South Indian Inscriptions XXIII, No. 372

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 372." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_372

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 372
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_372
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 375 of 1907,
Abstract
The details of the date are given as Tulā, ba. 3, Sunday, Rōhiṇi, which would correspond to A. D. 1229, October 7. This registers an endowment of 500 kuḻi of land named Añjōḻāṉ-viḷāgam for rice offering to the goddess Tiruppaḷḷi-aṛai Nāchchiyār during the early morning service in the temple, by Araiyaṉ Tiruvēgambam- uḍaiyāṇ of Porōśaikkuḍi in Uyyakkoṇḍar-vaḷaṇāḍu, who had also consecrated the goddess. The land was exempted from the taxes like antarāyam and pāṭṭam by the aḍaippu-mudalis (?) and the mahāsabhā of the village (Nallōr-Pudukkuḍi) in which the land was situated. After offerings the rice was to be distributed among the members of the temple establishment. During the service the name of the donor was to be announced in the words "Porōśaikkuḍaiyāṇ -Tambirāṉ has come".
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜரா-
ஜ𑌦𑍇வற்கு யாண்டு பதின்நாலாவது துலாநாயற்று
[அப]ரபக்ஷத்து 𑌤𑍍𑌰𑌿தியையும் நாயற்றுக்கிழமையும் பெற்ற
ரோஹணி நாள் உடையார் [தி]ருமையிலாடுதுறை உடை-
யார் கோயிலில் உய்யக்கொண்டார் வளநாட்டு பொ-
ரொசைக்குடையான் அரையன் திருவேகம்பமுடை
யான் எழுந்தருளுவித்த திருப்பள்ளி அறை நாச்சியார்-
க்கு திருப்பள்ளியெழுச்சிக் காலத்து அமுது செ[ய்*]தருள 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮
𑌦𑍇சம் நல்லோர்புதுக்குடியில் பாலா...தேவ[ர்]தி-
ருமயிலாடுதுறை உடையானும் இவன்...க்கல் விலை-
கொண்டு விட்ட சோழகுலசுந்தரிவ[தி]க்கு கிழக்கு ராஜேந்தி
ரசோழவா[ய்*]க்காலுக்கு வடக்கு ௩[ஆம்] சதிரத்து அஞ்சொலா-
ன் விளாகம் என்னும் பேரால் ௺வ-னால் குழி ௫௱ -ம் இவ்வூர் அடை-
ப்புமுதலிகளும் மா𑌸𑌭𑍈யும் அந்தராயம் பாட்ட முட்பட இறையி
லியாக விட்டமையில்......உடல்கொண்டு சந்திராதித்தவரை இற்[ைற]-
நாள் முதல் நாள் ஒன்றுக்கு நானாழி அரிசி அரிசி அமுது செ[ய்* ]தருளவும் இச்
சோற்றிலே அஞ்சொலாரை திருப்பரியட்டஞ் சாத்துங் கைவித்தார்
... நாழி அரிசி சோறுபெறவும் இது முப்பது வட்டத்து சிவப்பிரா-
மணற்கே க...யாகவும் திருப்பள்ளி அறை வாசல்காவலாய்
நிற்கும் திரு[மெய்க]ாப்பாற்கு நாழி அரிசிசோறு பெறவும் பொரொ-
சைக்குடையான் தம்பிரான் வந்தான் என்று திருச்சின்னம் ப-
...இக்கோயில்......ணி உடைய சடையனான ஆ-
...செய்வான்.....க்கும் ம[யி]லனான சிகரணவாச்-
னுக்கும் இச்சோறு பெறவும் இப்படி இற்
[றைநாள்]முதல் சந்திராதித்தவரை செல்வதாக தானத்தா-
[ரோமுங்] கூட நிச்சயித்து திருப்பள்ளியறை வாசலில் கல்-
குடுத்தேன் பொரொசைக்குடையான் திரு
வேகம்ப[ம்*]உடையானேன் ॥ உ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜரா-
ஜ𑌦𑍇வற்கு யாண்டு பதின்நாலாவது துலாநாயற்று
அபரபக்ஷத்து 𑌤𑍍𑌰𑌿தியையும் நாயற்றுக்கிழமையும் பெற்ற
ரோஹணி நாள் உடையார் திருமையிலாடுதுறை உடை-
யார் கோயிலில் உய்யக்கொண்டார் வளநாட்டு பொ-
ரொசைக்குடையான் அரையன் திருவேகம்பமுடை
யான் எழுந்தருளுவித்த திருப்பள்ளி அறை நாச்சியார்-
க்கு திருப்பள்ளியெழுச்சிக் காலத்து அமுது செய்தருள 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮
𑌦𑍇சம் நல்லோர்புதுக்குடியில் பாலா . . . தேவர்தி-
ருமயிலாடுதுறை உடையானும் இவன் . . . க்கல் விலை-
கொண்டு விட்ட சோழகுலசுந்தரிவதிக்கு கிழக்கு ராஜேந்தி
ரசோழவாய்க்காலுக்கு வடக்கு {௩ஆம் சதிரத்து அஞ்சொலா-
ன் விளாகம் என்னும் பேரால் ௺வ- னால் குழி {௫௱} - ம் இவ்வூர் அடை-
ப்புமுதலிகளும் மா𑌸𑌭𑍈யும் அந்தராயம் பாட்ட முட்பட இறையி
லியாக விட்டமையில் . . . . . . உடல்கொண்டு சந்திராதித்தவரை இற்றை-
நாள் முதல் நாள் ஒன்றுக்கு நானாழி அரிசி அரிசி அமுது செய்தருளவும் இச்
சோற்றிலே அஞ்சொலாரை திருப்பரியட்டஞ் சாத்துங் கைவித்தார்
. . . நாழி அரிசி சோறுபெறவும் இது முப்பது வட்டத்து சிவப்பிரா-
மணற்கே க . . . யாகவும் திருப்பள்ளி அறை வாசல்காவலாய்
நிற்கும் திருமெய்காப்பாற்கு நாழி அரிசிசோறு பெறவும் பொரொ-
சைக்குடையான் தம்பிரான் வந்தான் என்று திருச்சின்னம் ப-
. . . இக்கோயில் . . . . . . ணி உடைய சடையனான ஆ-
. . . செய்வான் . . . . . க்கும் மயிலனான சிகரணவாச்-
னுக்கும் இச்சோறு பெறவும் இப்படி இற்
றைநாள்முதல் சந்திராதித்தவரை செல்வதாக தானத்தா-
ரோமுங் கூட நிச்சயித்து திருப்பள்ளியறை வாசலில் கல்-
குடுத்தேன் பொரொசைக்குடையான் திரு
வேகம்பம்உடையானேன் ॥ உ
Took Place At
Mayūranāthasvāmi temple-in one of the shrines on the northern side
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Māyūram
Spatial Coverage
11.003766409759,79.4785051636243
Has Number
2
Date Created
1229
Name
Rājarāja (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed