South Indian Inscriptions XXVIII, No. 65
Cite this Item
"South Indian Inscriptions XXVIII, No. 65."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_65
Item Details
- Title
- South Indian Inscriptions XXVIII, No. 65
- Identifier
- South_Indian_Inscriptions_XXVIII_No_65
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 65 of 1913,
- Abstract
-
That the record is dated in the year 45, indicates that the king mentioned was Kulōttuṅga I. It was Kulōttuṅga III, the dating of this record will mean that his reign extended upto this date instead of upto only his year 40.
It records the making of two plots of land, one of 1⁄2 vēli and the other of 1⁄2 vēli and mā thus totalling 1 vēli 1 mā as ir̤ai-ili (tax-free) by the ūravar of Tiruchcheṅgāṭṭāṅguḍi in Marukal-nāḍu in Gēyamāṇikka-vaḷanāḍu in favour of the Gods Gaṇavatīśvaram-uḍaiyār and Uttarāpati-nāyakar to provide for the flower tiru-chcheṅ-kal̤unīr required for the midnight service, by raising the same (in a garden) by utilising the two plots of land referred to above. - Content
-
திரிபுவனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 குலோத்து[ங்] -
க சோழதேவற்கு (க) யாண்டு ௪௰௫ கெயமா -
ணிக்க வளநா[ட்]டு மருகல் நாட்டு திருச்செங்கா -
ட்டங்குடி ஊரவரோம் உடையார் கணவ-
தி𑌶𑍍𑌵ரமுடையாரும் உடையார் உத்தராபதி நா
யகற்கும் கோயில்ச் சிமாகே𑌶𑍍𑌵ரக்கண்காணி
செய்வார்களும் 𑌶𑍍𑌰𑍀 காரியஞ் செய்வானுக்கு-
ம் தேவர்கன்மி கோயிற் கணக்கனு[க்*]கும் நா[ங்]-
கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது உ[ை]-
டயார் கணபதி𑌶𑍍𑌵ரமுடையாரும் உடையார்
உத்தராப[தி] நாயகரும் திருஅத்தசாமக் கால[த்]துத்-
திருச்செங்கழுநீர் திருப்பள்ளித்தாமம் சாத்திய -
ருளவும் மாலையும் ஆக்கித் திருப்பள்ளிதாமத் தி
ருநந்தவனமி ஆக்கவும் இறையிலி செய்த இ[வ்] -
வூர்க்கு நிர்பாய்க் குளமுங் கரையுமாகக் கல் -
லின நிலத்துத் திருச்செங்கழுநீர் இட வி[ட்]-
[ட] நிர்நிலை ௹இ இந்௹ம் அரையும் மாநி[லை]-
[யு]ம் திருபள்ளித்தாமமும் ஆக்க இட்ட க ை[ர] -
௹இ ம் இந்நிலம் அரையெ ஒருமாவும் ஆக [௹]
க . ப இந்நிலம் ஒன்றெ ஒருமாவும் இறையி[லி] -
[ய]ாகச் சந்திராதித்தவற் சாசுகதீமாக கல்
லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்[ள]-
க் கடவர்களாகவும் இறையிலி செ-
ய்து குடுத்தோம் இவூர் ஊரவரோ[ம்]
இப்படிக்கு இவை ப . . . . . [ஊர்]க் -
கணக்கு நாவலூ[ருடைய]ன் அரங்கன் ஒற்
றி கொண்ட[ரே*] எழுத்து இப்படிக்கு இ ை-
[வ] கருப்பூ[ரு*]டையான் செந்தாமரைக்கண்[ண]-
[𑌶𑍍𑌰𑍀|இராசேந்திரசோழவிசையாரன் எழுதுத் இ-
[ப்]படிக்கு இவை எம்பலமுடையான் தாமோ
திரன் மதவடிகணன் சோழனணுக்கன்ன எ[மு] -
. . . இப்படிக்கு இவை எம்பலமுடையான் தா-
மோதரன் எழுத்து இப்படிக்கு இவை எம்பல-
[மு]டையான் கயிலாயன் கேசவன் எழுத்து இ-
[ப்ப்]டிக்கு இவை ஆயிற்காவுடையான் ஆதித்[த]
தேவன் எழுத்து இப்படிக்கு இவை பிரம்பவங்கு[ை] -
டயான் நித்த . கல்லியாணன் சுந்தரன் எ[ழுத்] -
து இப்படிக்கு இவை சாத்தமங்கலமுடை[ய]-
[ா]ன் ஆதித்தன் வெண்காடனான ஐயங்ெ
காண்டசோழத் திரைமுர்நாட்டு [விழுப்]
[ப]ரையன் எழுத்து இப்படிக்குளி ை . . . . .
. டையான் அ[ச்]சன் [நினை]யன் எழுத்து .
[ப்படி]க்கு இவை [கானூ|ருடையான் . .
[ச்சா]ன் தேவனெழுத்து இப்படிக்கு இவை கொட்[டுரு]டை[ய]ான் . . . .
. . . . . . இப்படிக்கு இ . . . . ருடை[ய][ன்] எழுத்து . .
இவை ஆதிச் . . . . . . . . . த்து [௨] - Annotates
-
திரிபுவனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 குலோத்துங்-
க சோழதேவற்கு க யாண்டு {௪௰௫} கெயமா-
ணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்கா-
ட்டங்குடி ஊரவரோம் உடையார் கணவ-
தி𑌶𑍍𑌵ரமுடையாரும் உடையார் உத்தராபதி நா
யகற்கும் கோயில்ச் சிமாகே𑌶𑍍𑌵ரக்கண்காணி
செய்வார்களும் 𑌶𑍍𑌰𑍀 காரியஞ் செய்வானுக்கு-
ம் தேவர்கன்மி கோயிற் கணக்கனுக்கும் நாங்-
கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது உ[ை]-
டயார் கணபதி𑌶𑍍𑌵ரமுடையாரும் உடையார்
உத்தராபதி நாயகரும் திருஅத்தசாமக் காலத்துத்-
திருச்செங்கழுநீர் திருப்பள்ளித்தாமம் சாத்திய-
ருளவும் மாலையும் ஆக்கித் திருப்பள்ளிதாமத் தி
ருநந்தவனமி ஆக்கவும் இறையிலி செய்த இவ்-
வூர்க்கு நிர்பாய்க் குளமுங் கரையுமாகக் கல்-
லின நிலத்துத் திருச்செங்கழுநீர் இட விட்-
ட நிர்நிலை ௹இ இந்௹ம் அரையும் மாநிலை-
யும் திருபள்ளித்தாமமும் ஆக்க இட்ட க ரை-
௹இ ம் இந்நிலம் அரையெ ஒருமாவும் ஆக [௹]
க . ப இந்நிலம் ஒன்றெ ஒருமாவும் இறையிலி-
யாகச் சந்திராதித்தவற் சாசுகதீமாக கல்
லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ள-
க் கடவர்களாகவும் இறையிலி செ-
ய்து குடுத்தோம் இவூர் ஊரவரோம்
இப்படிக்கு இவை ப . . . . . ஊர்க்-
கணக்கு நாவலூருடையன் அரங்கன் ஒற்
றி கொண்டரே] எழுத்து இப்படிக்கு இ ை-
வ கருப்பூருடையான் செந்தாமரைக்கண்ண-
𑌶𑍍𑌰𑍀இராசேந்திரசோழவிசையாரன் எழுதுத் இ-
ப்படிக்கு இவை எம்பலமுடையான் தாமோ
திரன் மதவடிகணன் சோழனணுக்கன்ன எமு-
. . . இப்படிக்கு இவை எம்பலமுடையான் தா-
மோதரன் எழுத்து இப்படிக்கு இவை எம்பல-
முடையான் கயிலாயன் கேசவன் எழுத்து இ-
ப்ப்டிக்கு இவை ஆயிற்காவுடையான் ஆதித்த
தேவன் எழுத்து இப்படிக்கு இவை பிரம்பவங்கு[ை]-
டயான் நித்த . கல்லியாணன் சுந்தரன் எழுத்-
து இப்படிக்கு இவை சாத்தமங்கலமுடைய-
[ா]ன் ஆதித்தன் வெண்காடனான ஐயங்ெ
காண்டசோழத் திரைமுர்நாட்டு விழுப்
பரையன் எழுத்து இப்படிக்குளி ை . . . . .
. டையான் அச்சன் நினையன் எழுத்து .
ப்படிக்கு இவை கானூ।ருடையான் . .
ச்சான் தேவனெழுத்து இப்படிக்கு இவை கொட்டுருடையான் . . . .
. . . . . . இப்படிக்கு இ . . . . ருடையன் எழுத்து . .
இவை ஆதிச் . . . . . . . . . த்து {௨} - Took Place At
- Uttarāpatīśvara temple, Gaṇapatīśvara shrine, west base of the maṇḍapa in front of
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchengattangudi
- Spatial Coverage
- 11.0144721443677,79.477969942591
- Has Number
- 16
- Name
- Tribhuvana-chakravartin Kulōttuṅgachōl̤a (I?
- Dynasty
- chōḻa
Collections
Not viewed