South Indian Inscriptions XXIII, No. 38

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 38." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_38

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 38
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_38
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 42 of 1907,
Abstract
This records a gift of 90 sheep for a perpetual lamp in the temple by one Araiyaṉ Kumaraṉ of Puduvūr in Thirunaṛaiyūr-nāḍu.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரை கொண்ட கோப்ப-
ரகேச[ரி]பன்மற்க்கி [ய]ாண்டு ௰௮-ஆவ-
து வடகரைத் தேவதான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ய-
ம் அமநிநாராயண 𑌚து𑌰𑍍𑌵𑍇திமங்கலத்-
து திருவிசலூர்ப் பெருமானடிகளுக்கு
திருநறையூர்நாட்டுப் புதுவூருடையான்
அரையன் குமரன் வைத்த விளக்கொன்-
று ஆடு தொண்ணூறு நிசதி உழக்கெரிவதற்க்கு
𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வல் எரிய வைத்தது இது பன்மா-
ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரை கொண்ட கோப்ப-
ரகேசரிபன்மற்க்கி யாண்டு {௰௮- ஆவ-
து வடகரைத் தேவதான 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ய-
ம் அமநிநாராயண 𑌚து𑌰𑍍𑌵𑍇திமங்கலத்-
து திருவிசலூர்ப் பெருமானடிகளுக்கு
திருநறையூர்நாட்டுப் புதுவூருடையான்
அரையன் குமரன் வைத்த விளக்கொன்-
று ஆடு தொண்ணூறு நிசதி உழக்கெரிவதற்க்கு
𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வல் எரிய வைத்தது இது பன்மா-
ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥-
Took Place At
Śivayōganātha temple-on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
71
Date Created
924
Name
Parāntaka (I)

Collections

Not viewed