South Indian Inscriptions XXIII, No. 386
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 386."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_386
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 386
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_386
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 387 of 1907,
- Abstract
- The king is called Tribhuvanaviradēva who took Madurai, Iḻam (and Karuvūr) and the crowned head of the Pāṇḍya , and performed the anointment (of heroes and victors). The inscription is much damaged in the first half. It seems to register an endowment of land by one Tirunaṭṭapperumāṉ a resident of Āṉaich- chūḻ in Tiraimūr -nāḍu a division of Uyyakkoṇḍar-vaḷanāḍu for the requirements of worship, both daily and special. to god Tiruveṇkāduḍaiyār consecrated by the donor in the western portion of the first prākāra in the temple of Tiruviḍaikkuḷam- Uḍaiyār at the place. This seems to have been added to two vēli of land at Danavinōdanallūr presented to the main temple in the 25th year of the king by Arayaṉ Ediriliśōḻar alias Śōḻiyavaraiyar of Pālaivayal under the name Śōḻiyavaraiyar- kuḍikkāḍu and supplemented by the latter with another gift of one vēli of land in the next year. It is not clear why there was an interval of 14 years between the gift and its recording on stone.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரி[புவனச்சக்கரவத்]திகள் மதுரையு-
ம் ஈண்டு [பா]ண்டியன் [முடி]-
….
𑌭𑌿ஷேகமும் பண்ணியருளின ஸ்ரீதிரிபுவனவீரதேவர்-
க்கு யாண்டு ௩௰௯ முப்பத்தொன்பதாவது உய்யக்
கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டு ஆனைச்சூ-
ழ்.... டையான் திரு[நட்டப்]பெரு[மா]-
னென் ஆனைச்சூழ்உடையார் திருவிடைக்குளமுடையா[ர்]
கோயிலில் முதல் பிராகார[த்து] மேலைத் திருநடைமாளி[கை]
…..டையார்[திருவெ]-
[ண்காடு]டையார்க்கு பூஜைக்கு ஆனைச்சூழி[ல் எ]ன் காணி-
யான நிலத்திலே திருநாமத்துக்காணியாக இருப-
த்தைஞ்சாவது நாளிலே நீர்வார்த்து நிலமும் விட்டு
பூஜையும் சென்றுவரச் செய்தெ.....யார்[திருவி]-
டைக்குளமுடையார்க்கு நீங்கலுக்குடலாக...
தமும் பள்ளிச்சந்தத்திலே மாறி தானவினோதநல்[லூ]-
ருடனே கூட்டக்கடவதாகப் பாலைவாயிலுடை-
யார் அரயன் எதிரிளிசோழரான சோழியவ[ரை]யர் வி-
ண்ணப்பஞ்செய்து கூட்டின நிலம் இருவேலிக் குடலா
க உடையார் திருவெண்காடுடையார்க்குத் திருநாமத்து-
க் காணியாக ……
சோழியவரையர் (குடிக்காடென்று] பெர்கூவ..
[டலா]க நீக்கு...ல் எ....ண்ணியர் ம[னை]...
மைச்சோழவ[திக்கு]... கடவ..
க்கு வடக்கும் தேவதானம்.... வினோதநல்லூர் நிலத்துக்குக் கிழக்கும்
உய்யக்கொண்டான்வாய்க்காலுக்கு தெற்கும் நடுவுபட்ட ௺ இ.....
இந்நிலம் அரையே ஒருமாவரை முந்திரிகைக்கும் அடைமுதல் [வ]ரிசை-
ப்படி நெல்லு உடையா[ர் திருவி]டைக்குளமுடையார் ஸ்ரீபண்டாரத்துட-
னெ கூட்டிக்கொண்டு உடையார் திருவெண்காடுடையார்க்கு நாள்
[ஓ]ன்றுக்குக் காவேரிஆற்றில் திருமஞ்சனநிர் கலமும் ஏலம் அரைச்செ-
[விடும்] திருமேற்பூச்சு மாகாணிப்பலமும் சிதாரி அரைக்காற் பலமும் திருப்பள்-
[னிதா]மம் உள்ளிட்டனவும் திருப்பரிசட்டம் [உ]கு மூன்றும் திருவமுதுக்கு அரி[சி கு]-
றுணி நானாழியும் கறியமுது.......... ·க்கும் [சர்க்]க ை [ர] இ-
[ருப]த்து நாற்பலமும் உப்பு ஆழாக்கும் மிளகு ஒன்றேகாற் செவிடும் [நெய்]
ஒன்றேகாற் செவிடும் அடைக்காயமுது பாக்குப் பன்னிரண்டும்
இலையமுது பற்று ஆறுமாவும் 𑌸ந்திவிளக்குப் பத்துக்கு எண்-
ணை உழக்கும் சனிஎண்ணைக் காப்புக்குச் சனிஒன்றுக்கு எண்ணை ஆழாக்கு[ம்]
ப்புக்களும் விஷு அயன[சங்கிரமங்]களும் ஆட்டைத் திருநாள் உள்ளி[ட்ட சி]-
றப்புக்களுக்கும் படிக்குப்ப...... செல்லவும் இப்படியால் [வே]-
ண்டுவது நீக்கி நீக்கி உள்ளது... திருமஞ்சனத்தோடும் பா.....
ப்பள்ளித்தாமத்துக்கும் குசவ[ன் உ]ண்ணத்தாளி உள்ளிட்டுத் தேவை செய்வ[ ா ]
ர்க்கும் பெற்றுக்கு வேண்டுவது இடப்பெறுவதாகவும் இத்திருவெண்-
காடுடையர் நாயனார்க்கு சோழியவரையர் ஜயங்கொண்ட சோழவளநாட்-
டுச் செம்பியன் நெற்குப்பையில் இருபத்தாறாவது நாளில் தேவதானம்
இடுவித்த நிலம் வேலியால் உள்ள உடலும் இன்னாயனார்க்கு பூஜைக்கு உட லாவ-
தாகவும் இன்னாயனாரமுது பரிகலம் மாற்றுச் சொற்றில் பரிசாரக மாண் ஒன்றுக்கு கோயிலில்
..னொபாதி சொறிட்டு அல்லாதது நிவந்தங்களுக்கு [உடலாக]வும் கல் வெட்டித்து
இது மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையு-
ம் ஈண்டு பாண்டியன் முடி-
. . . .
𑌭𑌿ஷேகமும் பண்ணியருளின ஸ்ரீதிரிபுவனவீரதேவர்-
க்கு யாண்டு {௩௰௯} முப்பத்தொன்பதாவது உய்யக்
கொண்டார்வளநாட்டுத் திரைமூர்நாட்டு ஆனைச்சூ-
ழ் . . . . டையான் திருநட்டப்பெருமா-
னென் ஆனைச்சூழ்உடையார் திருவிடைக்குளமுடையார்
கோயிலில் முதல் பிராகாரத்து மேலைத் திருநடைமாளிகை
. . . . . டையார்திருவெ-
ண்காடுடையார்க்கு பூஜைக்கு ஆனைச்சூழில் என் காணி-
யான நிலத்திலே திருநாமத்துக்காணியாக இருப-
த்தைஞ்சாவது நாளிலே நீர்வார்த்து நிலமும் விட்டு
பூஜையும் சென்றுவரச் செய்தெ . . . . . யார்திருவி-
டைக்குளமுடையார்க்கு நீங்கலுக்குடலாக . . .
தமும் பள்ளிச்சந்தத்திலே மாறி தானவினோதநல்லூ-
ருடனே கூட்டக்கடவதாகப் பாலைவாயிலுடை-
யார் அரயன் எதிரிளிசோழரான சோழியவரையர் வி-
ண்ணப்பஞ்செய்து கூட்டின நிலம் இருவேலிக் குடலா
க உடையார் திருவெண்காடுடையார்க்குத் திருநாமத்து-
க் காணியாக . . . . . .
சோழியவரையர் குடிக்காடென்று பெர்கூவ . .
டலாக நீக்கு . . . ல் {௭} . . . . ண்ணியர் மனை . . .
மைச்சோழவதிக்கு . . . கடவ . .
க்கு வடக்கும் தேவதானம் . . . . வினோதநல்லூர் நிலத்துக்குக் கிழக்கும்
உய்யக்கொண்டான்வாய்க்காலுக்கு தெற்கும் நடுவுபட்ட {௺} இ . . . . .
இந்நிலம் அரையே ஒருமாவரை முந்திரிகைக்கும் அடைமுதல் வரிசை-
ப்படி நெல்லு உடையார் திருவிடைக்குளமுடையார் ஸ்ரீபண்டாரத்துட-
னெ கூட்டிக்கொண்டு உடையார் திருவெண்காடுடையார்க்கு நாள்
ஓன்றுக்குக் காவேரிஆற்றில் திருமஞ்சனநிர் கலமும் ஏலம் அரைச்செ-
விடும் திருமேற்பூச்சு மாகாணிப்பலமும் சிதாரி அரைக்காற் பலமும் திருப்பள்-
னிதாமம் உள்ளிட்டனவும் திருப்பரிசட்டம் உகு மூன்றும் திருவமுதுக்கு அரிசி கு-
றுணி நானாழியும் கறியமுது . . . . . . . . . . . க்கும் சர்க்க ை ர இ-
ருபத்து நாற்பலமும் உப்பு ஆழாக்கும் மிளகு ஒன்றேகாற் செவிடும் நெய்
ஒன்றேகாற் செவிடும் அடைக்காயமுது பாக்குப் பன்னிரண்டும்
இலையமுது பற்று ஆறுமாவும் 𑌸ந்திவிளக்குப் பத்துக்கு எண்-
ணை உழக்கும் சனிஎண்ணைக் காப்புக்குச் சனிஒன்றுக்கு எண்ணை ஆழாக்கும்
ப்புக்களும் விஷு அயனசங்கிரமங்களும் ஆட்டைத் திருநாள் உள்ளிட்ட சி-
றப்புக்களுக்கும் படிக்குப்ப . . . . . . செல்லவும் இப்படியால் வே-
ண்டுவது நீக்கி நீக்கி உள்ளது . . . திருமஞ்சனத்தோடும் பா . . . . .
ப்பள்ளித்தாமத்துக்கும் குசவன் உண்ணத்தாளி உள்ளிட்டுத் தேவை செய்வா
ர்க்கும் பெற்றுக்கு வேண்டுவது இடப்பெறுவதாகவும் இத்திருவெண்-
காடுடையர் நாயனார்க்கு சோழியவரையர் ஜயங்கொண்ட சோழவளநாட்-
டுச் செம்பியன் நெற்குப்பையில் இருபத்தாறாவது நாளில் தேவதானம்
இடுவித்த நிலம் வேலியால் உள்ள உடலும் இன்னாயனார்க்கு பூஜைக்கு உட லாவ-
தாகவும் இன்னாயனாரமுது பரிகலம் மாற்றுச் சொற்றில் பரிசாரக மாண் ஒன்றுக்கு கோயிலில்
. . னொபாதி சொறிட்டு அல்லாதது நிவந்தங்களுக்கு உடலாகவும் கல் வெட்டித்து
இது மா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- Airāvatēśvara temple On the north wall of the maṇḍapa in front of the central shrine
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Maruttuvakkuḍi
- Spatial Coverage
- 10.5446091494448,78.5120707663436
- Has Number
- 18
- Date Created
- 1215
- Name
- Kulōttuṅga-Chōḻa (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed