South Indian Inscriptions XXIII, No. 349

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 349." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_349

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 349
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_349
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 350 of 1907,
Abstract
This is built in at the top and in the middle. It registers a gift of 200 kāśu to the temple by Rudraṉ Arumoḻi alias Prithumahādēviyār queen of Rājarājadeva for the daily feeding of five Brāhmaṇas therein. With this money the temple purchased some lands from two or three private individuals as investment towards this provision.
Content
…...
…...
முத்தரையர் முடியும ……. ழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரனாரமும்....
டலமுழுவது மாப்பெருந்த……... 𑌸ரிபன்மரான ஸ்ரீராஜேந்திரசோழ தேவற்க்கு யாண்டு ௫-ஆவது வடகரை [இ]𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌿சிங்
நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வெம்.........தாண்டச்சது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து திருவிசலூருடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயிலிலேய் பெரிய......
𑌦𑍇வர் நம்பிராட்டியார் ௨௫ 𑌦𑍍𑌰.... ...𑌦𑍇வியார் திருவிசலூருடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயிலிலேய் நிசதம் ஐவர் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் சந்திரா𑌦𑌿த்த.......
𑌭𑍂மி கொள்ளவும் இறைகாவலுக்....ட்டின காசு இருநூறு இவைச்சில் இவ்வூர் ஸ்ரீ ஜனநாதவதிக்கு கிழக்கு அழகியசோழவாய்க்காலுக்கு தெற்க்கு.......
ற்று பதினொன்றாஞ்சதுரத்து ……...𑌨𑍍𑌦க்கிரம[வி*]த்தனிடை விலைகொண்ட நிலம் அரைக்கால் இது உலகளந்தருளினபடியால் நிலம்......
க்காணிக்கு விலையாகக் குடுத்த காசு முப்பத்திரண்டேய் கால்........ இவ்வூர் இராயூர் முளக்க[ம் ஸ்ரீகேசு]வ𑌭ட்டந் அதிய..... புருஷொத்தம தேசப் பிரியனே......
கொண்ட நிலமாவது இவ்வூர் மிபிடாரன் சனநாதவதிக்கு கிழக்கு அழகிய சோழவா(ய்"]க்காலுக்கு தெற்க்கு மூன்றா[ங்*]கண்ணாற்று [இரண்டாஞ்ச] திரத்து.....திருவெண்காடபட்டன்-
பக்கல் விலைகொண்டுஉடை[ய] நிலம் ஒரு மாவரையும் குழி இரண்டே காலும் ஏமப்பநார் இக்கேசுவ𑌭ட்ட ஆதிதாக்கியார்பக்கல் நான்...பெற்று உடைய நிலம் நான்கு மாமுக்காணி[மு]-
ந்திரிகை அரை முந்திரிகை குழி அரைக்காலும் ஆக நிலம்.. மாகாணி முந்திரிகை முக்கால் முந்திரிகைக் குழி முக்காலே மாகாணியும் இதிதால் இக்கள...வ𑌨𑍍𑌤 மிகைநிலமும் இ𑌨𑍍𑌨𑌿
லத்தகப்பட்ட தெங்கும் மாவும் பிலாவும் புளியும் மற்றும் பல்லுருவில் பய[ன்*] மரமும் அகப்பட்ட நில[ம்*] விற்று விலையாவணம் செய்து குடுத்......துக்கு கீழ்பால்க்கெ-
ல்லை வாமனவதிக்கு மேல்க்கு கண்ணாற்றுக்கு வடக்கும் செட்டபொசன் தாம நப்பிபட்டர் நிலத்து[க்*]கு திருமஞ்சுண[ஓ]ழுக்கு[க்கு*] கிழக்கும் இரு திறைநிலத்து
க-கண்ணாற்றுக்கு தெற்க்குமாக இந்னடுவுபட்ட நிலம் பழம்படி இவ்வறு மாகாணி முந்திரிகை குழி முக்காலே மாகாணியும் விற்றுக்குடுத்து [க்கொண்ட நிலங்களு]க்கு விலைப்பொ
…….தேவர் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவர் ன[ம்*]பிராட்டியார் உருத்திரன் அருமொழியான பிருதுமாஹதேவியார் இத்திருவிசலூர் உடைய மாஹா தேவர் கோயில்லிலே நிசதம் அய்வர் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவ [ற் உ]ண்ண......செய்துவரக்காட்டின காசு இரு[நூறு]......
கொள்வ[தான] காசு நூறு இக்காசு நூற்றிலும் இச்சுட்டப்பட்ட நிலத்துக்கு கி[ர*]யதிரவியமா[க*] கொண்ட காசு [௱௰௫௪] இக்காசு ஆவணக் களியெ கைச்செல்ல அறக்கொண்டு விற்று விலையாவணம் செய்து [குடு]த்தேன் திருவிசலூர் உடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் மட.....
சண்டேய்𑌸𑍍𑌵ரதேவற்க்கு இராயூர் முளக்கம் கேசுவபட்ட ஆதிதாக்கியார் மகன் புருஷோத்தம தேசப்பிரி......
Annotates
. . . . . .
. . . . . .
முத்தரையர் முடியும . . . . . . . ழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரனாரமும் . . . .
டலமுழுவது மாப்பெருந்த . . . . . . . . . 𑌸ரிபன்மரான ஸ்ரீராஜேந்திரசோழ தேவற்க்கு யாண்டு {௫} - ஆவது வடகரை இ𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌿சிங்
நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வெம் . . . . . . . . . தாண்டச்சது𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து திருவிசலூருடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயிலிலேய் பெரிய . . . . . .
𑌦𑍇வர் நம்பிராட்டியார் {௨௫} 𑌦𑍍𑌰 . . . . . . . 𑌦𑍇வியார் திருவிசலூருடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயிலிலேய் நிசதம் ஐவர் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் சந்திரா𑌦𑌿த்த . . . . . . .
𑌭𑍂மி கொள்ளவும் இறைகாவலுக் . . . . ட்டின காசு இருநூறு இவைச்சில் இவ்வூர் ஸ்ரீ ஜனநாதவதிக்கு கிழக்கு அழகியசோழவாய்க்காலுக்கு தெற்க்கு . . . . . . .
ற்று பதினொன்றாஞ்சதுரத்து . . . . . . . . . 𑌨𑍍𑌦க்கிரமவித்தனிடை விலைகொண்ட நிலம் அரைக்கால் இது உலகளந்தருளினபடியால் நிலம் . . . . . .
க்காணிக்கு விலையாகக் குடுத்த காசு முப்பத்திரண்டேய் கால் . . . . . . . . இவ்வூர் இராயூர் முளக்கம் ஸ்ரீகேசுவ𑌭ட்டந் அதிய . . . . . புருஷொத்தம தேசப் பிரியனே . . . . . .
கொண்ட நிலமாவது இவ்வூர் மிபிடாரன் சனநாதவதிக்கு கிழக்கு அழகிய சோழவாய்க்காலுக்கு தெற்க்கு மூன்றாங்கண்ணாற்று இரண்டாஞ்ச திரத்து . . . . . திருவெண்காடபட்டன்-
பக்கல் விலைகொண்டுஉடைய நிலம் ஒரு மாவரையும் குழி இரண்டே காலும் ஏமப்பநார் இக்கேசுவ𑌭ட்ட ஆதிதாக்கியார்பக்கல் நான் . . . பெற்று உடைய நிலம் நான்கு மாமுக்காணிமு-
ந்திரிகை அரை முந்திரிகை குழி அரைக்காலும் ஆக நிலம் . . மாகாணி முந்திரிகை முக்கால் முந்திரிகைக் குழி முக்காலே மாகாணியும் இதிதால் இக்கள . . . வ𑌨𑍍𑌤 மிகைநிலமும் இ𑌨𑍍𑌨𑌿
லத்தகப்பட்ட தெங்கும் மாவும் பிலாவும் புளியும் மற்றும் பல்லுருவில் பயன் மரமும் அகப்பட்ட நிலம் விற்று விலையாவணம் செய்து குடுத் . . . . . . துக்கு கீழ்பால்க்கெ-
ல்லை வாமனவதிக்கு மேல்க்கு கண்ணாற்றுக்கு வடக்கும் செட்டபொசன் தாம நப்பிபட்டர் நிலத்துக்கு திருமஞ்சுணஓழுக்குக்கு கிழக்கும் இரு திறைநிலத்து
க- கண்ணாற்றுக்கு தெற்க்குமாக இந்னடுவுபட்ட நிலம் பழம்படி இவ்வறு மாகாணி முந்திரிகை குழி முக்காலே மாகாணியும் விற்றுக்குடுத்து க்கொண்ட நிலங்களுக்கு விலைப்பொ
. . . . . . . தேவர் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவர் னம்பிராட்டியார் உருத்திரன் அருமொழியான பிருதுமாஹதேவியார் இத்திருவிசலூர் உடைய மாஹா தேவர் கோயில்லிலே நிசதம் அய்வர் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவ ற் உண்ண . . . . . . செய்துவரக்காட்டின காசு இருநூறு . . . . . .
கொள்வதான காசு நூறு இக்காசு நூற்றிலும் இச்சுட்டப்பட்ட நிலத்துக்கு கிர யதிரவியமாக கொண்ட காசு {௱௰௫௪} இக்காசு ஆவணக் களியெ கைச்செல்ல அறக்கொண்டு விற்று விலையாவணம் செய்து குடுத்தேன் திருவிசலூர் உடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் மட . . . . .
சண்டேய்𑌸𑍍𑌵ரதேவற்க்கு இராயூர் முளக்கம் கேசுவபட்ட ஆதிதாக்கியார் மகன் புருஷோத்தம தேசப்பிரி . . . . . .
Took Place At
Śivayōganātha temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
8.69896494831874,77.4519839518968
Has Number
121
Date Created
1017
Name
Rājēndra-Chōḻa (I)
Dynasty
Chōḻa

Collections

Not viewed