South Indian Inscriptions XXIII, No. 381

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 381." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_381

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 381
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_381
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 382 of 1907,
Abstract
The inscription gives the same short introduction of the king and the details of date also are the same.
This registers a gift of two pieces of land measuring 7 mā and odd in extent by the Brāhmaṇa and Veāḷḷḷa land owners of Śivapādaśēkhara-chaturvēdimaṅgalam to the temple of Tiruvaiyāruḍaiyār so as to provide it with 60 kalam of paddy per year free of any taxes (iṛai). This paddy is said to have been originally measured out to the temple of Soṉṉavāṛaṛivār of which their village was the dēvadāṉa but was now transferred therefrom for reasons not stated. The donors undertook to pay the iṛai on the lands themselves and also not to collect the antarāyam (rent?) which seems to have been due from such tax-free lands.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச் சக்கரவத்திகள்
மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டிய-
ன் முடித்தலையுங் கொண்டருளிய கு-
லோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு
இருபத்தைஞ்சாவது மகரநாயற்று பூர்வ-
பக்ஷத்து சதுத்தசியும் திங்கட்கிழமை-
யும் பெற்ற புணர்பூசத்து நாள் ஜயங்கொ-
ண்ட சோழவளநாட்டு திருவழுந்தூர் நாட்-
டு குலோத்துங்க சோழன் குற்றாலத்து உடை-
யார் திருவையாறுடையார் கோயில் ஆதி[சண்டே]-
சுரதேவர்க்கு [உடை]யார் சொன்ன.......
வதாநம் இ[ன்]னாட்டு அரைய 𑌬𑍍𑌰𑌮𑌮𑌦𑍇யமா-
ன சிவபாதசேகரச்சருப்பேதிமங்கலத்து
ப் பிராமணக் காணியாளரும் வெள்ளா-
ள காணியாளரும் இவ்வனைவோம் இன்-
னாயனார் ஸ்ரீஹ𑌸𑍍𑌤த்து இற்றைநாளால்-
நீர்வார்த்து இறையிலி செய்து குடுத்த
நெல்லு அறுபதின் கலத்துக்கு யிவ்-
வூரில் நாங்கள் இறுக்க நீக்கின நிலமாவ-
து இவ்வூர் கருணாகரவதிக்கு கிழக்கு பிர..
நங்கைவதிக்கு தெற்கு முதற்கண்ணாற்று
…….விளங்குடையான்
....ரியாதான் காணியான நிலத்து நீக்கின பயிர் அ
டைப்பின்படி மேற்கடைய க... இருநூற்றுக்
கலவரிசை நிலம் நான்மாவரை அரைக்காணியிந-
பால் நெல்லு நாற்பத்து அறுகலனே முக்குறு-
ணியும் இங்கே ஒரு பூ நிலம் இரண்டு மா முக்க-
ரணிக்கு வேலியால் நெல்லு நூற்றுக்கல-
மாக நெல்லு பதின்முக்கலமும் இருதூணிக்கு-
றுணியும் ஆக கார்மறுவும் ஒரு பூவும் நிலம்
எழு மாக்காணியரைக்காணியினால் ஒட்டு-
ப்படி நெல்லு அறுபதின்கலம் இன்நெல்-
லு அறுபதின்சுலமும் இறுக்குமிடத்து இ
வ்வாண்டு பசானமுதல் உடையார் சொன்ன-
வாறறிவார் கோயிலில் இறுப்பு தவித்து உ-
டையார் திரு[வை*]யாறுடையார் கோயிலுக்கு இ-
றுக்க கடவ[தா]கவும் இந்நெல்லு அறுபதின்
கலமும் ஊரில் ஏற்றி இறுக்குமிடத்து முன்புடை....
க்கீழ் இறையிலிஆக விட்ட நிலத்துக்கு ஏற்ற இறுத்து வருகிறபடி
யாலே இன்நெல்லும் நிலவொபாதித்து ஏற்றி இறுக்ககடவோமா-
கவும் இன்நிலத்துக்கு ஊர்க்கிழ் இறையிலி ஒபாதி அந்தராயங் கொள்ள-
க்கடவோமல்லாதோமாகவும்....
ம்மதித்து இன்னிலம் எழுமாக்காணி அரைக்காணி
……
பதின்கலமும் சந்திராதித்தவற் ஊர்க்கீழ் இறையிலி செய்துகுடுத்தோ-
ம் உடையார் திருவையா[றுடையா*]ர் கோயில் ஆதிசண்டேசுரதேவற்கு இவ்வனைவோம்
பணியால் ஊர்கணக்கு மு[ள்ளூ]ருடையான் திருவெண்காடுடையான் திரு நட்டமாடியேன் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச் சக்கரவத்திகள்
மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டிய-
ன் முடித்தலையுங் கொண்டருளிய கு-
லோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு
இருபத்தைஞ்சாவது மகரநாயற்று பூர்வ-
பக்ஷத்து சதுத்தசியும் திங்கட்கிழமை-
யும் பெற்ற புணர்பூசத்து நாள் ஜயங்கொ-
ண்ட சோழவளநாட்டு திருவழுந்தூர் நாட்-
டு குலோத்துங்க சோழன் குற்றாலத்து உடை-
யார் திருவையாறுடையார் கோயில் ஆதிசண்டே-
சுரதேவர்க்கு உடையார் சொன்ன . . . . . . .
வதாநம் இன்னாட்டு அரைய 𑌬𑍍𑌰𑌮𑌮𑌦𑍇யமா-
ன சிவபாதசேகரச்சருப்பேதிமங்கலத்து
ப் பிராமணக் காணியாளரும் வெள்ளா-
ள காணியாளரும் இவ்வனைவோம் இன்-
னாயனார் ஸ்ரீஹ𑌸𑍍𑌤த்து இற்றைநாளால்-
நீர்வார்த்து இறையிலி செய்து குடுத்த
நெல்லு அறுபதின் கலத்துக்கு யிவ்-
வூரில் நாங்கள் இறுக்க நீக்கின நிலமாவ-
து இவ்வூர் கருணாகரவதிக்கு கிழக்கு பிர . .
நங்கைவதிக்கு தெற்கு முதற்கண்ணாற்று
. . . . . . . விளங்குடையான்
. . . . ரியாதான் காணியான நிலத்து நீக்கின பயிர் அ
டைப்பின்படி மேற்கடைய க . . . இருநூற்றுக்
கலவரிசை நிலம் நான்மாவரை அரைக்காணியிந-
பால் நெல்லு நாற்பத்து அறுகலனே முக்குறு-
ணியும் இங்கே ஒரு பூ நிலம் இரண்டு மா முக்க-
ரணிக்கு வேலியால் நெல்லு நூற்றுக்கல-
மாக நெல்லு பதின்முக்கலமும் இருதூணிக்கு-
றுணியும் ஆக கார்மறுவும் ஒரு பூவும் நிலம்
எழு மாக்காணியரைக்காணியினால் ஒட்டு-
ப்படி நெல்லு அறுபதின்கலம் இன்நெல்-
லு அறுபதின்சுலமும் இறுக்குமிடத்து இ
வ்வாண்டு பசானமுதல் உடையார் சொன்ன-
வாறறிவார் கோயிலில் இறுப்பு தவித்து உ-
டையார் திருவை யாறுடையார் கோயிலுக்கு இ-
றுக்க கடவதாகவும் இந்நெல்லு அறுபதின்
கலமும் ஊரில் ஏற்றி இறுக்குமிடத்து முன்புடை . . . .
க்கீழ் இறையிலிஆக விட்ட நிலத்துக்கு ஏற்ற இறுத்து வருகிறபடி
யாலே இன்நெல்லும் நிலவொபாதித்து ஏற்றி இறுக்ககடவோமா-
கவும் இன்நிலத்துக்கு ஊர்க்கிழ் இறையிலி ஒபாதி அந்தராயங் கொள்ள-
க்கடவோமல்லாதோமாகவும் . . . .
ம்மதித்து இன்னிலம் எழுமாக்காணி அரைக்காணி
. . . . . .
பதின்கலமும் சந்திராதித்தவற் ஊர்க்கீழ் இறையிலி செய்துகுடுத்தோ-
ம் உடையார் திருவையாறுடையார் கோயில் ஆதிசண்டேசுரதேவற்கு இவ்வனைவோம்
பணியால் ஊர்கணக்கு முள்ளூருடையான் திருவெண்காடுடையான் திரு நட்டமாடியேன் [॥]
Took Place At
Pañchanadēśvara temple on the east wall of the same maṇḍapa
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Māyūram
Spatial Coverage
11.0957147029026,79.6552344488192
Has Number
11
Date Created
1201
Name
Kulōttuṅga-Chōḻa (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed