South Indian Inscriptions XXVIII, No. 56
Cite this Item
"South Indian Inscriptions XXVIII, No. 56."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_56
Item Details
- Title
- South Indian Inscriptions XXVIII, No. 56
- Identifier
- South_Indian_Inscriptions_XXVIII_No_56
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 56 of 1913,
- Abstract
- The mey-kkīrtti beginning with tiṅgaḷēr taru of the king forms the introductory portion of the record. It records that the peruṅguri-sabhā of brahmadēyam Tirukkkaṇṇapuram in Marukaḷ-nāḍu in Kshatriyaśikhāmaṇi-vaḷanāḍu met at the temple of Biramīśvaramuḍaiya-Mahādēvar in their ūr and made as irai-ili (tax-free) a plot of land of one vēli and 5½-mā in extent, and further freed it from the tiru-vāśalil-pōnda-kuḍimai, veḷḷān-veṭṭi, vēli-kāśu and such, in favour of Tribhuvana-chaṇḍēśvaramuḍaiya-dēvar, the principal servant of Gaṇapatīśvarmuḍaiya-mādēvar in Tiruchcheṅgāṭṭāṅguḍi in their ūr on receiving 115 kāśu (apparently from the temple). The record is unfinshed.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [|*] திங்களேர்தரு தந்றொங்கல் வெண்கு[ை]டக்கீழ் நி[ல]மகள் நிலவ மல[ர்]மகள் புணர்𑌨𑍍𑌤𑍁 செங்கோலோச்சிக் கருங்கலிகடி𑌨𑍍𑌤𑍁 தந்சிறிய தாதையையும் திருத்தமையனையும் குறி𑌕𑍍𑌕𑍋ள தநினங்கொக்களையும் நெறியுணர் தந்றிறு[ப்பு]தல்வர் தம்மையும் துற்றெழில் வாநவந் வில்லவந் மீநவந் க[ங்]கன் இலங்கயற்கிறைவந் புலங்கெழில் [ப]ல்லவந் கந்நகுச்சியர் காவலநென பொந்நணிசுடர் மணிமகுடஞ் [சூ]ட்டி ப[ட]ர்புகழ் ழாங்வற்கி நாடருளி யாங்-
க[வ*ர்] மாதாதை மு[ந்வ]𑌨𑍍𑌤 போதலர் தெரியல் விக்கிரம நாரண[ந்]றந் சக்கரமடிபடுத்தள [ஆங்][க*]வநவத[ரி]த்தொருபதாநாளால் திரும[ணி] மவுலிவாழியா புநே𑌨𑍍𑌤𑌿ய சோழநெந புநை𑌨𑍍𑌤𑍁 மந்நு பல்லூழியுள் தெந்னவர் மூவருள் மாநாபரணந் பொந்முடி ஆநா[ப்ப]ருமணி பசு𑌨𑍍𑌤லை பொர்களந்தரி𑌤𑍍𑌤𑍁 . . ளவிய கழல் வீரகேரளநை முநைவயில் பிடித்து தந்நதி வாரணக் கதக்களிற்றலு தைப்[பி]த்தருளி அ[𑌨𑍍𑌤]மில் பெரும்புகழ் சு𑌨𑍍𑌤ரபாண்டியந் 𑌓ற்றை வெண்குடையுங் கற்றை ெ[வ]ண்கரியும் சிங்காசநமு வெங்களத்திழ𑌨𑍍𑌤𑍁 தந்முடி விழத்தலை விரித்தடிதசைந்ததொட தெல்லையில் முல்லையூர்துரத்தி ஒல்லையி[ல்] வே-
ணாட்டரைசை சேணாட்டொதுக்கி மேவுபுகழ் இராமகூடமுவர் கெ[ட] ல்லவங்குடல்மடி காடுபுக்கொளிப்ப வஞ்சியம்புதுமாமலை 𑌨𑍍𑌤𑌾ங்கரும் வே[லை]கெழு கா𑌨𑍍𑌤ளுர்ச்சாலை கலமறுப்பித்தருளி ஆகவமல்ல . ஞ்சித்தெவிதந்றாங் கரும்படை யாலாங்கவர் . . . . . [கண்ட]ப்பயநுங் கங்காதிரநும் வண்டமர்களிற்றோடு மடியத் திறண்[டி]றல் வி[தர்]விக்கியும் விசையாதித்தநும் கருமுரட்சாங்கமயநு முதலிநர் சமரபிருவொத்துடை தரநிமி[ர்சு]டற் பொந்நொடயங்கேரி புரவியோடும் பிடித்து தந்நாடையில் ச[ய]ங்கொ -
ண்[ட] சோழந் ஒந்நார் கொள்ளிப்பாக்கை ஒள்ளெரிபடுத்து ஒரு தநித்தண்டால் பொருகடலிலங்கையர்கோமாந் விக்கிரமபாகுவிந் பருமணி மருடங்காண் . . தந்த . . . . . ந [க]ந்நகுச்சியிலும் ஆர்கலியிழஞ்சிரிதெந்றெண்ணி [உ]ளங்கொள நாடு தநுறவோடும் புகு𑌨𑍍𑌤𑍁 விளங்கு முடிகவி[த்த வீரசலாமேகந் போர்களத்தஞ்சி தந் காற்களிறிழந்து கவையுற்றொடி. . . . . . . . . . யை பிடித்துதா. . . . கரி . . . . ங்க . . மாநி . . தற்கா . . மிட்டும் . . [வா]ட்டொழிலி . . [வெங்]களத் . ல𑌨𑍍𑌤 . சிங்களத்தரையந் பொ . . ணி முடியும் கந்னரந் வழிவ𑌨𑍍𑌤𑍁ரை [ெ]நாளிழுத்[தரய]நாகிய சிரிவல்லவந் மத[நர]ாசத் . . . . . .
ளிதடிமா[ளிகை]யுங் கொண்டு வ[ட]புலத்திருகாலாவதும் பொருபடை நடாத்தி கண்டந் திநகரநா[ர]ணந் கணவதி வ[ண்]டலர் தெரி . யல் மதிசூதநநெந்றெ . . ந பல[வரசினை]. ]. . . . . . . க்கு . . . . . . . . [ளுக்கிய] மாளிகை தக[ப்பி]த்திளைக்க . . . . . . . மில த . . . முந் வ[𑌨𑍍𑌤]க்களிற்று சக்கரவர்த்தி . . ம் நாரண நற் . . [பெ]ரு[ம்] படைஞரை எவ . . . . . . . . . . [கொண்டு] தண்புனற் பெரி[யா]ற்றிடகரை பூண்டு[ர்க்]கடக்கமாதகரவையுள் முந்றாமுறை . . . . . . . . . . . தர[விட்ட] விளங்கி . நெடு . . . . . . . . [ம்பி]யர் லைக்கையங்கராச𑌨𑍍 . . . . . . . . . . ச்சியர் களிற்று பி[ட]க்கி சோழ[நு]ம் . . ண்டியிராசநுங்குநிசிலை முஞ்சதும் தண்டநாயகந் . ர்த்தநஞ்சயநும் . . யநும் விரமாணி . பெரு . . .
ரொடு எதிர்ச . . . சூழ கராசநும் அவந்றுணைவிய[ரு]ம் வாகை விச்சயநும் கநுமா[த]ாவும் எநுமிவர் முதலிநர் புநைகழலரைசரோடு எண்ணரு[ங்]களி[துண்]ணெந பிடித்து ஏழரை யிலக்க . . . . . . . . . டு படுத்த . [நமையில் ர] . . [டுர்] க்க[ழு]தை ஏர்செல நடாத்தி வாடிகை வி . சைத்து மண்ண நதியி[ல்]ல பார்பருமா[ளி ை]க படரெரிபா . அங்கமர் . . . வேங்கை . . . . . . . . . . [ல வி] ல்லர் வெள்குலச்[ச]ளுக்கியர் வல்லவர் கோசலர் [வ]ங்கணர் கொங்கணர் சிந்துரரயயனர் சிங்களர் பங்களர் அ𑌨𑍍𑌤ரி[து] . லிநஅரைசரிடு திறைக[ளு]ம் ஆறிலொந்றவநியுட் கூறுகொள் பொ[ரு]ள்களுமுக[𑌨𑍍𑌤𑍁] நாந்மறையோர் முக𑌨𑍍𑌤𑍁 கொளக்குடுத்து வி𑌶𑍍𑌵லோகத்து விளங்கு மநுநெறி நிற்று அ𑌶𑍍𑌵மேதஞ்செது அரைசு வீற்றிரு𑌨𑍍𑌤 ஐயங்கொண்ட சோழந் உயர் -
𑌤𑍍𑌤 பெரும்புகழ் கோவிராசகேசரிவற்மரான உடையார் 𑌶𑍍𑌰𑍀 ராஜா𑌧𑌿ராஜ𑌦𑍇வற்கு யாண்டு ௩௰௨ ஆவது 𑌷𑌤𑍍𑌰யசிகாமணி வளநாட்டு மருகல்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருக்கண்ணபுரத்து பா[ல] . . . . . . . . . னும் கமுதுவந் அ[ப்பி]ரமேயந் திருவரங்கதேவநும் சோமத்த[ம்பி] திருவரங்கந் வெண்ணைக்கூத்தநும் வெய்நிராம கமுது வந் . . . . . . நாரா[ய]ணநும் சோமத்தம்பி கண்ணந் பள்ளிகொண்டாநும் பாலாசிரிய நாயகொழுத்து சிகிட்டநும் கமுதுவநிரவி தேவந் செ[ங்]கண் ம[லர்] நாதநும் சோமத்ததி[ய]ந் நாராயணந் திருக்கண்ணபுர தேவநும் சோமத்திய நாராய[ண]ந் பொந் பிலியும் கௌசிக நிந்றாந் சிகிண்ணநும் சோமத்தியந் கொற்றந் சிகிண் -
ணநும் சோமத்தியந் கீருண்ணந் சிராமநும் சோமத்தியந் சக்கரபாணி சிகிண்ணநும் கமுதுவ நாராயணநும் [க]ாராக்கிய . . . நாரயணநக்கநும் வெ . . . . . மறைக்காடநும் பாலாசிரிய நிர . ந்சிராமநும் பாலாசிரியந் கண்ணபுரத்த பரன் கோகுலநாதநும் கௌசிகந் உத்தவாசி சிராம[நும்] . . . . . பெருங்குறி 𑌸𑌭𑍈யோம் எங்களூர்ப் பிரமி𑌶𑍍𑌵ரமுடைய ம𑌹𑌾𑌦𑍇வர் கோயிலிலெ கூட்டக்குறைவறக்கூடியிரு𑌨𑍍𑌤𑍁 இந்நாட்டு திருச்செங்காட்டங்குடி கணபதி𑌶𑍍𑌵ரமுடைய மா𑌦𑍇வர்க்கு மூலபிருத்தியராய திருபுவ𑌶ண்டே𑌶𑍍𑌵ர தேவர்க்கு நாங்களிறையிலி செ[ய்]து குடுத்த நிலத்து கீழ்பாற்
கெல்லை குப்பை தொண்ணூற்றுவந் நிலத்துக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை வடச்சிறுவாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை . . ஆதித்த நிலத்துக்கு . . . . . வடபாற்கெல்லை அப[ா]ற்நாளி . த்துக்கு தெற்கும் இவிசை𑌨𑍍𑌤 பெருநாந்கெல்லையிலும் நடுவுபட்ட ௹ ௨௲௫௱௫௰ 𑿗 வ𑌨𑍍𑌤 . . . . . . . . .ந் நிலம் ஒந்றே காலே அரை மாவு மூலகோசத்துட்பட்ட உண்ணிலம் ஒழிவிந்றி சந்𑌦𑍍𑌰𑌾தித்தவற் இறையிலியாக திருவாசலில் போ𑌨𑍍𑌤குடிமை வெள்ளாந் வெட்டி வெலிகாசு எப்பேர்ப்பட்டி துங் காட்டாதொமாக இறையிலி செதுகுடுத்து கொண்ட காசு ௱௰௫ இக்காசு நூற்று ஒரு பத்த-
ஞ்சங்கொண்டு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவந் அநு𑌭விக்க இறையிலியாகச் செதுகுடுத்தோம் திருக்கண்ணபுரத்து - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [।] திங்களேர்தரு தந்றொங்கல் வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவ மலர்மகள் புணர்𑌨𑍍𑌤𑍁 செங்கோலோச்சிக் கருங்கலிகடி𑌨𑍍𑌤𑍁 தந்சிறிய தாதையையும் திருத்தமையனையும் குறி𑌕𑍍𑌕𑍋ள தநினங்கொக்களையும் நெறியுணர் தந்றிறுப்புதல்வர் தம்மையும் துற்றெழில் வாநவந் வில்லவந் மீநவந் கங்கன் இலங்கயற்கிறைவந் புலங்கெழில் பல்லவந் கந்நகுச்சியர் காவலநென பொந்நணிசுடர் மணிமகுடஞ் சூட்டி படர்புகழ் ழாங்வற்கி நாடருளி யாங்-
கவர் மாதாதை முந்வ𑌨𑍍𑌤 போதலர் தெரியல் விக்கிரம நாரணந்றந் சக்கரமடிபடுத்தள ஆங்க வநவதரித்தொருபதாநாளால் திருமணி மவுலிவாழியா புநே𑌨𑍍𑌤𑌿ய சோழநெந புநை𑌨𑍍𑌤𑍁 மந்நு பல்லூழியுள் தெந்னவர் மூவருள் மாநாபரணந் பொந்முடி ஆநாப்பருமணி பசு𑌨𑍍𑌤லை பொர்களந்தரி𑌤𑍍𑌤𑍁 . . ளவிய கழல் வீரகேரளநை முநைவயில் பிடித்து தந்நதி வாரணக் கதக்களிற்றலு தைப்பித்தருளி அ𑌨𑍍𑌤மில் பெரும்புகழ் சு𑌨𑍍𑌤ரபாண்டியந் 𑌓ற்றை வெண்குடையுங் கற்றை வெண்கரியும் சிங்காசநமு வெங்களத்திழ𑌨𑍍𑌤𑍁 தந்முடி விழத்தலை விரித்தடிதசைந்ததொட தெல்லையில் முல்லையூர்துரத்தி ஒல்லையில் வே-
ணாட்டரைசை சேணாட்டொதுக்கி மேவுபுகழ் இராமகூடமுவர் கெட ல்லவங்குடல்மடி காடுபுக்கொளிப்ப வஞ்சியம்புதுமாமலை 𑌨𑍍𑌤𑌾ங்கரும் வேலைகெழு கா𑌨𑍍𑌤ளுர்ச்சாலை கலமறுப்பித்தருளி ஆகவமல்ல . ஞ்சித்தெவிதந்றாங் கரும்படை யாலாங்கவர் . . . . . கண்டப்பயநுங் கங்காதிரநும் வண்டமர்களிற்றோடு மடியத் திறண்டிறல் விதர்விக்கியும் விசையாதித்தநும் கருமுரட்சாங்கமயநு முதலிநர் சமரபிருவொத்துடை தரநிமிர்சுடற் பொந்நொடயங்கேரி புரவியோடும் பிடித்து தந்நாடையில் சயங்கொ-
ண்ட சோழந் ஒந்நார் கொள்ளிப்பாக்கை ஒள்ளெரிபடுத்து ஒரு தநித்தண்டால் பொருகடலிலங்கையர்கோமாந் விக்கிரமபாகுவிந் பருமணி மருடங்காண் . . தந்த . . . . . ந கந்நகுச்சியிலும் ஆர்கலியிழஞ்சிரிதெந்றெண்ணி உளங்கொள நாடு தநுறவோடும் புகு𑌨𑍍𑌤𑍁 விளங்கு முடிகவித்த வீரசலாமேகந் போர்களத்தஞ்சி தந் காற்களிறிழந்து கவையுற்றொடி . . . . . . . . . . யை பிடித்துதா . . . . கரி . . . . ங்க . . மாநி . . தற்கா . . மிட்டும் . . வாட்டொழிலி . . வெங்களத் . ல𑌨𑍍𑌤 . சிங்களத்தரையந் பொ . . ணி முடியும் கந்னரந் வழிவ𑌨𑍍𑌤𑍁ரை நொளிழுத்தரயநாகிய சிரிவல்லவந் மதநராசத் . . . . . .
ளிதடிமாளிகையுங் கொண்டு வடபுலத்திருகாலாவதும் பொருபடை நடாத்தி கண்டந் திநகரநாரணந் கணவதி வண்டலர் தெரி . யல் மதிசூதநநெந்றெ . . ந பலவரசினை ] . . . . . . க்கு . . . . . . . . ளுக்கிய மாளிகை தகப்பித்திளைக்க . . . . . . . மில த . . . முந் வ𑌨𑍍𑌤க்களிற்று சக்கரவர்த்தி . . ம் நாரண நற் . . பெரும் படைஞரை எவ . . . . . . . . . . கொண்டு தண்புனற் பெரியாற்றிடகரை பூண்டுர்க்கடக்கமாதகரவையுள் முந்றாமுறை . . . . . . . . . . . தரவிட்ட விளங்கி . நெடு . . . . . . . . ம்பியர் லைக்கையங்கராச𑌨𑍍 . . . . . . . . . . ச்சியர் களிற்று படக்கி சோழநும் . . ண்டியிராசநுங்குநிசிலை முஞ்சதும் தண்டநாயகந் . ர்த்தநஞ்சயநும் . . யநும் விரமாணி . பெரு . . .
ரொடு எதிர்ச . . . சூழ கராசநும் அவந்றுணைவியரும் வாகை விச்சயநும் கநுமாதாவும் எநுமிவர் முதலிநர் புநைகழலரைசரோடு எண்ணருங்களிதுண்ணெந பிடித்து ஏழரை யிலக்க . . . . . . . . . டு படுத்த . நமையில் ர . . டுர் க்கழுதை ஏர்செல நடாத்தி வாடிகை வி . சைத்து மண்ண நதியில்ல பார்பருமாளிகை படரெரிபா . அங்கமர் . . . வேங்கை . . . . . . . . . . ல வி ல்லர் வெள்குலச்சளுக்கியர் வல்லவர் கோசலர் வங்கணர் கொங்கணர் சிந்துரரயயனர் சிங்களர் பங்களர் அ𑌨𑍍𑌤ரிது . லிநஅரைசரிடு திறைகளும் ஆறிலொந்றவநியுட் கூறுகொள் பொருள்களுமுக𑌨𑍍𑌤𑍁 நாந்மறையோர் முக𑌨𑍍𑌤𑍁 கொளக்குடுத்து வி𑌶𑍍𑌵லோகத்து விளங்கு மநுநெறி நிற்று அ𑌶𑍍𑌵மேதஞ்செது அரைசு வீற்றிரு𑌨𑍍𑌤 ஐயங்கொண்ட சோழந் உயர்-
𑌤𑍍𑌤 பெரும்புகழ் கோவிராசகேசரிவற்மரான உடையார் 𑌶𑍍𑌰𑍀 ராஜா𑌧𑌿ராஜ𑌦𑍇வற்கு யாண்டு {௩௰௨ ஆவது 𑌷𑌤𑍍𑌰யசிகாமணி வளநாட்டு மருகல்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருக்கண்ணபுரத்து பால . . . . . . . . . னும் கமுதுவந் அப்பிரமேயந் திருவரங்கதேவநும் சோமத்தம்பி திருவரங்கந் வெண்ணைக்கூத்தநும் வெய்நிராம கமுது வந் . . . . . . நாராயணநும் சோமத்தம்பி கண்ணந் பள்ளிகொண்டாநும் பாலாசிரிய நாயகொழுத்து சிகிட்டநும் கமுதுவநிரவி தேவந் செங்கண் மலர் நாதநும் சோமத்ததியந் நாராயணந் திருக்கண்ணபுர தேவநும் சோமத்திய நாராயணந் பொந் பிலியும் கௌசிக நிந்றாந் சிகிண்ணநும் சோமத்தியந் கொற்றந் சிகிண்-
ணநும் சோமத்தியந் கீருண்ணந் சிராமநும் சோமத்தியந் சக்கரபாணி சிகிண்ணநும் கமுதுவ நாராயணநும் காராக்கிய . . . நாரயணநக்கநும் வெ . . . . . மறைக்காடநும் பாலாசிரிய நிர . ந்சிராமநும் பாலாசிரியந் கண்ணபுரத்த பரன் கோகுலநாதநும் கௌசிகந் உத்தவாசி சிராமநும் . . . . . பெருங்குறி 𑌸𑌭𑍈யோம் எங்களூர்ப் பிரமி𑌶𑍍𑌵ரமுடைய ம𑌹𑌾𑌦𑍇வர் கோயிலிலெ கூட்டக்குறைவறக்கூடியிரு𑌨𑍍𑌤𑍁 இந்நாட்டு திருச்செங்காட்டங்குடி கணபதி𑌶𑍍𑌵ரமுடைய மா𑌦𑍇வர்க்கு மூலபிருத்தியராய திருபுவ𑌶ண்டே𑌶𑍍𑌵ர தேவர்க்கு நாங்களிறையிலி செய்து குடுத்த நிலத்து கீழ்பாற்
கெல்லை குப்பை தொண்ணூற்றுவந் நிலத்துக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை வடச்சிறுவாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை . . ஆதித்த நிலத்துக்கு . . . . . வடபாற்கெல்லை அபாற்நாளி . த்துக்கு தெற்கும் இவிசை𑌨𑍍𑌤 பெருநாந்கெல்லையிலும் நடுவுபட்ட ௹ {௨௲௫௱௫௰} 𑿗 வ𑌨𑍍𑌤 . . . . . . . . . ந் நிலம் ஒந்றே காலே அரை மாவு மூலகோசத்துட்பட்ட உண்ணிலம் ஒழிவிந்றி சந்𑌦𑍍𑌰𑌾தித்தவற் இறையிலியாக திருவாசலில் போ𑌨𑍍𑌤குடிமை வெள்ளாந் வெட்டி வெலிகாசு எப்பேர்ப்பட்டி துங் காட்டாதொமாக இறையிலி செதுகுடுத்து கொண்ட காசு {௱௰௫} இக்காசு நூற்று ஒரு பத்த-
ஞ்சங்கொண்டு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவந் அநு𑌭விக்க இறையிலியாகச் செதுகுடுத்தோம் திருக்கண்ணபுரத்து - Took Place At
- Uttarāpatīśvara temple, Gaṇapatīśvarashrine, west wall
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchengattangudi
- Spatial Coverage
- 11.5267951817856,78.1970206978528
- Has Number
- 7
- Date Created
- 1050
- Name
- Rājakēsarivarman Rājādhirāja (I
- Dynasty
- Chōl̠a
Collections
Not viewed