South Indian Inscriptions XXVIII, No. 60
Cite this Item
"South Indian Inscriptions XXVIII, No. 60."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_60
Item Details
- Title
- South Indian Inscriptions XXVIII, No. 60
- Identifier
- South_Indian_Inscriptions_XXVIII_No_60
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 63 of 1913,
- Abstract
- Records the gift of 3 mā of land for the festival for Chir̤uttoṇḍa-nambi, who served the God Mahādēvar-Chīrāḷa-dēvar of Tiruchcheṅgāṭṭāṅkuḍi, a dēvadānam in Marugā-nāḍu by Marugal-uḍaiyān̤ Tāl̤iguṇanilai and Marukal-uḍaiyān̤ Pūvan Nakkan, who had the kāṇi of Ir̤aiyān̤kuḍi which was the land of Marugā-kkō of Marukā-nāḍu in Mummuḍi-chōl̤a-vaḷanāḍu. The donors undertook to pay the ir̤ai on the land. The land appears to have been gifted in the name of Tiru-vīrabhadra. It is stated that these two individuals got the kāṇi as above in the 17th and 18th years of the king after the survey (ulagaḷandērina).
- Content
-
[𑌸𑍍𑌵]𑌸𑍍𑌤𑌿[𑌶𑍍𑌰𑍀] [|*]
திருமகள் போ-
லப் பெருநிலச் செல்[வி]-
யும் தனக்கேயுரிமை பூண்-
[ட]மை மனக்கொளக்காந்தளூ
[ர்]ச்சாலை கலமறுத்தருளி வே
ங்கைநாடும் கங்கபாடியு-
[ம்] தடிகைபாடியும் நு-
ளம்பபாடியும் குடமலை-
நாடும் கொல்லமும் கலிங்க[மு] -
ம் எண்டிசை புகழ்தர ஈழம -
ண்டலமும் திண்டிறல் வென்றித் -
தண்டாற் கொண்டு தன்னெழி
ல் வளர ஊழியுளெல்லா யா[ண்] -
டும் தொழுதெழ விளங்குமியா -
ண்டெ செழியரைத் தேசுகொள்
𑌶𑍍𑌰𑍀 கோவிராஜராஜராஜகே𑌶ரிப -
𑌨𑍍𑌮ரான 𑌶𑍍𑌰𑍀 ராஜராஜ 𑌦𑍇வர்க்கு
யாண்டு ௨௰௯ ஆவது மும்முடி-
சோழவளநாட்டு மருகாநாட்-
[டு]மருகாக் கோ நிலம் இறையா[ன்]
குடிக்காணி உடைய மருகலு-
டையான் தாழிகுணநிலையும் ம(ரு)
கலுடையான் பூவந் நக்கநு[ம்]
இவ்விருவோம் இன்னாட்டுத் தேவத[ா]-
னந் திருச்செங்காட்டங்குடி 𑌮
𑌹𑌾தேவர் சிராளதேவற்கு ப[ணி]-
செய்த சிறுத்தொண்டநம்பி -
க்குத் திருவிழாவுக்கு திருவிசப -
. தேவற்க்கு இறையிலியாய் ந[ா]-
[ங்]களும் எங்கள் அ[ந்]வயத் -
தாருமேய் இறை இ-
றுக்க செய்து கு[டு] -
த்த நிலமாவது
𑌶𑍍𑌰𑍀 ராஜராஜராஜ
𑌦𑍇வர்[க்]கு யாண்டு
௰௭ ஆவது உல -
களந்தேறின ப-
டி எங்களுக்கு இம-
ருகற்க்கோ நில-
ம் இறையான்கு
டி காணி தந்தரு[ளி]
அப்படி நாங்களு
ம் யாண்டு ௰௭ ஆ-
வதும் யாண்டு ௰
[௮]ஆவதும் உளு .-
[க்]குடி இருந்து மு -
. [பு] நின்று இ ை[ற]
இறுத்து வாரா நி-
[ன்]ற எங்கள் நி[ல]-
ம் இவ்விறையான் -
குடி மேலுர் தென்-
. . க்காட்டு வெ-
. . . ன நிலத்து
ஒடம் [பொக்கி]யான [வா]ய் -
க்காலின் மேலிரை நிலன்
அறுமாச்செய்யில் வடக்க . -
ய [𑌦𑌿]த்த . . . . ம்பாதி மூன்று
மா இன்னிலன் மூன்றுமாவுக்கும்
கீழ்பார்க்கெல்[லை] இவ்வோடம் போ[க்] -
கியான் வாய்[க்]காலு[க்கு] மேர்கும் தென்பாற்
கெல்லை இவ்வறுமாவிற் மருலுடை-
யான் பூவன் அம்பலத்தாடி கூறான நி
லத்துக்கு வடக்கும் மேல்பார்க்கெல்-
லை திருச்செங்கா . . குடித்தேவர் விள -
[க்]குச் செய்க்குக் கிழக்கும் வடபாற்கெ
ல்லை இத்தேவர் [விள]க்குச் செய்க்கே தெ-
[ற்]க்கும் இவ்விசை . . னான்கெல்லை
[யி]லும் அகப்பட்[ட நிலன்] மூன்று மாவு -
ம் மிகிதிக்குறை[வு]ம் உள்ளடங்க [இ]-
த்தேவர்க்கு இ[றையிலியாகச்] செய்து
குடுத்தோம் . . . . . எங்கள் அ[நு]-
[வய]த்தாருமே இ . . . . . . . . . .
. . . டியெ . . . . . . . . . .
. . . . . . . . . .
. . . . . . . . - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [।]
திருமகள் போ-
லப் பெருநிலச் செல்வி-
யும் தனக்கேயுரிமை பூண்-
டமை மனக்கொளக்காந்தளூ
ர்ச்சாலை கலமறுத்தருளி வே
ங்கைநாடும் கங்கபாடியு-
ம் தடிகைபாடியும் நு-
ளம்பபாடியும் குடமலை-
நாடும் கொல்லமும் கலிங்கமு-
ம் எண்டிசை புகழ்தர ஈழம-
ண்டலமும் திண்டிறல் வென்றித்-
தண்டாற் கொண்டு தன்னெழி
ல் வளர ஊழியுளெல்லா யாண்-
டும் தொழுதெழ விளங்குமியா-
ண்டெ செழியரைத் தேசுகொள்
𑌶𑍍𑌰𑍀 கோவிராஜராஜராஜகே𑌶ரிப-
𑌨𑍍𑌮ரான 𑌶𑍍𑌰𑍀 ராஜராஜ 𑌦𑍇வர்க்கு
யாண்டு {௨௰௯} ஆவது மும்முடி-
சோழவளநாட்டு மருகாநாட்-
டுமருகாக் கோ நிலம் இறையான்
குடிக்காணி உடைய மருகலு-
டையான் தாழிகுணநிலையும் மரு
கலுடையான் பூவந் நக்கநும்
இவ்விருவோம் இன்னாட்டுத் தேவதா-
னந் திருச்செங்காட்டங்குடி 𑌮
𑌹𑌾தேவர் சிராளதேவற்கு பணி-
செய்த சிறுத்தொண்டநம்பி-
க்குத் திருவிழாவுக்கு திருவிசப-
. தேவற்க்கு இறையிலியாய் நா-
ங்களும் எங்கள் அந்வயத்-
தாருமேய் இறை இ-
றுக்க செய்து குடு-
த்த நிலமாவது
𑌶𑍍𑌰𑍀 ராஜராஜராஜ
𑌦𑍇வர்க்கு யாண்டு
௰௭ ஆவது உல-
களந்தேறின ப-
டி எங்களுக்கு இம-
ருகற்க்கோ நில-
ம் இறையான்கு
டி காணி தந்தருளி
அப்படி நாங்களு
ம் யாண்டு {௰௭} ஆ-
வதும் யாண்டு {௰
{௮} ஆவதும் உளு . -
க்குடி இருந்து மு-
. பு நின்று இ றை
இறுத்து வாரா நி-
ன்ற எங்கள் நில-
ம் இவ்விறையான்-
குடி மேலுர் தென்-
. . க்காட்டு வெ-
. . . ன நிலத்து
ஒடம் பொக்கியான வாய்-
க்காலின் மேலிரை நிலன்
அறுமாச்செய்யில் வடக்க . -
ய 𑌦𑌿த்த . . . . ம்பாதி மூன்று
மா இன்னிலன் மூன்றுமாவுக்கும்
கீழ்பார்க்கெல்லை இவ்வோடம் போக்-
கியான் வாய்க்காலுக்கு மேர்கும் தென்பாற்
கெல்லை இவ்வறுமாவிற் மருலுடை-
யான் பூவன் அம்பலத்தாடி கூறான நி
லத்துக்கு வடக்கும் மேல்பார்க்கெல்-
லை திருச்செங்கா . . குடித்தேவர் விள-
க்குச் செய்க்குக் கிழக்கும் வடபாற்கெ
ல்லை இத்தேவர் விளக்குச் செய்க்கே தெ-
ற்க்கும் இவ்விசை . . னான்கெல்லை
யிலும் அகப்பட்ட நிலன் மூன்று மாவு-
ம் மிகிதிக்குறைவும் உள்ளடங்க இ-
த்தேவர்க்கு இறையிலியாகச் செய்து
குடுத்தோம் . . . . . எங்கள் அநு-
வயத்தாருமே இ . . . . . . . . . .
. . . டியெ . . . . . . . . . .
. . . . . . . . . .
. . . . . . . . - Took Place At
- Uttarāpatīśvara temple, Gaṇapatīśvarashrine, north wall
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchengattangudi
- Spatial Coverage
- 11.4597966024328,79.5197234874759
- Has Number
- 11
- Name
- Rājarāja (I
- Dynasty
- chōḻa
Collections
Not viewed