South Indian Inscriptions XXVIII, No. 71

Cite this Item

"South Indian Inscriptions XXVIII, No. 71." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_71

Item Details

Title
South Indian Inscriptions XXVIII, No. 71
Identifier
South_Indian_Inscriptions_XXVIII_No_71
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 71 of 1913,
Abstract
States that Araśūruḍaiyān̤ Tiruchchir̤r̤ambalam-uḍaiyān̤ alias Tiruchchir̤r̤ambala-ppallavarayan, made known to the Ādi-chaṇḍēśvara- dēvar-kan̤mis of the temple of Gaṇapatīśvaram-uḍaiyār in Tiruchcheṅgāttāṅguḍi in Marugal-nāḍu in Gēyā-māṇikka-vaḷanāḍu that he had actually endowed 3 1⁄2 mā of land (though by a different calculation this extent of land is entered as 4 mā in the record), purchased from Nallakūr - uḍaiyān̤ Kaṇṇan Tiruchchir̤r̤ambalam-uḍaiyān̤ of the above ūr, for the various services of God Uttarāpati-nāyakar when he was taken in procession to the tiru-maṇḍapam named Tirumuttuvānēri on the day of Bharaṇi in the month of Chittirai, as also during the festivals in Vaikāśi, and Aippaśi months and also on Amāvāśyā (New moon) days. The expenses as intended were to be out of the reminder after paying ir̤ai (ir̤ai-migudi) on the said land.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [l*] திரிபுவனச்சக்கரவத்திகள்𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜​ தேவர்க்கு யாண்டு ௨௰௪ 𑌸𑌿𑌨𑍍𑌦𑌦𑍇 நாயற்று அபரபக்ஷத்து 𑌤𑍍𑌰​யோ𑌦​[சி]யும் சனிக்கிழமையும் பெற்ற பூசத்து நாள் ெ[க]யமாணிக்க வளநாட்டு மருகல் நாட்டுத் தி[ருச்செ]ங்காட்டங்குடியில் உடையார் கணபதி𑌶𑍍𑌵​ரமுடையார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵​ர​தேவர் கன்மிகளுக்கு அரசூருடையான் திருச்சிற்ற -
ம்பலமுடையானான திருச்சிற்றம்பலப் பல்லவராயனென் இவ்வூரில் நல்லகூருருடையான் கண்ணன் திருச்சிற்றம்பலமுடையான் பக்கல் நான் விலை கொண்ட திருச்சிற்றம்பலம . . கல் விளைநில மும்மாவரையி[னா*]ல் பொத்தகப்படி ஏற்றி நிலம் நாலுமாவும் திருமுத்துவானேறி யென்னுத் திருநாமத்தால் செய்வித்த திருமண்டபத்து உத்[த] -
ராபதி நாயகர் சித்திரைப் பரணியில் முத்திகுடு[க்]க ஏறி அருளி அமுதுசெய்தருளப் போனகப்பழ அரிசி இருகலத்துக்கும் கறி அமுது உள்ளிட்ட விஞ்சனங்களுக்கும் திருமேற்பூச்சுத் திருப்ப[ள்]ளித்தாமம் திருவிளக்கெண்ணை உள்ளிட்டன. வையிற்றுக்கும் திருவைகாசி திருநாளும் ஐப்பசித் திருநாளும் நாயறு போது ஏறி அருளி அமுது செய்தருளி போனகப்பழ அரிசி
இருகலத்துக்கும் கறி அமுது உள்ளிட்ட விஞ்சனத்துக்கும் திருமெற்பூச்சுத் திருப்ப[ள்]ளித்தாமம் திருவிளக்கெண்ணை உள்ளிட்டனவையிற்றுக்கும் மாத அமவாசி எறி அருளி அமுதுபடி உள்ளிட்டன வையிற்றுக்கும் இந்நிலத்தால் வந்த இறைமிகுதி கொண்டு சந்திராதித்தவரையும் இப்படி செல்லக்கடவதாகச் சம்மதித்து இந்நிலம் மு -
ம்மாவரையும் திருநாமத்துக்காணியாக நீர்வார்த்துக் குடுத்தேன் அரசூருடையான் திருச்சிற்றம்பலப் பல்லவரயனேன் [l*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [l] திரிபுவனச்சக்கரவத்திகள்𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 தேவர்க்கு யாண்டு {௨௰௪} 𑌸𑌿𑌨𑍍𑌦𑌦𑍇 நாயற்று அபரபக்ஷத்து 𑌤𑍍𑌰யோ𑌦சியும் சனிக்கிழமையும் பெற்ற பூசத்து நாள் கெயமாணிக்க வளநாட்டு மருகல் நாட்டுத் திருச்செங்காட்டங்குடியில் உடையார் கணபதி𑌶𑍍𑌵ரமுடையார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர் கன்மிகளுக்கு அரசூருடையான் திருச்சிற்ற-
ம்பலமுடையானான திருச்சிற்றம்பலப் பல்லவராயனென் இவ்வூரில் நல்லகூருருடையான் கண்ணன் திருச்சிற்றம்பலமுடையான் பக்கல் நான் விலை கொண்ட திருச்சிற்றம்பலம . . கல் விளைநில மும்மாவரையினால் பொத்தகப்படி ஏற்றி நிலம் நாலுமாவும் திருமுத்துவானேறி யென்னுத் திருநாமத்தால் செய்வித்த திருமண்டபத்து உத்த-
ராபதி நாயகர் சித்திரைப் பரணியில் முத்திகுடுக்க ஏறி அருளி அமுதுசெய்தருளப் போனகப்பழ அரிசி இருகலத்துக்கும் கறி அமுது உள்ளிட்ட விஞ்சனங்களுக்கும் திருமேற்பூச்சுத் திருப்பள்ளித்தாமம் திருவிளக்கெண்ணை உள்ளிட்டன . வையிற்றுக்கும் திருவைகாசி திருநாளும் ஐப்பசித் திருநாளும் நாயறு போது ஏறி அருளி அமுது செய்தருளி போனகப்பழ அரிசி
இருகலத்துக்கும் கறி அமுது உள்ளிட்ட விஞ்சனத்துக்கும் திருமெற்பூச்சுத் திருப்பள்ளித்தாமம் திருவிளக்கெண்ணை உள்ளிட்டனவையிற்றுக்கும் மாத அமவாசி எறி அருளி அமுதுபடி உள்ளிட்டன வையிற்றுக்கும் இந்நிலத்தால் வந்த இறைமிகுதி கொண்டு சந்திராதித்தவரையும் இப்படி செல்லக்கடவதாகச் சம்மதித்து இந்நிலம் மு-
ம்மாவரையும் திருநாமத்துக்காணியாக நீர்வார்த்துக் குடுத்தேன் அரசூருடையான் திருச்சிற்றம்பலப் பல்லவரயனேன் [l]
Took Place At
Uttarāpatīśvara temple, Gaṇapatīśvara shrine, north wall of the maṇḍapa in front
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchengattangudi
Spatial Coverage
10.8634329992746,79.7223361317046
Has Number
22
Date Created
1239
Timestamp
Siṁha ba. 13, Saturday, Pūśam = 1239, July 30
Name
Tribhuvana-chakravartin Rājarāja (III
Dynasty
chōḻa

Collections

Not viewed