கும்பிராநாந நாற்பத்தெ[ண்*[ணாயிரபட்டனும் ஆத்திரயந் சிவபுர . . . . . ஆழ்வாநாந அணுக்க நம்பியும் ஆரிதந் பெரியாந் பொந்நம்பலக்கூத்த . . . ம் கெளவுதமந் . . . . . ஆழ் . . . . ம்பி
ஆத்திரையந் படடந் கருவுணாயக பட்டநும் இவ்வனைவோம் 𑌜யங்கொண்ட சோழமண்டலத்து தாமற்க்கோட்டத்து க . . . டு நாட்டுக்கரிவெட்டில் கொற்றமாந கொட்டை [கணவதியாழ்]வாந் பக்கல் நித்தற்படி நறுநெய் நித்தமுழக்கு நெய்யால் திருநுந்தாவிளக்கு ஒற்றெரிக்கக்கடவோமாக நாங்கள் கொண்ட காசு ௨௰௫ இருபத்தஞ்சும் இக்காசு இருபத்தஞ்சும் ஆசந்திரகாலமுதல் நிற்க . . . சக்கு இத்திருநுந்தாவிளக்கெரிக்க கடவோ[மாக]வும் இக்கோயி-
லில் எங்கள் பக்கல் இக்காணி விலைகொண்டாரும் ஒற்றிகொண்டாரும் 𑌶𑍍𑌰𑍀தனம் பெற்றாரும் மபாவத்தாலுடையாரும் அடைகொண்டாரும் 𑌰𑌾𑌜​விலையாலும் 𑌸𑌭𑍈 விலையாலும் 𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰​ விலையாலும் உள்ளிட்ட பெறுகளால் பெற்றுடையராயிப்படி கடந்து புக்கார் எரிக்க கடவதாகவும் இப்படிக்கு இக்கோயிலிலே கல்வெட்டிக்கொள்ளப் பெறுவாராக இசை[ந்தோமிக்]கொட்டை [கண]வதியாழ்வானுக்கு இவ்வ . . . . பதின் எழாவது
முப்பது வட்டத்து இக்கோயிலில்ச் சிவ​ப்பிராமணர் பக்கல் இவிளக்குக்கு சிலவாக்க குடுத்த காசு ௫ ங் அஞ்சு ஆகக் காசு ௩௰ முப்பது இத்திருநுந்தாவிளக்கு எரிகைக்கு இட்ட திருக்குத்துவிளக்கு க ஒன்றினால் இடைய் இருப்பு நராசத்தோடும் உள் கரு மண்ணோடும் இடை ௱ நூறு உசர​ம் முச்சாணே . . . . . . . னால் நிலை ௨ இரண்டு இது பந்மாயேசுரர் இரஷ்ஷை ⦀ ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌦𑍇வற்கு யாண்டு {௯௧} ஆவது திருச்செறையான இரா𑌜சுந்தரி சதுர்வேதிமங்கலத்து உடையார் கோயில்காணி உடைய சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரில் காமகாயகன் 𑌜யங்கொண்டாந் குநிக்கும்பிராநாந நாற்பத்தெண்ணாயிரபட்டனும் ஆத்திரயந் சிவபுர . . . . . ஆழ்வாநாந அணுக்க நம்பியும் ஆரிதந் பெரியாந் பொந்நம்பலக்கூத்த . . . ம் கெளவுதமந் . . . . . ஆழ் . . . . ம்பி
ஆத்திரையந் படடந் கருவுணாயக பட்டநும் இவ்வனைவோம் 𑌜யங்கொண்ட சோழமண்டலத்து தாமற்க்கோட்டத்து க . . . டு நாட்டுக்கரிவெட்டில் கொற்றமாந கொட்டை கணவதியாழ்வாந் பக்கல் நித்தற்படி நறுநெய் நித்தமுழக்கு நெய்யால் திருநுந்தாவிளக்கு ஒற்றெரிக்கக்கடவோமாக நாங்கள் கொண்ட காசு {௨௰௫} இருபத்தஞ்சும் இக்காசு இருபத்தஞ்சும் ஆசந்திரகாலமுதல் நிற்க . . . சக்கு இத்திருநுந்தாவிளக்கெரிக்க கடவோமாகவும் இக்கோயி-
லில் எங்கள் பக்கல் இக்காணி விலைகொண்டாரும் ஒற்றிகொண்டாரும் 𑌶𑍍𑌰𑍀தனம் பெற்றாரும் மபாவத்தாலுடையாரும் அடைகொண்டாரும் 𑌰𑌾𑌜விலையாலும் 𑌸𑌭𑍈 விலையாலும் 𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 விலையாலும் உள்ளிட்ட பெறுகளால் பெற்றுடையராயிப்படி கடந்து புக்கார் எரிக்க கடவதாகவும் இப்படிக்கு இக்கோயிலிலே கல்வெட்டிக்கொள்ளப் பெறுவாராக இசைந்தோமிக்கொட்டை கணவதியாழ்வானுக்கு இவ்வ . . . . பதின் எழாவது
முப்பது வட்டத்து இக்கோயிலில்ச் சிவப்பிராமணர் பக்கல் இவிளக்குக்கு சிலவாக்க குடுத்த காசு {௫} ங் அஞ்சு ஆகக் காசு {௩௰} முப்பது இத்திருநுந்தாவிளக்கு எரிகைக்கு இட்ட திருக்குத்துவிளக்கு க ஒன்றினால் இடைய் இருப்பு நராசத்தோடும் உள் கரு மண்ணோடும் இடை {௱} நூறு உசரம் முச்சாணே . . . . . . . னால் நிலை {௨} இரண்டு இது பந்மாயேசுரர் இரஷ்ஷை ⦀ ௳
Took Place At
Same wall.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchchirai
Spatial Coverage
10.4896008750705,77.3493799338787
Has Number
5
Date Created
1226
Name
Tribh. Rājarājadēva (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed