South Indian Inscriptions XXVIII, No. 73

Cite this Item

"South Indian Inscriptions XXVIII, No. 73." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_73

Item Details

Title
South Indian Inscriptions XXVIII, No. 73
Identifier
South_Indian_Inscriptions_XXVIII_No_73
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 72 of 1913,
Abstract
The middle portion of the inscription is damaged and the record is also unfinished.
This seems to record the grant of 6 mā of land in two plots, one in the village Tiruvēṭṭai-kaṭṭaḷai, which he had acquired as tirunāmattukkāṇi (god's land) out of the kāṇi of Arayan̤ Tiruveṇkāḍu-uḍaiyān̤ and the second in the village Nagar alias Dīnachintāmaṇi-charuppēdimaṅgalam, the latter of which was ūr-kīl̤-ir̤ai-ili (tax-free under the arrangement of the ūr) and had been purchased from Chēndamaṅgalam-uḍaiyān̤ Ati-pattan̤ (adhi-bhakta ?) to serve as capital for food and other offerings to God Uttarāpati-nāyakar while his worship was conducted in Chir̤uttoṇḍa-nāyan̤ār-tirumāḷikai by a person of whose name only Śavurī-pperumāḷ is clear. The land was to be deemed as sādhu-śorru (Property of the sādhu).
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [|] திரிபுவனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 . . . . . . . . க்கு . . . . . . . . . நாயற்று அபரபக்ஷத்து 𑌪𑌿ரதமையும் புதன்கிழமையும் (புதன்கிழமையும்) பெற்ற உத்திராட்டாதி நாள் கெய்யமாணிக்க வளநாட்டு உடையார் திருச்செங்காட்டங்குடி உடையார் கோயில் ஆ -
தி சண்டெ[சு]ர தேவர்கன்மிகளுக்கு இன் . . . . . . . . . . . பெருமாள் சவுரிப்பெருமாள் கரு . . . . . டையா(ள்)னென் இந்னாயனார் சிறுத்தொண்ட நாயனா[ர்] திருமாளிகையில் பூசை கொண்டு அருளுகிற உடையார் உத்தராபதி நாயகர்க்கு மாதத் திருப்பரணிக்கு
ஆடி அருளி அமுது செய்தருள[வு]ம் படிவஞ் . . . . . . . . . . [ஆ]டி அருள அமுது செய்தருள கறி அமுது உள்ளிட்ட விஞ்சனங்களுக்கும் உடலாக அரயன் திருவெண்காடு உடையான் காணி ஆய் திருநாமத்து காணி ஆன திருவேட்டை கட்டளையில் நான் திருநாம-
த்து காணியாக கொண்டு இட்ட [விளை $] . . . [௱௫௰] $ ௹ [$] ௫ இன்னிலம் மூமாவரையும் நகரான தின சிந்தாமணி சருப்பேதிமங்கலத்து ஊர்கீழ் இறையிலி சேந்தமங்கலமுடையான் அதிபத்தன் பக்கல் கொண்டு இட்ட விளை ௹$𑌏௹௰௫ இருமா-
வரையும் ஆக ௹ $$ இன்நிலம் ஆறுமாவும் சந்திராதித்தித்தை வரையும் சாது சொத்தாக இப்பூசை செல்ல கடவதானமைக்கு
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [।] திரிபுவனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 . . . . . . . . க்கு . . . . . . . . . நாயற்று அபரபக்ஷத்து 𑌪𑌿ரதமையும் புதன்கிழமையும் புதன்கிழமையும் பெற்ற உத்திராட்டாதி நாள் கெய்யமாணிக்க வளநாட்டு உடையார் திருச்செங்காட்டங்குடி உடையார் கோயில் ஆ-
தி சண்டெசுர தேவர்கன்மிகளுக்கு இன் . . . . . . . . . . . பெருமாள் சவுரிப்பெருமாள் கரு . . . . . டையாள்னென் இந்னாயனார் சிறுத்தொண்ட நாயனார் திருமாளிகையில் பூசை கொண்டு அருளுகிற உடையார் உத்தராபதி நாயகர்க்கு மாதத் திருப்பரணிக்கு
ஆடி அருளி அமுது செய்தருளவும் படிவஞ் . . . . . . . . . . ஆடி அருள அமுது செய்தருள கறி அமுது உள்ளிட்ட விஞ்சனங்களுக்கும் உடலாக அரயன் திருவெண்காடு உடையான் காணி ஆய் திருநாமத்து காணி ஆன திருவேட்டை கட்டளையில் நான் திருநாம-
த்து காணியாக கொண்டு இட்ட விளை $] . . . {௱௫௰} $ ௹ [$] {௫} இன்னிலம் மூமாவரையும் நகரான தின சிந்தாமணி சருப்பேதிமங்கலத்து ஊர்கீழ் இறையிலி சேந்தமங்கலமுடையான் அதிபத்தன் பக்கல் கொண்டு இட்ட விளை ௹$𑌏௹௰௫} இருமா-
வரையும் ஆக ௹ $$ இன்நிலம் ஆறுமாவும் சந்திராதித்தித்தை வரையும் சாது சொத்தாக இப்பூசை செல்ல கடவதானமைக்கு
Took Place At
Uttarāpatīśvara temple, Gaṇapatīśvara shrine, north base of the maṇḍapa in front
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchengattangudi
Spatial Coverage
11.3835593245651,78.7279628437256
Has Number
24
Uses Calendar
ba. 1, Wednesday Uttiraṭṭādi.
Name
Tribhuvana-chakravartin Rājarāja (III) . . . . .
Dynasty
chōḻa

Collections

Not viewed