South Indian Inscriptions XXIII, No. 382
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 382."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_382
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 382
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_382
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 383 of 1907,
- Abstract
- The king is here called Tribhuvanaviradēva who performed the anointment of heroes and victors after having taken Madurai, Iḻam. Karuvūr and the crowned head of the Pāṇḍya .' The details of the date given viz., Rishabha, ba. 10, Monday, Uttiraṭṭādi would give the equivalent A. D. 1211, May 6. This registers a gift of a quarter (vēli) of land belonging to the Sabhā of nallūr-Pudukkuḍi, to the temple of Tiruvaiyāṟuḍaiyār as tirunamattukkāṇi and ūrkiḻ-iṛaiyili after relieving it from the previous holder.
- Content
-
।।। 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்-
கரவர்த்திகள் மருதையும் ஈழ-
முங் கருவூரும் பாண்டியன் முடித்
தலையுங் கொண்டருளி வீரர் அ𑌭𑌿ஷேக-
மும் விஜையர் அ𑌭𑌿ஷேகமும்
பண்ணி அருளிய திரிபுவனவீரதே-
வர்க்கு யாண்டு[௩௰௩] இ𑌷𑌭நாயற்று அ-
பர𑌭த்து 𑌦சமியும் திங்கட்கிழமையும்
[பெற்ற உ]த்திரட்டாதிநாள் ஜயங்கொண்டசோ-
. . . . . .. மஹா𑌸𑌭𑍈யோம் இ..
.....க்குலோத்துங்கசோழன் குற்றாலத்[து]
உடையார் திருவையாறுடையார்க்கு திருநாமத்துக்-
[கா]ணியும் ஊர்க்கிழ் இறையிலியுமாக நா[ங்கள்]
[இ]ன்னாயனார் ஆதிசண்டேசுரதேவர் திரு...
க்கு [ராஜராஜ] வாய்க்காலுக்குத் தெற்கு....
....முதற்சதுரத்துக்கு.........
[கீழ்]பாற்கெல்லை [வதி]க்கு மேற்க்கும்...
[தென்]பாற்கெல்லை நல்லுழான்....
....யத்து நிலத்துக்கு வடக்கும்...
....கல்லை காசிபன் தில்லைநாயக....
....கூத்தனும் திருவெ.....கவுணி-
யன் செந்தாமரைக் கண்ணனும் தோமத்-
தியன் ஆனந்தக்கூத்தன் பொன்னார்மேனி-
யனும் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்-
லை [ராஜராஜவாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இசை-
ந்த இன்னான்கெல்லைஉள் நடுவுபட்ட 𑌸𑌭𑍈
ப் பொது பொத்தகப்படி நிலம் மூன்று
மாமுக்காணி அரைக்காணிக் கீழரை[யில்]
வரி விநியோக....இன்னிலம்......
முடையானை மாறி இன்னாயனார்க்கு திரு-
நாமத்துக்காணி இறையிலியாக குடுத்-
தோம் இன்னிலத்து மேனோக்கிய மரமும் கீழ்நோ
க்கிய கிணறும் உள்பட சந்திராதித்தவரை திருநா-
மத்துக்காணியாகவும் அந்தராயம் பாட்டம் உள்ப-
ட இறையிலியாகவும் குடுத்தோம் இன்னிலங்கா-
லும் திருநாமத்துக்காணியும் இறை[யிலி]யுமாக கல்-
லில்லும் செம்பிலும் வெட்டிக்கொள்ளவும்
இப்படி சம்மதித்து இறையிலி செய்துகுடுத்-
தோம் உடையார் திருவைய்யார் உடையார் கோயில் ஆதிச-
ண்டேசுரதேவர்க்கு நல்லூர் புதுக்குடி மகா𑌸𑌭𑍈யொ-
..ஊர்கணக்கு புதுக்குடையான் நாராயண நம்பியே-
இவை என் எழுத்து ॥ - இப்படிக்கு இவை பாலாசிரியன்
எழுத்து இப்படிக்கு இவை உத்தமசோழப்பிரம்மா......
இப்படிக்கு இவை நிகரிலிசோழப் பிரம்மாராயன் எழுத்து
இப்படிக்கு இவை சோமத்தியன் ஆளுடையான் காடன்எழுத்து
ஆனந்தக்கூத்தன் எழுத்து॥— - Annotates
-
[॥।] 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்-
கரவர்த்திகள் மருதையும் ஈழ-
முங் கருவூரும் பாண்டியன் முடித்
தலையுங் கொண்டருளி வீரர் அ𑌭𑌿ஷேக-
மும் விஜையர் அ𑌭𑌿ஷேகமும்
பண்ணி அருளிய திரிபுவனவீரதே-
வர்க்கு யாண்டு {௩௰௩} இ𑌷𑌭நாயற்று அ-
பர𑌭த்து 𑌦சமியும் திங்கட்கிழமையும்
பெற்ற உத்திரட்டாதிநாள் ஜயங்கொண்டசோ-
. . . . . . . மஹா𑌸𑌭𑍈யோம் இ . .
. . . . . க்குலோத்துங்கசோழன் குற்றாலத்து
உடையார் திருவையாறுடையார்க்கு திருநாமத்துக்-
காணியும் ஊர்க்கிழ் இறையிலியுமாக நாங்கள்
இன்னாயனார் ஆதிசண்டேசுரதேவர் திரு . . .
க்கு ராஜராஜ வாய்க்காலுக்குத் தெற்கு . . . .
. . . . முதற்சதுரத்துக்கு . . . . . . . . .
கீழ்பாற்கெல்லை வதிக்கு மேற்க்கும் . . .
தென்பாற்கெல்லை நல்லுழான் . . . .
. . . . யத்து நிலத்துக்கு வடக்கும் . . .
. . . . கல்லை காசிபன் தில்லைநாயக . . . .
. . . . கூத்தனும் திருவெ . . . . . கவுணி-
யன் செந்தாமரைக் கண்ணனும் தோமத்-
தியன் ஆனந்தக்கூத்தன் பொன்னார்மேனி-
யனும் நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்-
லை ராஜராஜவாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இசை-
ந்த இன்னான்கெல்லைஉள் நடுவுபட்ட 𑌸𑌭𑍈
ப் பொது பொத்தகப்படி நிலம் மூன்று
மாமுக்காணி அரைக்காணிக் கீழரையில்
வரி விநியோக . . . . இன்னிலம் . . . . . .
முடையானை மாறி இன்னாயனார்க்கு திரு-
நாமத்துக்காணி இறையிலியாக குடுத்-
தோம் இன்னிலத்து மேனோக்கிய மரமும் கீழ்நோ
க்கிய கிணறும் உள்பட சந்திராதித்தவரை திருநா-
மத்துக்காணியாகவும் அந்தராயம் பாட்டம் உள்ப-
ட இறையிலியாகவும் குடுத்தோம் இன்னிலங்கா-
லும் திருநாமத்துக்காணியும் இறையிலியுமாக கல்-
லில்லும் செம்பிலும் வெட்டிக்கொள்ளவும்
இப்படி சம்மதித்து இறையிலி செய்துகுடுத்-
தோம் உடையார் திருவைய்யார் உடையார் கோயில் ஆதிச-
ண்டேசுரதேவர்க்கு நல்லூர் புதுக்குடி மகா𑌸𑌭𑍈யொ-
. . ஊர்கணக்கு புதுக்குடையான் நாராயண நம்பியே-
இவை என் எழுத்து ॥- இப்படிக்கு இவை பாலாசிரியன்
எழுத்து இப்படிக்கு இவை உத்தமசோழப்பிரம்மா . . . . . .
இப்படிக்கு இவை நிகரிலிசோழப் பிரம்மாராயன் எழுத்து
இப்படிக்கு இவை சோமத்தியன் ஆளுடையான் காடன்எழுத்து
ஆனந்தக்கூத்தன் எழுத்து ॥- - Took Place At
- Pañchanadēśvara temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Māyūram
- Spatial Coverage
- 11.003766409759,79.4785051636243
- Has Number
- 12
- Date Created
- 1211
- Name
- Kulōttuṅga-Chōḻa (III)
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed