South Indian Inscriptions XXIII, No. 393
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 393."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_393
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 393
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_393
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 30 of 1910,
- Abstract
-
The inscription begins with the introduction Puyal vāyttu vaḷam peruga etc. The details of date are given as Kaṟkāṭaka, śu. 12, Saturday, Mūlam (=A. D. 1187, July 18.)
This records the formation of a village under the name Kulōttuṅgasśōḻaṉ Nyāyaparipāla-chaturvēdimaṅgalam by grouping the several lands purchased from the surrounding villages to the extent of six vēli by Edirilisśōḻaṉ alias Iruṅgōḻaṉ of Sēndamaṅgalam in Neṉmali-nāḍu, a division of Rājēndraśōḻa-vaḷanāḍu, who got the royal order for its entry in the uḷvari register before presenting the village to the temple as tirmṉmattukkāṇi and ur-iṟaiyili for providing for worship and repairs in the temple. The land actually under account in the revenue register is said to have measured 5 vēli and odd. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புயல் வாய்த்து வளம்பெருக பொய்யாத நான்மறையின் செயல் வா-
ய்ப்பத் திருமகளுஞ் [செயமகளுஞ் சிறந்து]வாழ வெண்மதிபொ[ற்] குடை விளங்க வேல்-
வேந்தரடி வண[ங்க மண்] மடந்தை மனங்களி[ப்ப மனுநிதி] தழைத்தோ [ங்கச் ச]க்க[ர]-
முஞ் செங்கோலு[ம் திக்]கனை[த்]துஞ்செல் நடப்ப க[ற்பகாலம் புவி]காக்க பொ[ற்ப்ப]மைந்-
த முடி[பு]னைந்து விக்கிரம பாண்டியன் வேண்டவிட்ட [தண்டால் வீர] பாண்டியன் [ம]கன்
பட எழகம் பட ம[றப்]ப[ைடய்] சிங்களப்படை மூக்கறு]ப்புண் டலை[கடல் பு]க-
மதுரையும் [மீண்டு]ங் கொண்டு ஜெ[ய𑌸𑍍𑌤𑌮𑍍]𑌭𑌮𑍍 நட்டு அம்மதுரையும் அரசும்
நாடும் அடைந்த பாண்டியற் கருளி மெய்[ம்மல][ர்]ந்த தியாக கொடி-
யும் வீரக்கொடியும் எடுத்து செம்பொன் விர𑌸𑌿𑌠ஹாஸனத்-
து புவனமுழுதுடையாளோடும் வீற்று இ[ரு]ந்தருளிய கோப்பர
கேசரி[பந்]மரான திரிபுவனச்சக்கரவர்த்தி[கள் மதுரை கொண்]டருளின
ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு பத்தா[வ]து கற்-
கடகநாயற்று பூர்வபக்ஷத்து [து*]வா𑌦𑍇𑌶𑌿யு[ம ச]னிக்கிழமையுங் பெ-
ற்ற மூலத்து நாள் இராசேந்திரசோழ[வள]நாட்டு நென்மலி நா-
ட்டு சேந்தமங்கலமுடையான் எதிரிலிசோழநான இருங்கோளன் உய்யக்-
கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு ஆனைச்சூழ் உடையார் திருவிடை-
க்குளமுடையார் கோயில் மூலபிருத்தியர் ஆதிசண்டேசுரதேவர் ஸ்ரீபாத [த்"]து பிர
மாண இசைவுதிட்டு குடுத்த பரிசாவது இன்னாட்டு குலோத்துங்கசோழன் நியாய-
பரி[பால]ச் சதுப்பேதிம[ங்]கலமென்னும் பே[ரால்] நான் ஏற்றின அகரத் துக்கு இன்-
னாட்டுத் திருக்குடமுக்கில்.......நாயகநல்லூரிலும் இன்.
னாட்டு விக்கிரமசோழச் சதுப்பேதிமங்கலத்துப் பிடாகை திருநில[க்*]குடியி லும் இன்-
னாட்டு வெண்ணாட்டுப் பிரமதெயம் கேரளாந்தகச்சதுப்பேதிமங்கலத்து பல-
கட்டளைகளிலும் ஆக ப[லர் ப[க்க]லிலும் பலர்பேரி[லும்] அ[ன்னிய]நாமத் தால் கொண்-
ட நிலங்கள் விண்ணப்பஞ் செய்து இவகரத்[து]....மாகக் கூட்டி முன்பு இவ்வூர்-
களில் இறுத்துவரும்படி தவிற்து........தாகவும் நியாயபரி-
பாலச் சதுர்ப்பேதிமங்கலமென்னும் பேரால் க.......நினைப்பிலிடுவித்து
பிர𑌸𑌾தஞ் செய்தருளின திருமுகமும் உள்வரியும் கொ[ண்டு]....நியாயபரி பாலச் சதுர்ப்-
பேதிமங்கலத்திலே உடையார் திருவிடைக்குள மு[டையார்க்கு] சிவனா மத்துக்காணியாக
கூடுகிற நிலம் அறுவேலி இன்னிலம் அறுவேலி[யும்]....த்து இவ்அறு வேலிக்கும்
[இவ்)அகரத்துப் பொத்தகப்படிக்கு விழுக்காட்டொபாதி தரம்பெற்ற நிலம் ஐஞ்செ எட்-
டு மாக்காணி இன்னிலம் ஐஞ்செ எட்டுமாக்காணியும் இவ்வூர்ப் பிடாகை கரம்பை-
யான தில்லை(நாயக]நல்லூரில் பக்கம்க்கு வடக்கு வண்ணக்குடி
...க்குக் கிழக்கு ஆனைச்சூழ் எல்லைக.......களாலும் நிலம் ஐஞ்செ எட்டு
மாக்காணியும் இவ்வகரத்துப் பொத்தகப்படி விழுக்காட்டொபாதி ஏற்றி வந்த விழுக்காட்டி-
…..த்துக்காணியாக பொத்தகத்து ஏறிட்டு திருமுகமு[ம் உ]ள்வரிப்ப . ..
ரிறுத்தபடி இறுக்கவும் ஊர் இறையிலியாவுதாகவும் இறுத்து மிகுதி பூசைக் கும் திருப்ப-
ணிக்கும் உடலாவுதாகவும் இன்னிலம் அஞ்செ எட்டுமாக்காணியும் சிவனா மத்துக்கா.
ணியாக மேனோக்கின மரமும் கீனோக்கின கிணறும் மற்றும் எப்பேற்ப் பட்ட உரிமைகளும்
அகப்பட்ட இப்படி சம்மதித்து உ………..மையில் நியாய-
………
ஆதிசண்டே𑌶𑍍𑌵தேவர்க்கு இச்சேந்தமங்கலமுடையா-
ன் எதிரிலிசோழனான இருங்கோளநேன் இப்படிக்கு இவை
இருங்கோளனெழுத்து பா[லை]வாயிலுடையான் அரையன் எதிரி[லி*]சோழ-
னான விசையராயன்...வரையனெழுத்து இப்படி அறிவேன் நம்பூர் கா[ணி]
[து]க்கை திருவெண்காடுபட்ட[நென்] இப்படி அறிவேன் குண்டி-
னகோத்திர...த்தபட்டனென் இப்படி அறிவேன் இராயூர்ச்
சொட்டை ம ..வபட்டநேன் இப்படி அறிவேன் வங்கிப்புறத்-
து சங்கரநாராயணபட்ட[னென்] ..திருவெண்காடுபட்டனென் இப்படி அறிவேன் முட்கட்டி
முத்தபட்டநேன் இப்படி அறிவேன் முட்கட்டி எஞ்ஞமூர்த்திபட்டநேன் இப்படி
அறிவேன் காக்கு[நாயகர்] மாதேவபட்டநேன்....வென் தூப்பில்
கொவிந்தபட்டநேன் இப்படி அறிவேன் செ..... மாதவப-
ட்டனேன் இ …… கொக்குண்டுர் பட்டநேன் இப்படி
வென் பரா-
[ந்தூர்] சங்கரநாராயணபட்டநேன்(யெஞ்ஞாய) இப்படி அறிவேன் ஐய்யக்கி ஸ்ரீ-
மாதவபட்டநேன் இப்படி அறிவேன் ஜாதவே𑌦பட்டநேன் இப்படி அறிவேன் கு
ண்[டூர்] திருவெண்காடுபட்டநேன் இப்படி அறிவேன் [உப]ாலில் மஹா 𑌦𑍇வபட்ட
னேன் இப்ப[டி*] அறிவேன் இ[ராயூர் சொ]ட்டை... ரசபட்டனென் இப்ப-
டி அறிவேன் நின்றையில் சிவகுத்தபட்டநேந் இப்படி அறிவேன்......
திரபட்டன் மகன் எஞ்ஞவாமனபட்டநேன் இப்படி அறிவேன் இருங்கண்டி
வினாயகபட்டநேன் இப்படி அறிவேந்...ம்பி சிவந்பனை வரதபட்டநேன் இப்-
படி அறிவேன் மஹா𑌦𑍇வபட்டநேன் இப்படி அறிவேன் விருபாக்ஷபட்டன் மகன்
அகமுடையான் பட்டநேன் இப்படி அறிவேன் வங்கிபுறத்து மஹா𑌦𑍇வ பட்டனேன்
[இப்படி] அறிவேன் உய்யூர் சிங்கப்பிரான்பட்ட[னேன்]
Five more lines of signato ies names which follows e hope essly damaged - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல் வாய்த்து வளம்பெருக பொய்யாத நான்மறையின் செயல் வா-
ய்ப்பத் திருமகளுஞ் செயமகளுஞ் சிறந்துவாழ வெண்மதிபொற் குடை விளங்க வேல்-
வேந்தரடி வணங்க மண் மடந்தை மனங்களிப்ப மனுநிதி தழைத்தோ ங்கச்சக்கர-
முஞ் செங்கோலும் திக்கனைத்துஞ்செல் நடப்ப கற்பகாலம் புவிகாக்க பொற்ப்பமைந்-
த முடிபுனைந்து விக்கிரம பாண்டியன் வேண்டவிட்ட தண்டால் வீர பாண்டியன் மகன்
பட எழகம் பட மறப்பைடய் சிங்களப்படை மூக்கறுப்புண் டலகைடல் புக-
மதுரையும் மீண்டுங் கொண்டு ஜெய𑌸𑍍𑌤𑌮𑍍𑌭𑌮𑍍 நட்டு அம்மதுரையும் அரசும்
நாடும் அடைந்த பாண்டியற் கருளி மெய்ம்மலர்ந்த தியாக கொடி-
யும் வீரக்கொடியும் எடுத்து செம்பொன் விர𑌸𑌿𑌠ஹாஸனத்-
து புவனமுழுதுடையாளோடும் வீற்று இருந்தருளிய கோப்பர
கேசரிபந்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரை கொண்டருளின
ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு பத்தாவது கற்-
கடகநாயற்று பூர்வபக்ஷத்து து வா𑌦𑍇𑌶𑌿யுமசனிக்கிழமையுங் பெ-
ற்ற மூலத்து நாள் இராசேந்திரசோழவளநாட்டு நென்மலி நா-
ட்டு சேந்தமங்கலமுடையான் எதிரிலிசோழநான இருங்கோளன் உய்யக்-
கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு ஆனைச்சூழ் உடையார் திருவிடை-
க்குளமுடையார் கோயில் மூலபிருத்தியர் ஆதிசண்டேசுரதேவர் ஸ்ரீபாத த்து பிர
மாண இசைவுதிட்டு குடுத்த பரிசாவது இன்னாட்டு குலோத்துங்கசோழன் நியாய-
பரிபாலச் சதுப்பேதிமங்கலமென்னும் பேரால் நான் ஏற்றின அகரத் துக்கு இன்-
னாட்டுத் திருக்குடமுக்கில் . . . . . . . நாயகநல்லூரிலும் இன் .
னாட்டு விக்கிரமசோழச் சதுப்பேதிமங்கலத்துப் பிடாகை திருநிலக்குடியி லும் இன்-
னாட்டு வெண்ணாட்டுப் பிரமதெயம் கேரளாந்தகச்சதுப்பேதிமங்கலத்து பல-
கட்டளைகளிலும் ஆக பலர் பக்கலிலும் பலர்பேரிலும் அன்னியநாமத் தால் கொண்-
ட நிலங்கள் விண்ணப்பஞ் செய்து இவகரத்து . . . . மாகக் கூட்டி முன்பு இவ்வூர்-
களில் இறுத்துவரும்படி தவிற்து . . . . . . . . தாகவும் நியாயபரி-
பாலச் சதுர்ப்பேதிமங்கலமென்னும் பேரால் க . . . . . . . நினைப்பிலிடுவித்து
பிர𑌸𑌾தஞ் செய்தருளின திருமுகமும் உள்வரியும் கொண்டு . . . . நியாயபரி பாலச் சதுர்ப்-
பேதிமங்கலத்திலே உடையார் திருவிடைக்குள முடையார்க்கு சிவனா மத்துக்காணியாக
கூடுகிற நிலம் அறுவேலி இன்னிலம் அறுவேலியும் . . . . த்து இவ்அறு வேலிக்கும்
இவ்அகரத்துப் பொத்தகப்படிக்கு விழுக்காட்டொபாதி தரம்பெற்ற நிலம் ஐஞ்செ எட்-
டு மாக்காணி இன்னிலம் ஐஞ்செ எட்டுமாக்காணியும் இவ்வூர்ப் பிடாகை கரம்பை-
யான தில்லைநாயகநல்லூரில் பக்கம்க்கு வடக்கு வண்ணக்குடி
. . . க்குக் கிழக்கு ஆனைச்சூழ் எல்லைக . . . . . . . களாலும் நிலம் ஐஞ்செ எட்டு
மாக்காணியும் இவ்வகரத்துப் பொத்தகப்படி விழுக்காட்டொபாதி ஏற்றி வந்த விழுக்காட்டி-
. . . . . த்துக்காணியாக பொத்தகத்து ஏறிட்டு திருமுகமும் உள்வரிப்ப . . .
ரிறுத்தபடி இறுக்கவும் ஊர் இறையிலியாவுதாகவும் இறுத்து மிகுதி பூசைக் கும் திருப்ப-
ணிக்கும் உடலாவுதாகவும் இன்னிலம் அஞ்செ எட்டுமாக்காணியும் சிவனா மத்துக்கா .
ணியாக மேனோக்கின மரமும் கீனோக்கின கிணறும் மற்றும் எப்பேற்ப் பட்ட உரிமைகளும்
அகப்பட்ட இப்படி சம்மதித்து உ . . . . . . . . . . . மையில் நியாய-
. . . . . . . . .
ஆதிசண்டே𑌶𑍍𑌵தேவர்க்கு இச்சேந்தமங்கலமுடையா-
ன் எதிரிலிசோழனான இருங்கோளநேன் இப்படிக்கு இவை
இருங்கோளனெழுத்து பாலைவாயிலுடையான் அரையன் எதிரிலி சோழ-
னான விசையராயன் . . . வரையனெழுத்து இப்படி அறிவேன் நம்பூர் காணி
துக்கை திருவெண்காடுபட்டநென் இப்படி அறிவேன் குண்டி-
னகோத்திர . . . த்தபட்டனென் இப்படி அறிவேன் இராயூர்ச்
சொட்டை ம . . வபட்டநேன் இப்படி அறிவேன் வங்கிப்புறத்-
து சங்கரநாராயணபட்டனென் . . திருவெண்காடுபட்டனென் இப்படி அறிவேன் முட்கட்டி
முத்தபட்டநேன் இப்படி அறிவேன் முட்கட்டி எஞ்ஞமூர்த்திபட்டநேன் இப்படி
அறிவேன் காக்குநாயகர் மாதேவபட்டநேன் . . . . வென் தூப்பில்
கொவிந்தபட்டநேன் இப்படி அறிவேன் செ . . . . . மாதவப-
ட்டனேன் இ . . . . . . கொக்குண்டுர் பட்டநேன் இப்படி
வென் பரா-
ந்தூர் சங்கரநாராயணபட்டநேன்யெஞ்ஞாய இப்படி அறிவேன் ஐய்யக்கி ஸ்ரீ-
மாதவபட்டநேன் இப்படி அறிவேன் ஜாதவே𑌦பட்டநேன் இப்படி அறிவேன் கு
ண்டூர் திருவெண்காடுபட்டநேன் இப்படி அறிவேன் உபாலில் மஹா 𑌦𑍇வபட்ட
னேன் இப்படி அறிவேன் இராயூர் சொட்டை . . . ரசபட்டனென் இப்ப-
டி அறிவேன் நின்றையில் சிவகுத்தபட்டநேந் இப்படி அறிவேன் . . . . . .
திரபட்டன் மகன் எஞ்ஞவாமனபட்டநேன் இப்படி அறிவேன் இருங்கண்டி
வினாயகபட்டநேன் இப்படி அறிவேந் . . . ம்பி சிவந்பனை வரதபட்டநேன் இப்-
படி அறிவேன் மஹா𑌦𑍇வபட்டநேன் இப்படி அறிவேன் விருபாக்ஷபட்டன் மகன்
அகமுடையான் பட்டநேன் இப்படி அறிவேன் வங்கிபுறத்து மஹா𑌦𑍇வ பட்டனேன்
இப்படி அறிவேன் உய்யூர் சிங்கப்பிரான்பட்டனேன்
Five more lines of signato ies names which follows e hope essly damaged - Took Place At
- Airāvatēśvara temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Maruttuvakkuḍi
- Spatial Coverage
- 11.0068735230521,79.4211837050001
- Has Number
- 25
- Date Created
- 1187
- Name
- Parak. Tribh. Kulōttuṅga-Chōḻa (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed