South Indian Inscriptions XXVIII, No. 54

Cite this Item

"South Indian Inscriptions XXVIII, No. 54." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXVIII_No_54

Item Details

Title
South Indian Inscriptions XXVIII, No. 54
Identifier
South_Indian_Inscriptions_XXVIII_No_54
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 55 of 1913,
Abstract
Demaged. In late characters. States that some Cheṭṭiyār (śrēshṭis) belonging to the group Vaiśya-nagarattār deposited into the temple-treasury a throne for Uttarapati-nāya[kar]. It seems that in recognition of this, a house-site was granted to them as maṭam. An extent of 2 vēli also seems to have been gifted to them as maṭam probably the house-site was for setting up the maṭam. It is possible that the maṭam was already in existence under their control and the grant of 2 vēli of cultivable land was for meeting the running expenses of their maṭam. It is also stated that 200 paṇam for gold jewels of 15 kal̤añju and 50 paṇam for a veḷḷi-orrai (?) (silver ornament) had also been granted, probably by the cheṭṭiyārs. It appears that acutally it was against this donation the house-site and the 2 Vēli of land had been gifted to the cheṭṭiyārs the land concerned made as sarvvamānya (ie) it was exempt from all upādis like old tax (pal̤avari) and new tax (puduvari), and śor̤u-māṭṭu. This record equates 15 kal̤añju to 200 paṇam.
Content
𑌶𑍁𑌭𑌮𑌸𑍍𑌤𑍁[|*] விசுவாவ[சு] வருஷம் ஆவணி மா𑌸𑌮𑍍 ௰௨ திருச்செங்காட்டங்குடி நயினார் உத்திராபதினாயகர் கோ[யில்]
பண்டாரத்தில் உத்தராபதி 𑌵𑍈𑌶𑍍𑌯​ ந𑌕ரத்தார் வேட்டன் தை வேதகிரி செட்டியாரும் புறப்பவாணிய திப்பு செட்டியாரும்
. . . . . காமாண்டை செட்டியார் உள்ளிய்ட்[டா]ர்க்கு குடுத்த கையித்த[டி] தாங்கள் நயினார் உத்தராபதினாய-
பள்ளி சங்கா𑌸ந𑌮𑍍 பண்ணி சாத்துகையில் தங்களுக்கு மடமாக குடுத்த சில . . . றக்க நட. . த . ன
மலை திருவீதியில் மேல் சிறகில் செட்டியார் உத்திராபதினாயகர் மணைக்கு தெற்க்[கு] . . . . . . . . .
[வ]ர் பூசைக்கு தன்த ௹ உ லி இன்த நிலம் இருவேலிக்கும் திருவா[ப]ரணம் ஆ . . . . ணி தன்த [ம]ா . [தின].
க்கு பொன் கழஞ்சு [௰]௫ க்கு 𑿞 உ௱ வெள்ளி ஒற்றைக்கு 𑿞 ௫௰ ஆக​ 𑿞௨௱௫௰ இப்பணம் இருநூ[ற்று அன்பதுக்கும்]
மனையும் னிலம் இருவேலியும் சன்திராதித்தவரையும் 𑌸𑌰𑍍𑌵𑍍𑌵மான்னிய . . . அனுபவித்து.. . .
ள்ளவும் ௹ இருவேலிக்கு எல்லை மடையார் குவளை. . . . . . . .
நடுவில் ஏரிகரை[க்]கு கிழக்கு பெருவாக்காலு . . . . . . . வட கட்டளை வாக்காலுக்கு வட[க்]கு ஈஞ்[சம்]
௹ 𑿒 ஆக ௹ இருவேலியும் மடமும் அ . . . . [வாச]லில் [பு]றக்கும் பழவரி புதுவரி எற்-
பேற்பட்ட . சசுல உபாதியும் சோறுமாட்டும் சந்திராதிதவரையும் சறுவமானியம் ஆக அனுபவி𑌤𑍍𑌤𑍁 கொள்ளவும்
Annotates
𑌶𑍁𑌭𑌮𑌸𑍍𑌤𑍁 [।] விசுவாவசு வருஷம் ஆவணி மா𑌸𑌮𑍍 {௰௨ திருச்செங்காட்டங்குடி நயினார் உத்திராபதினாயகர் கோயில்
பண்டாரத்தில் உத்தராபதி 𑌵𑍈𑌶𑍍𑌯 ந𑌕ரத்தார் வேட்டன் தை வேதகிரி செட்டியாரும் புறப்பவாணிய திப்பு செட்டியாரும்
. . . . . காமாண்டை செட்டியார் உள்ளிய்ட்டார்க்கு குடுத்த கையித்தடி தாங்கள் நயினார் உத்தராபதினாய-
பள்ளி சங்கா𑌸ந𑌮𑍍 பண்ணி சாத்துகையில் தங்களுக்கு மடமாக குடுத்த சில . . . றக்க நட . . த . ன
மலை திருவீதியில் மேல் சிறகில் செட்டியார் உத்திராபதினாயகர் மணைக்கு தெற்க்கு . . . . . . . . .
வர் பூசைக்கு தன்த ௹ உ லி இன்த நிலம் இருவேலிக்கும் திருவாபரணம் ஆ . . . . ணி தன்த மா . தின .
க்கு பொன் கழஞ்சு {௯௫} க்கு 𑿞 உ௱} வெள்ளி ஒற்றைக்கு 𑿞 {௫௰} ஆக 𑿞௨௱௫௰} இப்பணம் இருநூற்று அன்பதுக்கும்
மனையும் னிலம் இருவேலியும் சன்திராதித்தவரையும் 𑌸𑌰𑍍𑌵𑍍𑌵மான்னிய . . . அனுபவித்து . . . .
ள்ளவும் ௹ இருவேலிக்கு எல்லை மடையார் குவளை . . . . . . . .
நடுவில் ஏரிகரைக்கு கிழக்கு பெருவாக்காலு . . . . . . . வட கட்டளை வாக்காலுக்கு வடக்கு ஈஞ்சம்
௹ 𑿒 ஆக ௹ இருவேலியும் மடமும் அ . . . . வாசலில் புறக்கும் பழவரி புதுவரி எற்-
பேற்பட்ட . சசுல உபாதியும் சோறுமாட்டும் சந்திராதிதவரையும் சறுவமானியம் ஆக அனுபவி𑌤𑍍𑌤𑍁 கொள்ளவும்
Took Place At
Uttarāpatīśvara temple, central shrine, south wall of the maṇḍapa in front.
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruchengattangudi
Spatial Coverage
8.69621939844849,77.457071977174
Has Number
5
Uses Calendar
Viśvāvasu, Āvaṇi 10

Collections

Not viewed