South Indian Inscriptions XXIII, No. 49
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 49."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_49
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 49
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_49
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 195 of 1907,
- Abstract
- This is an inscription of the 5th year of Kulōttuṅga-Chōḻadēva (II?), recording an endowment of three plots of land after purchase at Edirilisōḻamaṅgalam a dēvadāṉa village to (the temple of) Tiruviśalūr-Uḍaiyār, by a lady by name ŚiriyāṇḍāḷSāni the wife of one Kurōvi Ātkoṇḍan-Bhaṭṭan, for the maintenance of a perpetual lamp in the temple with the produce thereof after paying the taxes due on the lands. Edirilichōḻa and Virudāraja-bhayṅakara are known to have been the titles of king Kulōttuṅga-Chōḻa I.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] விரு[த*]ராஜு[ய*]ங்கரவளநாட்டு மண்ணிநாட்டு உடை யார் திருவிசலூ[ர் ரூ]ைடயா[ற்*]க்கு எதி[ரி]-
லிசோழ[𑌚𑌤𑍁]𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து ஸ்ரீ குலோத்துங்கசோழதேவர்க்கு ய[ா*] ண்டு அஞ்சாவது குரோவி ஆட்கொண்-
டான் பட்டன் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணி சிறியாண்டாள் [ச]ானி இத்தேவர் தேவதானம் [எதிரி]லிசோழமங்கலத்து வி-
ருதராஜபயங்கரவதிக்கு கிழக்கு ஸ்ரீதேவி[ந]ாராயத்துக்கு தெற்க்கு ச கூற்று உஞ் சதிரத்து நிலம் ௩𑍞௫௩
தென்[கூ]ற்று ௩ஞ்சதிரத்து நிலம் 𑌉𑍞௪𑌋 ஆக நிலம் வரு# பழம்படி நிலம் காலே அரை மாவும் இத்தேவர்-
க்கு நெல்லுக்கு நெல்லும் அந்தராயமும் ஊர்மா[வி]ந்தபடி இ[று]த்து இ[தி]ல் இறைமிகிதி உள்ளுது இத்தேவர்-
க்கு திருநு[𑌨𑍍𑌤𑌾]விளக்கு ஒன்றுக்கு உடலாக கொள்கைக்கு இன்னிலம் காணி ஆளர் பக்கலே இவர் காணியாக கொண்டு விட்டமைக்கு பன்மாயே 𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] விருத ராஜுயங்கரவளநாட்டு மண்ணிநாட்டு உடை யார் திருவிசலூர் ரூைடயாற்க்கு எதிரி-
லிசோழ𑌚𑌤𑍁]𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து ஸ்ரீ குலோத்துங்கசோழதேவர்க்கு யா ண்டு அஞ்சாவது குரோவி ஆட்கொண்-
டான் பட்டன் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணி சிறியாண்டாள் சானி இத்தேவர் தேவதானம் எதிரிலிசோழமங்கலத்து வி-
ருதராஜபயங்கரவதிக்கு கிழக்கு ஸ்ரீதேவிநாராயத்துக்கு தெற்க்கு ச கூற்று உஞ் சதிரத்து நிலம் {௩𑍞௫௩
தென்கூற்று {௩ஞ்சதிரத்து நிலம் 𑌉𑍞௪𑌋 ஆக நிலம் வரு# பழம்படி நிலம் காலே அரை மாவும் இத்தேவர்-
க்கு நெல்லுக்கு நெல்லும் அந்தராயமும் ஊர்மாவிந்தபடி இறுத்து இதில் இறைமிகிதி உள்ளுது இத்தேவர்-
க்கு திருநு𑌨𑍍𑌤𑌾விளக்கு ஒன்றுக்கு உடலாக கொள்கைக்கு இன்னிலம் காணி ஆளர் பக்கலே இவர் காணியாக கொண்டு விட்டமைக்கு பன்மாயே 𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- Śivayōganātha temple-on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviśalūr
- Spatial Coverage
- 11.0144483378374,79.4777959848879
- Has Number
- 82
Collections
Not viewed