South Indian Inscriptions XXIII, No. 45
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 45."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_45
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 45
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_45
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 49 of 1907,
- Abstract
- This records a gift of 53 kāśu by a woman servant of the royal household by name Āyiravan Kagrali, for burning a perpetual lamp and a twilight lamp in the temple respectively for the merit of her brother Vichchädiran Kuñjiramallan and mother Karogi. Out of this amount 3 mã and 3 kani of land was purchased for 45 kādu, the balance of 8 kāśu being deposited (for interest) with the devakanmis. Tiruvidalur is here referred to as situated in Vēmbaṛṛūr alias Sōḻamārttāṇḍa-chaturvēdimaṅgalam.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோப்பரகேசரிப𑌨𑍍𑌮 ரான ஸ்ரீஇராஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌿ர சோழதேவர்க்கு யாண்டு ௩ ஆவது வடகரை இராஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌿𑌰 சிங்கவ-
ளநாட்டு மண்ணிநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வேம்பற்றூராகிய ஸ்ரீசோழமாத்தாண்ட சதுர்வேதிமங்கலத்து திருவிசலூர் மா
தேவர்க்கு ஆழ்வார் வேத்து பெண்டாட்டி ஆயிரவன் கற்றளி தன்னுடப் பிற𑌨𑍍𑌤 விச்சாதிரன் குஞ்சிரமல்லனுக் கா[சு*] ஒரு திருநொந்தா-
[விள]க்கு எரிக்கவும் என்னுடைய தாய் காரோகிக்கு இரா திருநொ𑌨𑍍𑌤𑌾 விளக்கு எரி[ய] வைத்த விளக்கு ௫-கும் நிலம் இவூரிலே இ𑌦𑍇வர் முல
𑌬𑍍𑌰𑌯𑍍𑌯 சண்டே𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵ர் பேராலே நிலம் விலைகொண்டு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾(ர)தித்தவல் எரிய வைத்த திருநொ𑌨𑍍𑌤𑌾னாவிளக்கு ௧ இவிளக்கொன்றினுக்கு காசு ௩௰௫-
ம் விளக்கு ௫-னுக்கு காசு ௫௮-ம் [ஆ]க வரக்காட்டின காசு ௫௰௩ இகாசு ௫௰௩ றிலும் இவூர் ஜனநாதச்சேரி கவிசியன் சோழன் நாராயணன் பக்கல்
விலைகொண்ட நிலமாவது இவர் ]ெ ம[ல்]பிடாகை ஸ்ரீஜனநாதவதிக்கு கிழக்கு மி𑌗ரிஅழகிய சோழவாய்க்காலுக்கு தெற்க்கு ௩-ஆங் கண்ணாற்று [யி]-
ரண்டாஞ்சதுரத்து கொண்ட ப[ழம்]படி நில[ம்] மூன்றுமாமுக்காணி[யி] னுக்கு விலைகுடுத்த காசு நாற்ப்பத்தைஞ்சு நீக்கி இவள் வைத்த விளக்கு ஒன்றரையினுக்கு
.....ம் கொள்ள தே[வர்]கன்மிகள் வ[சம்]குடுத்த காசு எட்டு இப்பரிசு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் விளக்கொன்றரையும் தேவர்கன்மிகளே எரிய்ப்பிக்க (க்க*)டவர்கள் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிப𑌨𑍍𑌮 ரான ஸ்ரீஇராஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌿ர சோழதேவர்க்கு யாண்டு {௩ ஆவது வடகரை இராஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌿𑌰 சிங்கவ-
ளநாட்டு மண்ணிநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வேம்பற்றூராகிய ஸ்ரீசோழமாத்தாண்ட சதுர்வேதிமங்கலத்து திருவிசலூர் மா
தேவர்க்கு ஆழ்வார் வேத்து பெண்டாட்டி ஆயிரவன் கற்றளி தன்னுடப் பிற𑌨𑍍𑌤 விச்சாதிரன் குஞ்சிரமல்லனுக் காசு ஒரு திருநொந்தா-
விளக்கு எரிக்கவும் என்னுடைய தாய் காரோகிக்கு இரா திருநொ𑌨𑍍𑌤𑌾 விளக்கு எரிய வைத்த விளக்கு {௫} - கும் நிலம் இவூரிலே இ𑌦𑍇வர் முல
𑌬𑍍𑌰𑌯𑍍𑌯 சண்டே𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵ர் பேராலே நிலம் விலைகொண்டு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾ரதித்தவல் எரிய வைத்த திருநொ𑌨𑍍𑌤𑌾னாவிளக்கு {௧} இவிளக்கொன்றினுக்கு காசு {௩௰௫} -
ம் விளக்கு {௫} - னுக்கு காசு {௫௮- ம் ஆக வரக்காட்டின காசு {௫௰௩ இகாசு {௫௰௩ றிலும் இவூர் ஜனநாதச்சேரி கவிசியன் சோழன் நாராயணன் பக்கல்
விலைகொண்ட நிலமாவது இவர் மல்பிடாகை ஸ்ரீஜனநாதவதிக்கு கிழக்கு மி𑌗ரிஅழகிய சோழவாய்க்காலுக்கு தெற்க்கு {௩- ஆங் கண்ணாற்று யி-
ரண்டாஞ்சதுரத்து கொண்ட பழம்படி நிலம் மூன்றுமாமுக்காணியி னுக்கு விலைகுடுத்த காசு நாற்ப்பத்தைஞ்சு நீக்கி இவள் வைத்த விளக்கு ஒன்றரையினுக்கு
. . . . . ம் கொள்ள தேவர்கன்மிகள் வசம்குடுத்த காசு எட்டு இப்பரிசு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் விளக்கொன்றரையும் தேவர்கன்மிகளே எரிய்ப்பிக்க க்க)டவர்கள் [॥] - Took Place At
- Śivayōganātha temple On the north wall of the same maṇḍapa
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviśalūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 78
- Date Created
- 1014
- Name
- Rājēndra-Chōḻa 1
Collections
Not viewed