South Indian Inscriptions XXVIII, No. 66
Cite this Item
"South Indian Inscriptions XXVIII, No. 66."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_66
Item Details
- Title
- South Indian Inscriptions XXVIII, No. 66
- Identifier
- South_Indian_Inscriptions_XXVIII_No_66
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 69 of 1913,
- Abstract
- States that as per order, dated year 9+1 of Periya-dēvar Kulōttuṅga- chōl̤a-dēvar, a bloc of land of 5 vēli extent was separated with the name Śivapādaśēkhara-maṅgalam, from Kaṇṇapuram, a brahmadēyam, after excluding the land that was ir̤ai-ili (tax-free) and under enjoyment of Pal̤am- peruṁ-Kaṇṇaputtān̤ and made dēvadāna-ir̤ai-ili in favour of God Tiruvirāmanantīśvaram-uḍaiyār of Tirukkaṇṇapuram, a brahmadēyam in Marukal-nāḍu in Geyamāṇikka-vaḷanāḍu. As the temple of this God was not built in stone there was difficulty in preserving the record by inscribing. the tānattār of the temple talked to Kaḍuvaṅguḍaiyār Tulaiyāda-chelvar alias Chōl̤akōn̤ār who had the par̤r̤u of this temple (Uttarāpatīśvaram- uḍaiyār temple) and the record was arranged to be inscribed in the eastern tiru-maṇḍapa of the temple. The temples of God Tiruvirāmanantīśvaram uḍaiyār was also probably renovated in the year 9+1 of Periya-dēvar Kulōttuṅgachōl̤a-dēvar.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ॥-புயல் வாய்–
த்து வளம் பெருகப் பொய்யாத
நான்ம ை[றயி]ன் செயல் வாய்ப்பத்
திருமகளும் செயமகளுஞ் சிறந்து வா-
ழி வெண்மதி பொற்குடை விளங்க வே -
ல் வேந்த[ர]டி வணங்க மண்மடந்தை மன-
ங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச் சக்கரமு-
ஞ் செங்கோலுந் திக்கனைத்துட் செய நடப்ப -
க் கற்பகாலம் புவிகாப்பப் பொற்பமைந்த முடி
புனைந்து விக்கிரமபாண்டியன் வேண்ட விட்ட த-
ண்டால் வீரபாண்டியன் மைந்தனை முக்கரிந்து கெ
ாண்டு விக்கிரம பாண்டியற்குக் கூடல் மான -
கர் குடுத்து மிண்ட பின்னெடுத்து வந்த பரிபவ -
த்தாலெ திர்ந்து வந்த வீரபாண்டியனை முடி
த்தலை கொண்ட மாமுடித்து முடிவு செயத்தம்-
ப நாட்டி வாகைப் பெருவீரக்கொடியுந் தியாகக் -
கொடியுமெடுத்தருளிச் செம்பொன் வீர𑌸𑌿𑌦𑌨𑍍𑌦𑌾𑌸 -
னத்துப் புவனமுழுதுடையாளோடு வீற்றிருந் -
தருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கர -
வ𑌤𑍍𑌤𑌿கள் மதுரைகொண்டு பாண்டியனை முடி-
த்தலை கொண்டருளிய 𑌶𑍍𑌰𑍀 குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு
௧௰௵ மிருச்சிக னாயற்று அ
பரபக்ஷத்து சதுர்த்தெ-
சியும் வெள்ளிக்கிழமை -
யும் பெற்ற அனிழத்தி னுள் ெ
கய மாணிக்க வளனாட்டு மருகல்
னாட்டு 𑌬𑌿ர𑌹𑍍𑌮தெயந் திருக்கண்ண -
புரத்து உடையார் திருவிராம[நந்]
தீ𑌶𑍍𑌵𑌰முடையார்க்குப் பெரி[ய]
தேவர் குலோத்துங்கசோழ தெ-
வர்க்கு $$ வதின் எதிராமாண்டு பிர
𑌸𑌾𑌦ஞ் செய்தருளி வந்த திருமு-
கமு உள்வரிப்படி இவ்வூரில் முன்பு
எழுந்தருளி இருக்கும் பூ𑌰𑍍𑌵𑍍𑌵𑌸𑍍𑌥𑌾னத் -
திலெ எழுந்தருளிவித்து இத்தேவர் -
க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இ
றுப்பதாகக் கண்ணபுரத்தான் இறை
மிலி 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇சங் கண்ணபுரத்துப்-
பழம் பெருங்கண்ணபுரத்தானுக்[கு இ]
றையிலியாக வருகிறபடியு[ந் த]
விர்த்து ஒன்பதாவதின் எதிராமாண்டு மு -
தல் தேவதான இறையிலி-
யாய் வேறு பிறிந்த சிவபாத ெ[சக]-
ரமங்கலம் ௹ ௫லியும் ஐவ்வேலி -
யும் பூ𑌰𑍍𑌵𑍍𑌵𑌸𑍍𑌥𑌾நமாய் எழுந்தருளுவித் -
து இவ்வடத்தைச் குழ் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுந் திரு-
முற்றமுந் தீர்த்தக் குளமுந் திருமடவிளாகமுந்
திருநந்தவனமுமாக இவ்வூர் நீங்கலில் இட்ட
௹𑌖 இன்னிலங்காலும் ஆக ௹ ௫𑌖 இதில் இத்-
தேவர் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுந் திருமுற்றமுந் திரும் -
டவிளாகமுந் திர்த்தக்குளமுந் திருநந்தவன-
முமாக இவ்வூர் நீங்கல் நிலத்து இட்ட நிலம -
.ாய் நீங்கலுக் குடலாக நீக்கின ௹ 𑌖 நீக்கி நிலம்
ஐய்வேலியினால் நிலவொபாதி பழ இறை 𑿕௨௱
ய $ $$ ம் நிச்சயித்த ஒபாதி 𑿕௱க௱ங௫ம்
இறைகட்டின காணிக்கடன் 𑿕௫௱ளனால் ௰௬ ஆக்
கி 𑿕௫௩௱ளம்[$] எதிராமாண்டு முதல் தேவதான இ-
றையிலி இட்டமைக்கு இந்நிலம் [படு]மட-
த்து உள்ளனவளக்கக் குறைந்த நிலம் தரமிலி
நிலத்தொபாதிக்கு நீக்கி நீக்கி நின்ற நிலம்
நிலவொபாதிக்கு ஒபாதியெறாமேய் ஒக்கத்தரத்[து]
. . . ௫𑌖 இதன் . . . . .
. . ந்து முகவெட்டி நெடு-
மரமுடையாரும் வேளூர் . . வ[ரு] -
. . ரைசூருடையாரும் . . . . .
. . . . ரு ை[ட]யாரும் . . . . .
. . . . . . மான . . . ழார் . . .
ற்றூரு[டைய]ரும் சிங்களரா[ய]ரும் . . . . . .
உள்வ[ரி][யு]ண்டா[ய்] இவை பழ இச்சி[ளி]
த்து இ. . 𑌰𑌕𑍍𑌷𑌿க்கை அரிதாயிருக்கை[யி]-
ல் இப் . . கல்வெட்ட இன்னாயநார் கொ-
யிற் திருக்[கற்ற]ளியில்லாமையில் இன்னாட்-
டு மருகல் நாட்டுத் திருச்செங்காட்டங்குடி உடை-
யார் கோயி[ற்] திருக்கற்றளியிலெய் கல்வெட்டப் பெற -
வேணுமென்று இத்திருவிராமனந்தீ𑌶𑍍𑌵ரமுடையார் கோ-
யிற் தானத்தார் இக்கோயில் பற்றுப்பிடித்த கடுவன் -
குடையார் துலையாத செல்வரான சோழகோனார்க்குச்
சொல்லி இவர் ஓலை திருவரத்திக் கிழ்த்திருமண்டபத் -
தெய் கல்ெ[வ]ட்டிக் குடுப்பதென்று வந்தமையால்
யாண்டு பதிநொன்றாவது நாள் நூற்ெ[ற]ழுபத்தைஞ்சினாற் கல்வெட்டித்து[|*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ॥- புயல் வாய்-
த்து வளம் பெருகப் பொய்யாத
நான்ம றையின் செயல் வாய்ப்பத்
திருமகளும் செயமகளுஞ் சிறந்து வா-
ழி வெண்மதி பொற்குடை விளங்க வே-
ல் வேந்தரடி வணங்க மண்மடந்தை மன-
ங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச் சக்கரமு-
ஞ் செங்கோலுந் திக்கனைத்துட் செய நடப்ப-
க் கற்பகாலம் புவிகாப்பப் பொற்பமைந்த முடி
புனைந்து விக்கிரமபாண்டியன் வேண்ட விட்ட த-
ண்டால் வீரபாண்டியன் மைந்தனை முக்கரிந்து கெ
ாண்டு விக்கிரம பாண்டியற்குக் கூடல் மான-
கர் குடுத்து மிண்ட பின்னெடுத்து வந்த பரிபவ-
த்தாலெ திர்ந்து வந்த வீரபாண்டியனை முடி
த்தலை கொண்ட மாமுடித்து முடிவு செயத்தம்-
ப நாட்டி வாகைப் பெருவீரக்கொடியுந் தியாகக்-
கொடியுமெடுத்தருளிச் செம்பொன் வீர𑌸𑌿𑌦𑌨𑍍𑌦𑌾𑌸-
னத்துப் புவனமுழுதுடையாளோடு வீற்றிருந்-
தருளிய கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கர-
வ𑌤𑍍𑌤𑌿கள் மதுரைகொண்டு பாண்டியனை முடி-
த்தலை கொண்டருளிய 𑌶𑍍𑌰𑍀 குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு
௧௰௵ மிருச்சிக னாயற்று அ
பரபக்ஷத்து சதுர்த்தெ-
சியும் வெள்ளிக்கிழமை-
யும் பெற்ற அனிழத்தி னுள் ெ
கய மாணிக்க வளனாட்டு மருகல்
னாட்டு 𑌬𑌿ர𑌹𑍍𑌮தெயந் திருக்கண்ண-
புரத்து உடையார் திருவிராமநந்
தீ𑌶𑍍𑌵𑌰முடையார்க்குப் பெரிய
தேவர் குலோத்துங்கசோழ தெ-
வர்க்கு $$ வதின் எதிராமாண்டு பிர
𑌸𑌾𑌦ஞ் செய்தருளி வந்த திருமு-
கமு உள்வரிப்படி இவ்வூரில் முன்பு
எழுந்தருளி இருக்கும் பூ𑌰𑍍𑌵𑍍𑌵𑌸𑍍𑌥𑌾னத்-
திலெ எழுந்தருளிவித்து இத்தேவர்-
க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இ
றுப்பதாகக் கண்ணபுரத்தான் இறை
மிலி 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇சங் கண்ணபுரத்துப்-
பழம் பெருங்கண்ணபுரத்தானுக்கு இ
றையிலியாக வருகிறபடியுந் த
விர்த்து ஒன்பதாவதின் எதிராமாண்டு மு-
தல் தேவதான இறையிலி-
யாய் வேறு பிறிந்த சிவபாதசெக-
ரமங்கலம் ௹ {௫லியும் ஐவ்வேலி-
யும் பூ𑌰𑍍𑌵𑍍𑌵𑌸𑍍𑌥𑌾நமாய் எழுந்தருளுவித்-
து இவ்வடத்தைச் குழ் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுந் திரு-
முற்றமுந் தீர்த்தக் குளமுந் திருமடவிளாகமுந்
திருநந்தவனமுமாக இவ்வூர் நீங்கலில் இட்ட
௹𑌖 இன்னிலங்காலும் ஆக ௹ {௫𑌖 இதில் இத்-
தேவர் 𑌶𑍍𑌰𑍀 கோயிலுந் திருமுற்றமுந் திரும்-
டவிளாகமுந் திர்த்தக்குளமுந் திருநந்தவன-
முமாக இவ்வூர் நீங்கல் நிலத்து இட்ட நிலம-
. ாய் நீங்கலுக் குடலாக நீக்கின ௹ 𑌖 நீக்கி நிலம்
ஐய்வேலியினால் நிலவொபாதி பழ இறை 𑿕௨௱
ய $ $$ ம் நிச்சயித்த ஒபாதி 𑿕௱க௱ங௫ம்
இறைகட்டின காணிக்கடன் 𑿕௫௱ளனால் {௰௬} ஆக்
கி 𑿕௫௩௱ளம்[$] எதிராமாண்டு முதல் தேவதான இ-
றையிலி இட்டமைக்கு இந்நிலம் படுமட-
த்து உள்ளனவளக்கக் குறைந்த நிலம் தரமிலி
நிலத்தொபாதிக்கு நீக்கி நீக்கி நின்ற நிலம்
நிலவொபாதிக்கு ஒபாதியெறாமேய் ஒக்கத்தரத்து
. . . {௫𑌖 இதன் . . . . .
. . ந்து முகவெட்டி நெடு-
மரமுடையாரும் வேளூர் . . வரு-
. . ரைசூருடையாரும் . . . . .
. . . . ரு டையாரும் . . . . .
. . . . . . மான . . . ழார் . . .
ற்றூருடையரும் சிங்களராயரும் . . . . . .
உள்வரியுண்டாய் இவை பழ இச்சிளி
த்து இ . . 𑌰𑌕𑍍𑌷𑌿க்கை அரிதாயிருக்கையி-
ல் இப் . . கல்வெட்ட இன்னாயநார் கொ-
யிற் திருக்கற்றளியில்லாமையில் இன்னாட்-
டு மருகல் நாட்டுத் திருச்செங்காட்டங்குடி உடை-
யார் கோயிற் திருக்கற்றளியிலெய் கல்வெட்டப் பெற-
வேணுமென்று இத்திருவிராமனந்தீ𑌶𑍍𑌵ரமுடையார் கோ-
யிற் தானத்தார் இக்கோயில் பற்றுப்பிடித்த கடுவன்-
குடையார் துலையாத செல்வரான சோழகோனார்க்குச்
சொல்லி இவர் ஓலை திருவரத்திக் கிழ்த்திருமண்டபத்-
தெய் கல்வெட்டிக் குடுப்பதென்று வந்தமையால்
யாண்டு பதிநொன்றாவது நாள் நூற்றெழுபத்தைஞ்சினாற் கல்வெட்டித்து [।] - Took Place At
- Uttarāpatīśvara temple, Gaṇapatīśvara shrine, north base of the maṇḍapa in front of
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchengattangudi
- Spatial Coverage
- 11.399532,79.693477
- Has Number
- 17
- Date Created
- 1188
- Timestamp
- Vṛīśchika, ba. 14 Friday, Anusham = 1188 November 18, f.d.t. 42 f.d.n. .78
- Name
- Tribhuvana-chakravartin Kulōttuṅga (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed