South Indian Inscriptions XXVIII, No. 64
Cite this Item
"South Indian Inscriptions XXVIII, No. 64."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_64
Item Details
- Title
- South Indian Inscriptions XXVIII, No. 64
- Identifier
- South_Indian_Inscriptions_XXVIII_No_64
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 64 of 1913,
- Abstract
- The record is built in at the right end and bottom. It records the gift of land as kāśu-koḷḷā- ir̤ai-ili (made tax-free without getting compensation) to God Uttarāpati-nāyakar and Chir̤uttoṇḍa dēvar in the temple of Uttarāpati-nāyakar.
- Content
-
𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு ஏழாவது கற்கடகநாயற்றுப் பூர்வ𑌪𑌕𑍍𑌷த்து 𑌏கா𑌦𑌶𑌿யும் திங்கள் கிழமையும் பெ[ற்]ற அத்தத்து நாள் கெயமாணிக்க வளநாட்டு
கும் உடையார் உத்தராபதி நாயகர் கோயில் சிமாஹே𑌸𑍍𑌵𑌰 கண்காணி செய்வார்களுக்கும் சிகாரியஞ் செய்வார்க்கும் தேவர்கந்மி கோயில் கணக்கநுக்கும் இந்நாட்டு மருங்கூரான ராஜநாராய
விருவோம் இறையிலி செய்து குடுத்த பரிசாவது உடையார் உத்தராபதி நாயகர்க்கும் இக்கோயில் சிறுத்தொண்ட தேவர்க்கும் காசு கொள்ளா இறையிலியாக ஆண்டார் பொய்யா
ட்ட நிலத்து இறையிலி செய்து குடுத்த ௹ ௨𑿒 இந்நிலம் இரண்டரையும் விளநிலத்துப்ப[ரை] மக்க[ள்] இறையிலியாந நிலத்து இறையிலி செய்து குடுத்த ௹ 𑿝𑌨𑍍𑌪𑌮𑍍 இந்நி
ணம் பண்ணிகுடுத்தமையில் இந்தப் பிராமணப்படியே சந்[திரா]தித்தவற் . . . . . . . . - Annotates
-
𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு ஏழாவது கற்கடகநாயற்றுப் பூர்வ𑌪𑌕𑍍𑌷த்து 𑌏கா𑌦𑌶𑌿யும் திங்கள் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் கெயமாணிக்க வளநாட்டு
கும் உடையார் உத்தராபதி நாயகர் கோயில் சிமாஹே𑌸𑍍𑌵𑌰 கண்காணி செய்வார்களுக்கும் சிகாரியஞ் செய்வார்க்கும் தேவர்கந்மி கோயில் கணக்கநுக்கும் இந்நாட்டு மருங்கூரான ராஜநாராய
விருவோம் இறையிலி செய்து குடுத்த பரிசாவது உடையார் உத்தராபதி நாயகர்க்கும் இக்கோயில் சிறுத்தொண்ட தேவர்க்கும் காசு கொள்ளா இறையிலியாக ஆண்டார் பொய்யா
ட்ட நிலத்து இறையிலி செய்து குடுத்த ௹ {௨𑿒} இந்நிலம் இரண்டரையும் விளநிலத்துப்பரை மக்கள் இறையிலியாந நிலத்து இறையிலி செய்து குடுத்த ௹ 𑿝𑌨𑍍𑌪𑌮𑍍 இந்நி
ணம் பண்ணிகுடுத்தமையில் இந்தப் பிராமணப்படியே சந்திராதித்தவற் . . . . . . . . - Took Place At
- Uttarāpatīśvara temple, Gaṇapatīśvarashrine, west base of the maṇḍapa in front of
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchengattangudi
- Spatial Coverage
- 11.399532,79.693477
- Has Number
- 15
- Timestamp
- Karkaṭaka su. 11, Monday, Hastam, Irregular.
- Name
- Rājarāja (III?)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed