South Indian Inscriptions XXIII, No. 356

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 356." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_356

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 356
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_356
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 361 of 1907,
Abstract
This records a gift of land 10 śey (mā?) in extent, after purchasing it from the temple itself, of Mahādēva at Tirukkuraṅgāḍutuṟai in Tiraimūr -nāḍu, by Śattaṉ Aruvāṭṭāran a member of the Pirāntaka-teriñja-Kaikkōḻar (regiment of the king?) for burning one perpetual lamp and nine ordinary lamps during the services in the temple, on behalf of four ladies (probably close relations of the donor) attached to the royal palace (Kōdaṇḍavēḷam) at Tañjāvūr.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோவிராஜராஜகே𑌸ரிவ𑌨𑍍𑌮[ற்*]க்கு யாண்டு ௯-ஆவது தென் கரைத் திரை-
மூர்நாட்டுத் திருக்குரங்காடுதுறைய் 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு தஞ்சாவூர்கூற்ற[த்*து] தஞ்சாவூர் உ-
டையார் கோதண்டவேளத்து பெண்டாட்டி அடியள் சோலைக்கும் அடியள் பி[ர]-
மாணிக்கும் சண்டனவல்லிக்கும் முருகன் திருவடிக்கும் ஆக உடையார் பிராந்தக(த்)-
தெரிஞ்ச கைக்கோளரில் சாத்தந் அருவத்தாறனெந் திருக்குரங்காடுதுறை 𑌮𑌹𑌾𑌦𑍇
வரிடை விலைகொண்ட நிலம் பத்து இநிலம் திருநாவுக்கரையநுக்கு மே ற்க்கும் [தெந்]-
பாற்கெல்லை லோகமாராயர் கல்லுவித்த நில(குள?)த்துக்கு வடக்கும் மே[ல்]பாற்கெல்லை இத்-
தேவர் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை உத்தமசோழன்னாந வாய்(க்*] காலுக்கு தெற்க்கும் இ-
[வ்]விசைந்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் பத்தும் விலை கொண்[டு] அடியள்சோலை-
வைச்ச நொன்𑌦𑌾விளக்கு ஒன்றும் அடியள் பிரமாணிக்கு நிசதம் பொ தொந்றாக 𑌸𑌨𑍍𑌧𑌿[வி]ளக்கு ௩ சண்டனவல்லி
நிசதம் பொதொற்றாக 𑌸𑌨𑍍𑌧𑌿விளக்கு [௩] முருகந் திருவடிக்கு நிசதம் பொ தொன்றாக 𑌸𑌨𑍍𑌧𑌿விளக்கு ௩ ஆக 𑌸𑌨𑍍𑌧𑌿விள-
க்கு [ஒன்பது] விளக்கு னாளோபாதி எரிப்போமாநோம் திருக்குரங்காடுதுறை ஸ்ரீகோயிலுடைய......
ம் தெ யொடும்......றும் இந்நிலம்
பத்து செய்யும் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰தித்த-
வல் [கொண்ட] பொன்...இது
பந்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
இச்செய்யிந் பேர்
பந்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோவிராஜராஜகே𑌸ரிவ𑌨𑍍𑌮ற்க்கு யாண்டு {௯} - ஆவது தென் கரைத் திரை-
மூர்நாட்டுத் திருக்குரங்காடுதுறைய் 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு தஞ்சாவூர்கூற்றத்து தஞ்சாவூர் உ-
டையார் கோதண்டவேளத்து பெண்டாட்டி அடியள் சோலைக்கும் அடியள் பர-
மாணிக்கும் சண்டனவல்லிக்கும் முருகன் திருவடிக்கும் ஆக உடையார் பிராந்தகத்-
தெரிஞ்ச கைக்கோளரில் சாத்தந் அருவத்தாறனெந் திருக்குரங்காடுதுறை 𑌮𑌹𑌾𑌦𑍇
வரிடை விலைகொண்ட நிலம் பத்து இநிலம் திருநாவுக்கரையநுக்கு மே ற்க்கும் தெந்-
பாற்கெல்லை லோகமாராயர் கல்லுவித்த நிலகுளத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இத்-
தேவர் நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை உத்தமசோழன்னாந வாய்க் காலுக்கு தெற்க்கும் இ-
வ்விசைந்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் பத்தும் விலை கொண்டு அடியள்சோலை-
வைச்ச நொன்𑌦𑌾விளக்கு ஒன்றும் அடியள் பிரமாணிக்கு நிசதம் பொ தொந்றாக 𑌸𑌨𑍍𑌧𑌿விளக்கு {௩ சண்டனவல்லி
நிசதம் பொதொற்றாக 𑌸𑌨𑍍𑌧𑌿விளக்கு {௩} முருகந் திருவடிக்கு நிசதம் பொ தொன்றாக 𑌸𑌨𑍍𑌧𑌿விளக்கு {௩ ஆக 𑌸𑌨𑍍𑌧𑌿விள-
க்கு ஒன்பது விளக்கு னாளோபாதி எரிப்போமாநோம் திருக்குரங்காடுதுறை ஸ்ரீகோயிலுடைய . . . . . .
ம் தெ யொடும் . . . . . . றும் இந்நிலம்
பத்து செய்யும் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰தித்த-
வல் கொண்ட பொன் . . . இது
பந்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
இச்செய்யிந் பேர்
பந்𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰 [॥]
Took Place At
Āpatsahāyēśvara temple on the south wall of the central shrine
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Āḍuturai
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
3
Date Created
993
Name
Rājarāja (I)
Dynasty
Chōḻa

Collections

Not viewed