South Indian Inscriptions XXIII, No. 383

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 383." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_383

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 383
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_383
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 386 of 1907,
Abstract
This bears the same short introduction and details of date as Nos. 380 and 381 above. It records a gift of a hundred kalam of paddy per year due to the mahā-Sabhā of [Rājēn]dra-chaturvēdimaṅgalam as iṛai (for sabhā-viṉiyōgam) from Maṅgalaṅkiḻāṉ Āṇḍukoṇḍan Amuḍāḻvāṉ a veḷḷāḷa landlord of the place on his land, to the temple of Tiruvaiyāṛuḍaiyār.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿 𑌭𑍁வளச்சக்கரவத்-
திகள் மதுரையும் ஈழமுங் க
[ருவூரும் பா]ண்டியன் முடித்தலையு-
[ங்] கொண்டருளிய ஸ்ரீ குலோத்து-
ங்க சோழதேவர்க்கு யாண்டு [௨௰௫]-
வது மகரநாயற்று பூர்வபக்ஷத்து[சதுர்]-
….
புணர்பூசத்து நாள் ஜயங்கொண்டசோ-
ழவளனாட்டுத் திருவெழுந்தூர்னாட்டு கு
லோத்துங்கசோ[ழ]ன் குற்றாலத்து உடை-
யார் திருவையாறுடையார் கோயில் ஆதி-
சண்டேசுரதேவர்க்கு இன்னாட்டு 𑌬𑍍𑌰𑌮
தேயந்..... திரச்சரு[ப் பே].
திமங்கலத்து 𑌮𑌹𑌾 𑌸𑌭𑍈யாரும் இ
வ்வூர் வெள்ளான் காணியாளரும் இவ்வனை-
வோம் இன்னாயனார்........ இந்-
றைநாளால் நீர்வார்த்து இறையிலி செ
ய்த நிலமானது [இவ்வூ]ரில் 𑌸𑌭𑍈ப் பொதுவா-
ய் நீங்கலுக்கு உடலாய்......
ணியாகக் கொண்டு பயிற்செய்து தரம்-
இட்டு யிறுத்து வருகிற நிலத்து நெல்-
லாய் நாங்கள் 𑌸𑌭𑌾வினியோகத்து-
க்கு உடலாகக் கொண்டு வருகிற நெல்லில் இ-
ன்னாயநார்[க்கு] இருபத்தைஞ்சாவது பசான மு[த*]-
ல் இறையிலி செய்து குடுத்த தரம் பெற்ற நில
ம் அரையே இருமாவரையின் நிலம் அரையே
யிருமாவரையினால் தரப்படி நெல்லு நூற்று
க்கலம் இன்நெல் நூற்றுக்கலமும் இருபத்-
தைஞ்சாவது பசான முதல் இறையிலி செ[ய்]து
குடுத்தோம் இவ்வனைவோம் இன்னிலமும் நெ-
ல்லும் இன்னாயநார்க்கு சந்திராதித்தவற் இறை-
யிலியாகச் செய்து குடுத்தோம் இவ்வனைவோம்
இன்நெல்லு நூற்றுக்கலமும் இறுக்கும் இடத்து
எங்களூரில் வெள்ளான் காணியாளரில் மங்கலங்-
கிழான் ஆண்டுகொண்டான் அமுதாழ்வான்
காணியாய் இவன்பேரில் தரம் இட்டு இறுத்
த்து வருகிற நிலத்திலே இந்நிலம் அரையே யிருமா
வரையினால் தரப்படி நெல்லு நூற்றுக்கலமும் இறை-
யிலியாகக் கழித்து.....யிந்நாயந-
நார்க்கு இறுக்கக்கடவனாக யிசைந்து இறையிலி செய்து குடுத்-
தோம் உடையார் திருவையாறுடையார் கோயில் ஆதிசண்டே-
𑌶𑍍𑌵ரதேவர்க்கு இவ்வனைவோம் பணியால் இவை ஊர் கணக்கு [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿 𑌭𑍁வளச்சக்கரவத்-
திகள் மதுரையும் ஈழமுங் க
ருவூரும் பாண்டியன் முடித்தலையு-
ங் கொண்டருளிய ஸ்ரீ குலோத்து-
ங்க சோழதேவர்க்கு யாண்டு {௨௰௫} -
வது மகரநாயற்று பூர்வபக்ஷத்துசதுர்-
. . . .
புணர்பூசத்து நாள் ஜயங்கொண்டசோ-
ழவளனாட்டுத் திருவெழுந்தூர்னாட்டு கு
லோத்துங்கசோழன் குற்றாலத்து உடை-
யார் திருவையாறுடையார் கோயில் ஆதி-
சண்டேசுரதேவர்க்கு இன்னாட்டு 𑌬𑍍𑌰𑌮
தேயந் . . . . . திரச்சருப் பே .
திமங்கலத்து 𑌮𑌹𑌾 𑌸𑌭𑍈யாரும் இ
வ்வூர் வெள்ளான் காணியாளரும் இவ்வனை-
வோம் இன்னாயனார் . . . . . . . . இந்-
றைநாளால் நீர்வார்த்து இறையிலி செ
ய்த நிலமானது இவ்வூரில் 𑌸𑌭𑍈ப் பொதுவா-
ய் நீங்கலுக்கு உடலாய் . . . . . .
ணியாகக் கொண்டு பயிற்செய்து தரம்-
இட்டு யிறுத்து வருகிற நிலத்து நெல்-
லாய் நாங்கள் 𑌸𑌭𑌾வினியோகத்து-
க்கு உடலாகக் கொண்டு வருகிற நெல்லில் இ-
ன்னாயநார்க்கு இருபத்தைஞ்சாவது பசான முத-
ல் இறையிலி செய்து குடுத்த தரம் பெற்ற நில
ம் அரையே இருமாவரையின் நிலம் அரையே
யிருமாவரையினால் தரப்படி நெல்லு நூற்று
க்கலம் இன்நெல் நூற்றுக்கலமும் இருபத்-
தைஞ்சாவது பசான முதல் இறையிலி செய்து
குடுத்தோம் இவ்வனைவோம் இன்னிலமும் நெ-
ல்லும் இன்னாயநார்க்கு சந்திராதித்தவற் இறை-
யிலியாகச் செய்து குடுத்தோம் இவ்வனைவோம்
இன்நெல்லு நூற்றுக்கலமும் இறுக்கும் இடத்து
எங்களூரில் வெள்ளான் காணியாளரில் மங்கலங்-
கிழான் ஆண்டுகொண்டான் அமுதாழ்வான்
காணியாய் இவன்பேரில் தரம் இட்டு இறுத்
த்து வருகிற நிலத்திலே இந்நிலம் அரையே யிருமா
வரையினால் தரப்படி நெல்லு நூற்றுக்கலமும் இறை-
யிலியாகக் கழித்து . . . . . யிந்நாயந-
நார்க்கு இறுக்கக்கடவனாக யிசைந்து இறையிலி செய்து குடுத்-
தோம் உடையார் திருவையாறுடையார் கோயில் ஆதிசண்டே-
𑌶𑍍𑌵ரதேவர்க்கு இவ்வனைவோம் பணியால் இவை ஊர் கணக்கு [॥]
Took Place At
Pañchanadēśvara temple on the same wall
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Māyūram
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
13
Date Created
1201
Name
Kulōttuṅga-Chōḻa (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed