South Indian Inscriptions XXIII, No. 375

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 375." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_375

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 375
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_375
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 381 of 1907,
Abstract
This is the royal order issued to the authorities of the temple of Tiruvaiyāṟ Uḍaiyār at Kulōttuṅgasśōḻaṉ-Kuṛṛāḻam in Tiruvaḻundūr-nāḍu a division of Jayan gonḍaśōḻa-vaḷanāḍu naming the tax free grant mentioned in No. 374 above, viz. 4 1/4 vēli and odd of garden land at Virarājēndra-chaturvēdimaṅgalam yielding an annual rent of 60 kalam of paddy per véli, and 6 ½ kāśu in addition by way of income from the areca-nut palms for the requirements of daily worship etc., to the deity, as an equivalent of 200 kalam of paddy per year which had been presented by the king in his 29th year.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌵த்தி
கோனேரின்மை கொண்டான் ஜயங்-
கொண்டசோழவளநாட்டு திருவழுந்தூ-
ர்நாட்டு குலோத்துங்கசோழன் குற்றால-
த்து திருவையா[று]டையார் கோயிலில்
தேவர்கன் மிக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக்-
கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகா-
ரியஞ் செய்வானுக்கும் இந்தேவர்க்-
கு கோயில் நிவந்தங்களுக்கு இறுப்பதா-
இத்தேவர் திருநாமத்துக்காணியான நி-
லத்துத் தேவதான இறையிலி இட்ட இருப-
த்தொன்பதாவது நாம் நீர்வார்த்த நெல்லு
இருநூற்றுக் கலத்துக்கு இடகோயில் நி-
லத்துக்கு இந்நாட்டு வீரராசேன்திரச்சருப்
பேதிமங்கலத்து திருநாமத்துக் காணியாய்
[மா]நிலை திருநந்தவனமாகச் செய்த நிலத்துக்கு
ஊர்க்கணக்குச் சோழமாதேவி உடையான் எ-
ழுத்திட்ட கணக்குப்படி தரம் பெற்ற நிலம் நா
லே ஒருமாமுந்திரிகைக் கீழ்க்காலும் தரமிலி நில-
த்து ……ள்ள வகைக்குறைந்த நிலத்தும் யே-
ற்றம் நாலுமாவரைக் காணிக்கீழ் முக்காலே
[ஒ]ரு மாவும் ஆக நிலம் நாலேகாலே காணிக்கிழ் ஒரு-
மாவும் முன் இறைகட்டினபடி தவின்து முப்பத்-
தொன்றாவது பசான முதல் அந்தராயம் பாட்-
டம் உட்படத் தேவதான இறையிலியாக இட்
டும் இந்நில[த்*]துக்குக் காணிக்கடன் வேலி ஒன்று-
க்கு நெல்லு நூற்றுக்கலத்தினாற் பத்தாறாக்கி அறு-
பதின் கலமாக இறைகட்டியும் இந்நிலத்துக்கு இறுத்-
து வருகிற நெல்லுக்கு மேல் ஏற்றமாகக் கமுகுக்கு இ
றுக்கும் காசு ஆறரையும் நிவன்தத்துக்கு உடலாக-
வும் கடவதாக வரியிலாரும் வரிக்கு கூறு செவ்வா-
ர்களும் எழுத்திட்ட உள்வரி தரச்சொன்னோம் இந்-
நிலம் முப்பத்தொன்றாவது பசானமுதல் அந்தரா-
யம் பாட்டம் உட்பட இத்தேவற்கு தேவதான இ-
றையிலியாகக் கைக்கொண்டு நிவன்தஞ் செலு-
த்தப்பண்ணுக எழுதினான் திருமன் திரஒலை ராஜநாரா-
யணமூவேந்தவேளான் இவை பல்லவராயன் னெ-
ழுத்து இவை விழிஞத்தரைய னெழுத்து
இவை தொண்டைமான் னெழுத்து இவை வாணத்தரை-
யன் னெழுத்து இவை சித்தி[நாத]ன் எழுத்து இவை
வாணாதராயன் எழுத்து இவை சிங்கள ராயன்னெ-
ழுத்து இவை காடவராயன் எழுத்து இவை
மூவென்தரையன் னெழுத்து இவை சேதிகு-
லராயன் னெழுத்து இவை அங்கராயன் எழுத்து யா-
ண்டு முப்பத்திரண்டாவது நாள் ௱௪௰௭னால்.
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌵த்தி
கோனேரின்மை கொண்டான் ஜயங்-
கொண்டசோழவளநாட்டு திருவழுந்தூ-
ர்நாட்டு குலோத்துங்கசோழன் குற்றால-
த்து திருவையாறுடையார் கோயிலில்
தேவர்கன் மிக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக்-
கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகா-
ரியஞ் செய்வானுக்கும் இந்தேவர்க்-
கு கோயில் நிவந்தங்களுக்கு இறுப்பதா-
இத்தேவர் திருநாமத்துக்காணியான நி-
லத்துத் தேவதான இறையிலி இட்ட இருப-
த்தொன்பதாவது நாம் நீர்வார்த்த நெல்லு
இருநூற்றுக் கலத்துக்கு இடகோயில் நி-
லத்துக்கு இந்நாட்டு வீரராசேன்திரச்சருப்
பேதிமங்கலத்து திருநாமத்துக் காணியாய்
மாநிலை திருநந்தவனமாகச் செய்த நிலத்துக்கு
ஊர்க்கணக்குச் சோழமாதேவி உடையான் எ-
ழுத்திட்ட கணக்குப்படி தரம் பெற்ற நிலம் நா
லே ஒருமாமுந்திரிகைக் கீழ்க்காலும் தரமிலி நில-
த்து . . . . . . ள்ள வகைக்குறைந்த நிலத்தும் யே-
ற்றம் நாலுமாவரைக் காணிக்கீழ் முக்காலே
ஒரு மாவும் ஆக நிலம் நாலேகாலே காணிக்கிழ் ஒரு-
மாவும் முன் இறைகட்டினபடி தவின்து முப்பத்-
தொன்றாவது பசான முதல் அந்தராயம் பாட்-
டம் உட்படத் தேவதான இறையிலியாக இட்
டும் இந்நிலத்துக்குக் காணிக்கடன் வேலி ஒன்று-
க்கு நெல்லு நூற்றுக்கலத்தினாற் பத்தாறாக்கி அறு-
பதின் கலமாக இறைகட்டியும் இந்நிலத்துக்கு இறுத்-
து வருகிற நெல்லுக்கு மேல் ஏற்றமாகக் கமுகுக்கு இ
றுக்கும் காசு ஆறரையும் நிவன்தத்துக்கு உடலாக-
வும் கடவதாக வரியிலாரும் வரிக்கு கூறு செவ்வா-
ர்களும் எழுத்திட்ட உள்வரி தரச்சொன்னோம் இந்-
நிலம் முப்பத்தொன்றாவது பசானமுதல் அந்தரா-
யம் பாட்டம் உட்பட இத்தேவற்கு தேவதான இ-
றையிலியாகக் கைக்கொண்டு நிவன்தஞ் செலு-
த்தப்பண்ணுக எழுதினான் திருமன் திரஒலை ராஜநாரா-
யணமூவேந்தவேளான் இவை பல்லவராயன் னெ-
ழுத்து இவை விழிஞத்தரைய னெழுத்து
இவை தொண்டைமான் னெழுத்து இவை வாணத்தரை-
யன் னெழுத்து இவை சித்திநாதன் எழுத்து இவை
வாணாதராயன் எழுத்து இவை சிங்கள ராயன்னெ-
ழுத்து இவை காடவராயன் எழுத்து இவை
மூவென்தரையன் னெழுத்து இவை சேதிகு-
லராயன் னெழுத்து இவை அங்கராயன் எழுத்து யா-
ண்டு முப்பத்திரண்டாவது நாள் {௱௪௰௭னால் .
Took Place At
Pañchanadēśvara temple on the same wall
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Māyūram
Spatial Coverage
8.6887375840632,77.4598875758935
Has Number
5
Name
Kōṉēriṉmaikoṇḍāṉ

Collections

Not viewed