South Indian Inscriptions XXIII, No. 368
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 368."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_368
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 368
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_368
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 372 of 1907,
- Abstract
- This is possibly an inscription of Rājarāja II, in which case the date would be 1161-62 A. D. It is damaged and seems to register a sale of 7 mā of land belonging to the temple to one...koṇḍaśōḻa-Pallavaraiyaṉ. The Śivabrāhmaṇas who received the amount from the purchaser agreed to measure out 3 kalam and odd of paddy every year to the temple. The purchaser is said to have improved the land by digging a well therein and to have agreed to certain obligations to fulfil to the temple, which are lost in the damaged portion of the record. Suṅgaṉtavirttasśōḻa- Pērāṛu is referred to as the northern boundary of the land.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌕𑍍𑌰த்திகள் ஸ்ரீராஜ[𑌰𑌾]-
ஜ𑌦𑍇வர்க்கு யாண்டு ௰௬ -ஆவது உய்யக்-
கொண்டார்வளநாட்டு திரைமூர்நாட்டு உடை-
யார் திருக்குரங்காடுதுறை உடைய...
… …
...ளங்குடையான் வேளான் வச்ச..... ந[ற்] கொண்-
டசோழப்பல்லவரையநுக்கு நாங்கள் விற்றுக்குடுத்த நி-
ல...... காடுதுறையில் சுங்கத்தவிர்த்தசோ-
ழப்[பேராற்று]க்கு தென்கரைப்ப...ட்ட நிலத்துக்குக் கிழ்-
பாற்கெல்லை இத்தேவர் தேவதான நிலத்துக்கு மேற்கு
......வடக்கும் மே-
ல்பாற்கெல்லை தெற்கு நோக்கிப்போன வழிக்கு கிழக்-
கும் வடபாற்கெல்லை சுங்கன்தவிர்த்தசோழப் பெராற்று-
க்குத் தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான்கெல்லையு-
ள் நடுவுபட்ட நிலம் எழுமாவும் குளங்கல்லி...தாந-
… 𑌧𑌮𑌰𑍍𑌠𑌮𑍍 செய்யக்கடவநாக விற்றுக்குடு-
...
... முதல் சென்று வருகிற 𑌳 ...க்கும் பொந்-
கொண்டு பொலிஊட்டாக ஒடுக்கின காக ௨௰ இக்காசு இ-
ருபதும் இக்கோயிற் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் நா...
கைக்கொண்டு காசின்வாய்த் திங்கள் அரைக்கால் சின்-
[ன]ப்பலிசை பொலிவதாகவும் பொலின்த பலிசை.
க்கும் இன்நெல் முக்கலநே தூணிப்பதக்கும் ஆட்டா
ண்டுதோறும் அளக்கக்கடவோமாக இக்காசு இரு
பதுங் கைக்கொண்டு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾[𑌦𑌿]𑌤𑍍𑌯வத் இன்நெல்
…..
க்கக்கடவோமாக கல்வெட்டிக் குடுத்தோம் இக்கோ
யில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோ[ம்] ||-இது பன்𑌹𑍇𑌶𑍍𑌵𑌰
𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌕𑍍𑌰த்திகள் ஸ்ரீராஜ𑌰𑌾-
ஜ𑌦𑍇வர்க்கு யாண்டு {௰௬} - ஆவது உய்யக்-
கொண்டார்வளநாட்டு திரைமூர்நாட்டு உடை-
யார் திருக்குரங்காடுதுறை உடைய . . .
. . . . . .
. . . ளங்குடையான் வேளான் வச்ச . . . . . நற் கொண்-
டசோழப்பல்லவரையநுக்கு நாங்கள் விற்றுக்குடுத்த நி-
ல . . . . . . காடுதுறையில் சுங்கத்தவிர்த்தசோ-
ழப்பேராற்றுக்கு தென்கரைப்ப . . . ட்ட நிலத்துக்குக் கிழ்-
பாற்கெல்லை இத்தேவர் தேவதான நிலத்துக்கு மேற்கு
. . . . . . வடக்கும் மே-
ல்பாற்கெல்லை தெற்கு நோக்கிப்போன வழிக்கு கிழக்-
கும் வடபாற்கெல்லை சுங்கன்தவிர்த்தசோழப் பெராற்று-
க்குத் தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான்கெல்லையு-
ள் நடுவுபட்ட நிலம் எழுமாவும் குளங்கல்லி . . . தாந-
. . . 𑌧𑌮𑌰𑍍𑌠𑌮𑍍 செய்யக்கடவநாக விற்றுக்குடு-
. . .
. . . முதல் சென்று வருகிற 𑌳 . . . க்கும் பொந்-
கொண்டு பொலிஊட்டாக ஒடுக்கின காக {௨௰} இக்காசு இ-
ருபதும் இக்கோயிற் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் நா . . .
கைக்கொண்டு காசின்வாய்த் திங்கள் அரைக்கால் சின்-
னப்பலிசை பொலிவதாகவும் பொலின்த பலிசை .
க்கும் இன்நெல் முக்கலநே தூணிப்பதக்கும் ஆட்டா
ண்டுதோறும் அளக்கக்கடவோமாக இக்காசு இரு
பதுங் கைக்கொண்டு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வத் இன்நெல்
. . . . .
க்கக்கடவோமாக கல்வெட்டிக் குடுத்தோம் இக்கோ
யில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் ॥- இது பன்𑌹𑍇𑌶𑍍𑌵𑌰
𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- - Took Place At
- Āpatsahāyēśvara temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Āḍuturai
- Spatial Coverage
- 11.003766409759,79.4785051636243
- Has Number
- 15
- Name
- Rājarāja (II
- Dynasty
- Chōḻa
Collections
Not viewed