South Indian Inscriptions XXIII, No. 361

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 361." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_361

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 361
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_361
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 368 of 1907,
Abstract
This is damaged. The introduction begins with the words Pugaḻ mādu vilḷaṅga. The inscription records a gift of 3 1/4 kaḻaṅju of gold to the temple for burning a perpetual lamp, by one I[rugṇa]ḍi-Uḍaiyāṇ of Ambar in Ambar-nāḍu. Tiraimūr - nāḍu in which Tirukkurangāḍutuṛai was situated is said to have formed a division of Ulaguyyakkoṇḍasśōḻa-vaḷanāḍu.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புகழ்மாது விளங்க ஜயமாது
விரும்ப... மலர்மகள் புணர உரிமையில்
சிறந்த மணிமுடி சூடி [மிநவர்] நிலைகெட பல்லவர்
இரியல் இட்டோட திக்கநைத்து[ம்*] தந் சக்கர நடாத்தி வீர-
𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து புவனிமுழுதுடையாள்ளோடும் வீற்றிருந்த-
ருளிந கோவிராஜகே𑌸𑌰𑌿 𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨𑌚𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீகொலோ-
த்துங்க சோழ𑌦𑍇𑌵[ர்*]க்கு யாண்டு இருபத்தெட்டாவது உல
குய்யக்கொண்ட சோழவளநாட்டு திரைமூர்நாட்டு திருக்குரங்-
காடுதுறை 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர்[க்*]கு இன்நாட்டு அம்பர்நாட்டு அம்-
[பார்]...... உடையார்பக்கல் இக்
[கோ]யில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் சந்𑌤𑍍𑌰𑌾தித்தவல் திரு
நொந்தாவிளக்கு ஒந்றும் எரிக்க கடவோமாக இ[ருகண்]-
டி உடையாந்பக்கல் நாங்கள் கொண்ட பொந்...முக்க -
ழைஞ்செகாலும் கொண்டு இப்பொன்னுக்கு பலிசை செகுத்து
இத்திருநொ[ந்தாவிள]க்கு ஒன்றும் சந்𑌤𑍍𑌰𑌾தித்தவல் இக்கோயி
... சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் இத்திரு
நொந்தாவிளக்கொன்றும் எரிக்ககடவோமாநோம் இது
பந்மாயே𑌶𑍍𑌵ர இரக்ஷை ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புகழ்மாது விளங்க ஜயமாது
விரும்ப . . . மலர்மகள் புணர உரிமையில்
சிறந்த மணிமுடி சூடி மிநவர் நிலைகெட பல்லவர்
இரியல் இட்டோட திக்கநைத்தும் தந் சக்கர நடாத்தி வீர-
𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்து புவனிமுழுதுடையாள்ளோடும் வீற்றிருந்த-
ருளிந கோவிராஜகே𑌸𑌰𑌿 𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨𑌚𑌕𑍍𑌰வத்திகள் ஸ்ரீகொலோ-
த்துங்க சோழ𑌦𑍇𑌵ர்க்கு யாண்டு இருபத்தெட்டாவது உல
குய்யக்கொண்ட சோழவளநாட்டு திரைமூர்நாட்டு திருக்குரங்-
காடுதுறை 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர்க்கு இன்நாட்டு அம்பர்நாட்டு அம்-
பார் . . . . . . உடையார்பக்கல் இக்
கோயில் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் சந்𑌤𑍍𑌰𑌾தித்தவல் திரு
நொந்தாவிளக்கு ஒந்றும் எரிக்க கடவோமாக இருகண்-
டி உடையாந்பக்கல் நாங்கள் கொண்ட பொந் . . . முக்க-
ழைஞ்சகொலும் கொண்டு இப்பொன்னுக்கு பலிசை செகுத்து
இத்திருநொந்தாவிளக்கு ஒன்றும் சந்𑌤𑍍𑌰𑌾தித்தவல் இக்கோயி
. . . சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரோம் இத்திரு
நொந்தாவிளக்கொன்றும் எரிக்ககடவோமாநோம் இது
பந்மாயே𑌶𑍍𑌵ர இரக்ஷை ॥-
Took Place At
Āpatsahāyēśvara temple on the west wall of the central shrine
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Āḍuturai
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
8
Date Created
1097
Name
Rajak Kulōttuṅga-Chōḻa
Dynasty
Chōḻa

Collections

Not viewed