South Indian Inscriptions XXIII, No. 387
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 387."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_387
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 387
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_387
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 393 of 1907,
- Abstract
- This seems to be an inscription of Rājarāja III and it refers to the fixation of rent in paddy accruing from the lands now granted, in the 40th year of Āḻvaṉ by which is evidently meant the predecessor king Kulōttuṅga III. The inscription records the royal order to the tax-officers to grant the uḻari to the temple of Tiruviḍaikkuḷam-Uḍaiyār at Āṉaichchūḻ remitting the ṟiai (rent) due from four fields measuring 11 vēli and odd in extent in all. The income in paddy thus granted to the temple is said to have amounted to 476 and odd kalam. The Tirumandira-ōḻai issuing the order was Minavaṉ-Mūvēndavēlān-
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருபுவனச்சக்கரவத்திகள் கோ]னெரின்மை கொ-
ண்டான் உய்யக்கொண்டார் வளநாட்டுத் [திரைமூர் நா]ட்-
டு ஆனைச்கும் உடையார் திருவிடைக்குளமுடையார் கோ-
யிலிற் தேவகன்மிக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக் கண்காணி செய்வா-
ர்களுக்கு[ம்*] ஸ்ரீகாரியஞ் செய்வானுக்கும் இத்தேவர்க்கு வேண்
டும் நிமந்தங்களுக்கு.....வதாக ஜயங்கொண்டசோழ வள-
…..டசோழச் சருப்பேதி
…..இறுக்கிற நிலத்துந் தேவ-
தான இறையிலி....வத்துக் குறும்[பில்] நாட்டு இ. . . . . . தூயபெருமாள் சரு-
ப்பேதிமங்கலத்தோடுங் கூடின நிலமாய் மாறின நிலம் ஒன்றரையே மாகாணி முந்திரி
கைக்கிழ் மூன்றுமாவுக்கும் சேர்வில்லாமையில் மாறின நிலம் ஒன்றே முக் காலே நாலுமாக்கா-
ணி முந்திரிகைக்கும் தேவர்க்கு இறுத்தபடிக்கு கோயிற்கணக்குப் பெ[ரும்)- புலியூருடையான் எழுத்தி-
ட்ட கணக்குப்படிப் பற்றுக்கொக்க இடவேண்டும் நி[லத்து]க்கு உய்யக் கொண்-
டார்வளநாட்டுத் திரைமூர்
ப்பேதிமங்கலத்துத் திருநாமத்துக்காணியாந நிலத்துக்கு ஊர்க்கணக்கு க[ண்]-
[ண]மங்கல முடையான் எழுத்[திட்ட கண]க்குப்படி நி[ல]த்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் திருக்கு..
முக்குள்ளிரும் கூடின நிலத்து...இரண்டு மாக்காணி அ[ரை]-
க்காணிக்கீழ் அரையே, மூன்றுமாவும் விக்கிரம.....சருப்பேதிமங்கலத்தி நி-
ன்றுங் கூடின நிலத்து நிலம் நாலே ஒன்பது மாவரையின் கீழ் முக்காலே மூன்றுமா-
க்காணியும் ஆக நிலம் பதினொன்றே ஆறுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அ-
ரையே மாகாணியும் இருபத்தொன்றாவது பசான முதல் தேவதான இறையி லியாக இ
ட்டும் இந்நிலத்துக்கு இறை கட்டும் நிச்சயிப்புமான பாலா..........
கொள்ளக் காணிக்கடன் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்..........
தின் கலமாக இறைகட்டியும் இன்னிலத்துக்கு ஆழ்வானுக்கு நாற்ப்பதா......
தண்ட நிச்சயித்த நெல்லில்த் தரப்படி இ[று]த்து வருகிற நெல்லில் நல.....
ல்லு நானூற்று எழுபத்தறு............
தாக வரியிலாரும் வரிக்கூறு செய்வார்களும் எழுத்திட்ட உள்வரி தரச் சொன்னோம்......
இருபத்தொ[ன்*]றாவது பசான முதல் தேவதான இறையிலியாக கைக் கொண்டு......
த்தப்பண்[ணு]க எழுதினான் திருமந்திரஓலை மீனவன் மூவேந்தவேளான் [எழுத்து] [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருபுவனச்சக்கரவத்திகள் கோனெரின்மை கொ-
ண்டான் உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்-
டு ஆனைச்கும் உடையார் திருவிடைக்குளமுடையார் கோ-
யிலிற் தேவகன்மிக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக் கண்காணி செய்வா-
ர்களுக்கும் ஸ்ரீகாரியஞ் செய்வானுக்கும் இத்தேவர்க்கு வேண்
டும் நிமந்தங்களுக்கு . . . . . வதாக ஜயங்கொண்டசோழ வள-
. . . . . டசோழச் சருப்பேதி
. . . . . இறுக்கிற நிலத்துந் தேவ-
தான இறையிலி . . . . வத்துக் குறும்பில் நாட்டு இ . . . . . . தூயபெருமாள் சரு-
ப்பேதிமங்கலத்தோடுங் கூடின நிலமாய் மாறின நிலம் ஒன்றரையே மாகாணி முந்திரி
கைக்கிழ் மூன்றுமாவுக்கும் சேர்வில்லாமையில் மாறின நிலம் ஒன்றே முக் காலே நாலுமாக்கா-
ணி முந்திரிகைக்கும் தேவர்க்கு இறுத்தபடிக்கு கோயிற்கணக்குப் பெரும்- புலியூருடையான் எழுத்தி-
ட்ட கணக்குப்படிப் பற்றுக்கொக்க இடவேண்டும் நிலத்துக்கு உய்யக் கொண்-
டார்வளநாட்டுத் திரைமூர்
ப்பேதிமங்கலத்துத் திருநாமத்துக்காணியாந நிலத்துக்கு ஊர்க்கணக்கு கண்-
ணமங்கல முடையான் எழுத்திட்ட கணக்குப்படி நிலத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் திருக்கு . .
முக்குள்ளிரும் கூடின நிலத்து . . . இரண்டு மாக்காணி அரை-
க்காணிக்கீழ் அரையே மூன்றுமாவும் விக்கிரம . . . . . சருப்பேதிமங்கலத்தி நி-
ன்றுங் கூடின நிலத்து நிலம் நாலே ஒன்பது மாவரையின் கீழ் முக்காலே மூன்றுமா-
க்காணியும் ஆக நிலம் பதினொன்றே ஆறுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அ-
ரையே மாகாணியும் இருபத்தொன்றாவது பசான முதல் தேவதான இறையி லியாக இ
ட்டும் இந்நிலத்துக்கு இறை கட்டும் நிச்சயிப்புமான பாலா . . . . . . . . . .
கொள்ளக் காணிக்கடன் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத் . . . . . . . . . .
தின் கலமாக இறைகட்டியும் இன்னிலத்துக்கு ஆழ்வானுக்கு நாற்ப்பதா . . . . . .
தண்ட நிச்சயித்த நெல்லில்த் தரப்படி இறுத்து வருகிற நெல்லில் நல . . . . .
ல்லு நானூற்று எழுபத்தறு . . . . . . . . . . . .
தாக வரியிலாரும் வரிக்கூறு செய்வார்களும் எழுத்திட்ட உள்வரி தரச் சொன்னோம் . . . . . .
இருபத்தொன்றாவது பசான முதல் தேவதான இறையிலியாக கைக் கொண்டு . . . . . .
த்தப்பண்ணுக எழுதினான் திருமந்திரஓலை மீனவன் மூவேந்தவேளான் எழுத்து [॥] - Took Place At
- Airāvatēśvara temple-on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Maruttuvakkuḍi
- Spatial Coverage
- 8.77699081527152,77.4195091491167
- Has Number
- 19
- Name
- Kōṉēriṉmaikoṇḍāṉ
Collections
Not viewed