South Indian Inscriptions XXIII, No. 42
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 42."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_42
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 42
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_42
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 44 of 1907,
- Abstract
-
A slight deviation is found in the historical introduction in that it adds the "Twelve Thousand Islands" to the usual list of the king's conquests. The reference is evidently to the Maldives which are said to have been known by that name in ancient tradition, and which the king should have conquered late in his reign. (Prof. K. A. N. Sastri's The Coḻas. Vol. I, p. 220).
The inscription registers an agreement given by the mahāSabhā of Vēmbaṛṛūr alias Sōḻamārttāṇḍa-chaturvēdimaṅgalam a brahmadēya in Maṇṇi-nāḍu, to the temple of Tiruviśalūr-Mahādēva. A sum of 458 kāśu was endowed to the temple and deposited with the assembly by queen Dantiśaktiviṭaṅkiyār alias Lōkamahādēviyar on the occasion of the performance of tulābhāra by the king and of hiraṇyagarbha by herself in the temple. As interest on this amount they undertook to measure out annually 229 kalam of paddy at the rate of 1 tūṇi and 1 padakku on every kāśu per year, and with this paddy the ūr-vāriyam and kuḍumbu committees of the year were to meet the daily requirements of akkāraḍalai offering to the god. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருமகள்போல பெருநிலச்செல்வியும் தநக்கே உரிமை பூண்டமை மன-
க்கொளக் காந்தளூர்ச்சாலை கல மறுத்தருளி வேங்கைநாடும் கங்கபாடியும் அளம்ப
[பா]டியும் தடிகைபாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட் டொ[ழி*]ற் சிங்களர் ஈழ-
மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னிர்ப் பழ𑌨𑍍𑌤𑌿வு பன்னிராயி[ர*]மும் திண்டிற[ல் வெ]ன்றி-
த் தண்டாற்க் கொண்ட தன்நெழில் வளர் ஊழியுள் ளெல்லாயாண்டு 𑌨𑍍𑌤𑍋ழுதக விளங்கு[ம்*] யாண்டெ செழியரை
தேசுகொள் ஸ்ரீ கோவிராஜராஜகே𑌶ரிவ𑌨𑍍𑌮ன ஸ்ரீ [ராஜரா]ஜதேவற்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது இராஜே-
𑌨𑍍𑌤𑍍𑌰 சிங்கவளநாட்டு மண்ணிநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ய(ம்) வேம்பற்றூராகிய சோழ மாத்தாண்ட சதுர்-
வேதிமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் கையெழுத்து [॥॥*] நம்மை உடைய சக்கிரவர்த்தி உடையார் ஸ்ரீராஜரா-
ஜ𑌦𑍇வர் இவ்வூர் திருவிசலூர் 𑌮𑌾ஹா𑌦𑍇வர் ஸ்ரீகோயிலிலேய் துலாபாரம் புக்கருளின அன்று நம்பிரா-
ட்டியார் த𑌨𑍍𑌤𑌿சத்திவிடங்கியாரான உலோகமா𑌦𑍇வியார் இர𑌣𑍍𑌯𑌗𑌰𑍍𑌭ம் புக் கருளி இத்திருவிசலூர் 𑌮𑌾ஹ𑌦𑍇வர்க்கு
அக்காரடலை அமுதுக்கு வேண்டும் நிவ𑌨𑍍𑌤𑌿ங்களுக்...... சு ௪௱[௫]௰[அ இ]க்காசு னா[னூ*],ற்று[ஐம்ப]த்-
தெட்டும் இத்திருவிசலூர் 𑌮𑌹𑌾𑌦𑍇வர் 𑌸𑍇𑌨𑌾பதிகள் முல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯 [ரா]ன ச𑌣𑍍𑌡𑌟𑍇𑌶𑍍𑌵𑌰[ 𑍇]𑌦வர்பக்கல் 𑌮𑌾𑌹𑌾𑌸𑌭𑍈
யோம் கொண்ட இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் கொண்டு கடவோம் கொண்ட பரிசாவது......சித்திரை-
முதல் காசு க-க்கு பலிசை ஆட்டைவிட்டன் நெல்லு தூணிபதக்காக இக்கா-
சுக்கு ஓராட்டைப் பலிசையால் வ𑌨𑍍𑌤 நெல்லு ௨௱௨௰௯ # இன் நெல்லு இரு நூற்றிரு
(இரு)பத்து ஒன்பதின் கலத்துக்கும் இவக்கார்.அ[ட]லை அமுதுக்கு வேண்டும்
நிவ𑌨𑍍𑌤ம் மறுபடாச் செந்[ெ]னல் அரிசி இருநாழியினுக்கு நெல்லு ஐ[ஞ்] ஞாழிக்கு பரி
இரட்டி நெல்லு குறுணி இருநாழியும் துபருப்பு நாழியினுக்கு நித்தம் நெல்லு ஐஞ்ஞாழியும்
பசுவின்பால் னானாழிக்கு நித்த[ம்*] நெல்லு பதக்கும் நறுநெய் உழக்கிநுக்கு நித்தம்......று-
ணியும் சற்க்கரை பன்னிருபலவரைக்கு நித்தம் நெல்லு குறுணி இருனா[ழி] யும் வாழைப்......திநுக்-
கு நித்தம் நெல்லு அறுனாழியும் [அடை]க்காய்.அமுதுக்கு வெறுங்காய் பத்துக்கும் இலைஅமுதுக்கு [கோ]வெ-
ற்றிலை னாற்ப்பதினுக்குமாக நித்த.......இருநாழி உரியும் திருவமுது அட குசக் கலம் புதுப்பா[னை]க்கும்
நெமிக்குமாக குசவனுக்கு நித்தம் நெல்லு நாடுரியெய் இரண்டேமுக்கால் செவிடும் திருவமுது அட வேண்டும் விற-
குக்கு நித்தம் நெல்லு நாழியும் அக்காரடலைத் திருவமுது அடும் மாணிக்கு நித்தம் நெல்லு நாழியும்மாக நித்
தம் நெல்லு..... எழுகுறுணி ஐஞ்ஞாழியும் இரண்டேமுக்கால்ச் செவிடாக ஓராட்டைநா.
ளைக்கு நெல்லு...... இருநூற்றிருபத்தொன்பதின் கலமும் சந்திரா(த)தித்தவற்
இவ்வ ….. ணம் பலிசை அட்[டி] நிமந்தம் செலுத்[த]க்கட-
வோமாகவும் நிமந்தம் செலுத்தும் பரிசு ஆட்டைவிட்-
டனு[ம்*] அவ்வ[ஈ]ண்டு ஊர்வாரியஞ் செய்வாரும்
குடும்பு செய்வாரு......வரிஇலெய் நிலவச-
ம் வரி கொண்டு இநெல்(லு) தண்டுவித்து [து]க[ற்]பதர் சேத்தல் - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமகள்போல பெருநிலச்செல்வியும் தநக்கே உரிமை பூண்டமை மன-
க்கொளக் காந்தளூர்ச்சாலை கல மறுத்தருளி வேங்கைநாடும் கங்கபாடியும் அளம்ப
பாடியும் தடிகைபாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட் டொழி ற் சிங்களர் ஈழ-
மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னிர்ப் பழ𑌨𑍍𑌤𑌿வு பன்னிராயிர மும் திண்டிறல் வென்றி-
த் தண்டாற்க் கொண்ட தன்நெழில் வளர் ஊழியுள் ளெல்லாயாண்டு 𑌨𑍍𑌤𑍋ழுதக விளங்கும் யாண்டெ செழியரை
தேசுகொள் ஸ்ரீ கோவிராஜராஜகே𑌶ரிவ𑌨𑍍𑌮ன ஸ்ரீ ராஜராஜதேவற்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது இராஜே-
𑌨𑍍𑌤𑍍𑌰 சிங்கவளநாட்டு மண்ணிநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வேம்பற்றூராகிய சோழ மாத்தாண்ட சதுர்-
வேதிமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈யோம் கையெழுத்து [॥॥] நம்மை உடைய சக்கிரவர்த்தி உடையார் ஸ்ரீராஜரா-
ஜ𑌦𑍇வர் இவ்வூர் திருவிசலூர் 𑌮𑌾ஹா𑌦𑍇வர் ஸ்ரீகோயிலிலேய் துலாபாரம் புக்கருளின அன்று நம்பிரா-
ட்டியார் த𑌨𑍍𑌤𑌿சத்திவிடங்கியாரான உலோகமா𑌦𑍇வியார் இர𑌣𑍍𑌯𑌗𑌰𑍍𑌭ம் புக் கருளி இத்திருவிசலூர் 𑌮𑌾ஹ𑌦𑍇வர்க்கு
அக்காரடலை அமுதுக்கு வேண்டும் நிவ𑌨𑍍𑌤𑌿ங்களுக் . . . . . . சு {௪௱௫௰௮} இக்காசு னானூ ற்றுஐம்பத்-
தெட்டும் இத்திருவிசலூர் 𑌮𑌹𑌾𑌦𑍇வர் 𑌸𑍇𑌨𑌾பதிகள் முல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯 ரான ச𑌣𑍍𑌡𑌟𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர்பக்கல் 𑌮𑌾𑌹𑌾𑌸𑌭𑍈
யோம் கொண்ட இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் கொண்டு கடவோம் கொண்ட பரிசாவது . . . . . . சித்திரை-
முதல் காசு க- க்கு பலிசை ஆட்டைவிட்டன் நெல்லு தூணிபதக்காக இக்கா-
சுக்கு ஓராட்டைப் பலிசையால் வ𑌨𑍍𑌤 நெல்லு {௨௱௨௰௯} # இன் நெல்லு இரு நூற்றிரு
இருபத்து ஒன்பதின் கலத்துக்கும் இவக்கார் . அடலை அமுதுக்கு வேண்டும்
நிவ𑌨𑍍𑌤ம் மறுபடாச் செந்னெல் அரிசி இருநாழியினுக்கு நெல்லு ஐஞ் ஞாழிக்கு பரி
இரட்டி நெல்லு குறுணி இருநாழியும் துபருப்பு நாழியினுக்கு நித்தம் நெல்லு ஐஞ்ஞாழியும்
பசுவின்பால் னானாழிக்கு நித்தம் நெல்லு பதக்கும் நறுநெய் உழக்கிநுக்கு நித்தம் . . . . . . று-
ணியும் சற்க்கரை பன்னிருபலவரைக்கு நித்தம் நெல்லு குறுணி இருனாழி யும் வாழைப் . . . . . . திநுக்-
கு நித்தம் நெல்லு அறுனாழியும் அடைக்காய் . அமுதுக்கு வெறுங்காய் பத்துக்கும் இலைஅமுதுக்கு கோவெ-
ற்றிலை னாற்ப்பதினுக்குமாக நித்த . . . . . . . இருநாழி உரியும் திருவமுது அட குசக் கலம் புதுப்பானைக்கும்
நெமிக்குமாக குசவனுக்கு நித்தம் நெல்லு நாடுரியெய் இரண்டேமுக்கால் செவிடும் திருவமுது அட வேண்டும் விற-
குக்கு நித்தம் நெல்லு நாழியும் அக்காரடலைத் திருவமுது அடும் மாணிக்கு நித்தம் நெல்லு நாழியும்மாக நித்
தம் நெல்லு . . . . . எழுகுறுணி ஐஞ்ஞாழியும் இரண்டேமுக்கால்ச் செவிடாக ஓராட்டைநா .
ளைக்கு நெல்லு . . . . . . இருநூற்றிருபத்தொன்பதின் கலமும் சந்திராததித்தவற்
இவ்வ . . . . . ணம் பலிசை அட்டி நிமந்தம் செலுத்தக்கட-
வோமாகவும் நிமந்தம் செலுத்தும் பரிசு ஆட்டைவிட்-
டனும் அவ்வஈண்டு ஊர்வாரியஞ் செய்வாரும்
குடும்பு செய்வாரு . . . . . . வரிஇலெய் நிலவச-
ம் வரி கொண்டு இநெல்லு தண்டுவித்து துகற்பதர் சேத்தல் - Took Place At
- Śivayōganātha temple-on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviśalūr
- Spatial Coverage
- 11.0068735230521,79.4211837050001
- Has Number
- 75
- Date Created
- 1013
- Name
- Rājarāja 1
Collections
Not viewed