South Indian Inscriptions XXIII, No. 44

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 44." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_44

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 44
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_44
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 45 of 1907,
Abstract
This refers to the quarter vēli of land previously set apart by the temple authorities for offerings to god Pichchadēvar in the temple, and records an addition of a mā and half of land and ten kāśu besides, obtained as gift for providing for offerings and for burning a lamp during three services to the god instead of the old two. The transactions of the temple, it may be noted, are said to be carried on by Chaṇḍēśvara acting as agent on behalf of the god. Reference is made to the revenue survey by which probably the addition of the land was possible.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருமகள்போல பெருநிலசெல்வியும்
தனக்கே உரிமைபூண்டமை மனக்கொளக் கா𑌨𑍍𑌤ளூர்ச்சாலைக் கலமறுத்தருளி வேங்கைநாடும் கங்கபாடியும் நுளம்பாடியு-
[ம்] தடிகைபாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபா-
டி ஏழ்அரை இ[ல]க்கமும் திண்டிறல் வென்றி தண்டாற்க் கொண்ட தன் நெழில் வ[ள]ர் ஊழிஉள் எல்லா யாண்டும்
[தொ]ழுதகைவிளங்கும் யாண்டே செழிஞரைத் தேசுகொள் ஸ்ரீகோவிரா𑌜𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿 𑌵𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 ஸ்ரீ ரா𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு
[யா]ண்டு ௨௰[௬]-வது வடகரை ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌸𑌿௦𑌹𑌵ளநாட்டு மண்ணிநாட்டு 𑌦𑍇வ𑌦𑌾ன 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑍇𑌦𑍇𑌯[ம்*] அவனி 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣 𑌚𑌤𑍁
[𑌰𑍍𑌵𑍇𑌦𑌿]மங்கலத்து திருவிசலூர் குடையார் கோயிலின் தென்ப[க்*]கத்து எழு𑌨𑍍𑌤ருளிநிற்கும் பிச்ச𑌦𑍇வர்க்கு ஸ்ரீ𑌦𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵𑌰𑍇 இப்பிச்ச𑌦𑍇வர்க்கு
திருஅமிதுக்கு கொண்ட நிலம் ஒருமாவரையும் முந்பு கல்வெட்டுப்படி கால் செயும் ஆக நிலம் பழம்படி அறுமாவரையும் இதின்நால் உ-
லகளந்துந் தேறிந நிலம் மூன்று ச𑌨𑍍𑌤𑌿க்கும் திருவமுதும் மூ[ன்*] று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கும் ச𑌨𑍍𑌤𑌿விளக்கும் இ𑌦𑍇𑌵ர்க்கே 𑌶𑌿வ.
ச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர்வ𑌶ங் குடுத்த காசு ௰ த்து காசில்லும் பலிசைசெகுத்து இபிச்ச𑌦𑍇வர்க்கு மூன்று ச𑌨𑍍𑌤𑌿க்கும் கறிய......
ய் அமீதும் தயிர்(ர்)அமிதும் அடைக்கா[ய்*]அமிதும் அன்று ஸ்ரீகா𑌰𑍍𑌯[ம்*] செ[ய்*]வாரே இக்காசில் பலிசை செகுத்து அந்று ஸ்ரீகா𑌰𑍍𑌯 [ம்*) செய்வா-
ரெ குறைவறுக்க[க்க*]டவர் இ𑌦𑍇வரே இறை இறு[த்*]து இநிவ𑌨𑍍𑌤டி செ[ய்*] விக்ககடவார் 𑌦𑍇வக𑌨𑍍𑌮𑌿கள் இவை ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமகள்போல பெருநிலசெல்வியும்
தனக்கே உரிமைபூண்டமை மனக்கொளக் கா𑌨𑍍𑌤ளூர்ச்சாலைக் கலமறுத்தருளி வேங்கைநாடும் கங்கபாடியும் நுளம்பாடியு-
ம் தடிகைபாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபா-
டி ஏழ்அரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டாற்க் கொண்ட தன் நெழில் வளர் ஊழிஉள் எல்லா யாண்டும்
தொழுதகைவிளங்கும் யாண்டே செழிஞரைத் தேசுகொள் ஸ்ரீகோவிரா𑌜𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿 𑌵𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 ஸ்ரீ ரா𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு
யாண்டு {௨௰௬} - வது வடகரை ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌸𑌿௦𑌹𑌵ளநாட்டு மண்ணிநாட்டு 𑌦𑍇வ𑌦𑌾ன 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑍇𑌦𑍇𑌯ம் அவனி 𑌨𑌾𑌰𑌾𑌯𑌣 𑌚𑌤𑍁
𑌰𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து திருவிசலூர் குடையார் கோயிலின் தென்பக்கத்து எழு𑌨𑍍𑌤ருளிநிற்கும் பிச்ச𑌦𑍇வர்க்கு ஸ்ரீ𑌦𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇𑌵𑌰𑍇 இப்பிச்ச𑌦𑍇வர்க்கு
திருஅமிதுக்கு கொண்ட நிலம் ஒருமாவரையும் முந்பு கல்வெட்டுப்படி கால் செயும் ஆக நிலம் பழம்படி அறுமாவரையும் இதின்நால் உ-
லகளந்துந் தேறிந நிலம் மூன்று ச𑌨𑍍𑌤𑌿க்கும் திருவமுதும் மூன் று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கும் ச𑌨𑍍𑌤𑌿விளக்கும் இ𑌦𑍇𑌵ர்க்கே 𑌶𑌿வ .
ச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர்வ𑌶ங் குடுத்த காசு {௰} த்து காசில்லும் பலிசைசெகுத்து இபிச்ச𑌦𑍇வர்க்கு மூன்று ச𑌨𑍍𑌤𑌿க்கும் கறிய . . . . . .
ய் அமீதும் தயிர்ர்அமிதும் அடைக்காய்அமிதும் அன்று ஸ்ரீகா𑌰𑍍𑌯ம் செய்வாரே இக்காசில் பலிசை செகுத்து அந்று ஸ்ரீகா𑌰𑍍𑌯 ம் செய்வா-
ரெ குறைவறுக்கக்க டவர் இ𑌦𑍇வரே இறை இறுத்து இநிவ𑌨𑍍𑌤டி செய் விக்ககடவார் 𑌦𑍇வக𑌨𑍍𑌮𑌿கள் இவை ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Took Place At
Śivayōganātha temple-on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
11.0068735230521,79.4211837050001
Has Number
77
Date Created
1010
Name
Rājarāja 1

Collections

Not viewed