South Indian Inscriptions XXIII, No. 347

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 347." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_347

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 347
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_347
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 349 of 1907,
Abstract
This also begins with the same introduction. It records a gift of land, half vēli and odd in extent, for a perpetual lamp in the temple by queen Vānavaṉmā- dēviyar the mother of Rājēndra-Chōḻa (No. 448 of 1918). The details of her relation- ship as also of the land are lost in the damaged portion. A reference is made to the land-survey evidently of the time of Rājarāja 1.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருமந்நி வளர இருநிலமடந்தையும் பொற்செயப்பாவையுஞ் சிர்த்தனிச் செல்வியுந் தன்
பெரு𑌨𑍍𑌤𑍇வியராகி(யி) இந்புற நெடுதுயலூழியு ளிடைதுறைநாடு துடர் வனவேலிப்படர் வநவாசியு-
ஞ் சுள்ளிரும்மதிள் கொள்ளிப்பாக்கை[யு] நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட விழத்தரையர் மு-
டியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில்முடியும் முன்நவர்பக்கல் தென்நவர் வைய்த்த சு𑌨𑍍𑌤முடியும் இ𑌨𑍍𑌤𑌿ர-
நாரமும் தென்றிசை ஈழமண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறை மையிற் சூடுங் குலதனமாகிய பலர்
பு[க*]ழ் முடியும் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர்வேலைத் தொல்பெருங் காளில் பலபழ𑌨𑍍𑌤𑌿வும் செருவிற் சிநவிற்
இருபத்தொருகால் அரைசுகளை கட்ட பரசுராமந் மேவருஞ் சா[ந்திம] றிவரண் கருதி இருந்திய செம்பொ[ற்றிருத்தகுமுடி]-
யும் பயங்கொடு பழிமிக முயங்கி[யி*]ல் முதுகிட்டொளித்த ஜயசிங்க[ன்*] அளப்பெரும் புகளோடு பிடியி இரட்டபாடி ஏழ்ழரைஇலக்கமும் நமநதி குலப்பெ-
ருமலைகளும் விக்கிரமவிர சக்கரகொட்டமும் முதிர்படவல்லை மதிரை மண்டலமும் காமடைவள[ர்*] நாமணைக்கொணையும் வெஞ்சிலை [விரர் பஞ்சப்பள்]-
ளியும் பாசடை பழந மாசுணிதேசமும் அயர்வில் வண்கிர்த்தியும் ஆதிய் நக ரவையுள் சத்திரன்றொல்குலத் திந்[தி]ரரதனை விளையம[ர்*] க்களத்து.......
ம் பிடித்து பலதந[த்*]தொடு நிறைகுலம் தநக்குவையும் கிட்ட அரும் செறிமுலை ஒட்டவிஷயமும் பூ-
சுர [*] செர் நற்கோசலைநாடு-
ம் தந்மபாலநை வெம்மு[னை] அழித்து வண்டுறைசோலை தண்டபுத்தியும் இரணசூரணை முரணுரத்தாக்கி
தெக்கணலாடமும் கொவிந்தசந்[தன்*] மாவிழிந்தொட தங்கா[த*] சா [ரல்*] வங்காளதேசமும் தொடுகடல் சங்கொட்டமை வ......
ஞ் சமர் விளாகத் தஞ்சுவித்தருளி ஒண்டிறல் யாநையும் பெண்டிர் பண்டார மு[ம்*] நித்திலர் நெடுங்கட லுத்திரலாடமு [ம் வெறி]-
மலர் தீர்தெறிபுனல் மெங்கையும் அலைகடல் நடுவுள் பல கலஞ் செலித்தி சங்கிராமவிசையோத்துங்க பந்மந[ாகிய கி]-
டாரத்தரைசனை வாகையம் பொருகடற் [ப]லகும்ப [க்] கரியோடும் மெகப்படுத்துரிமையி[ல்*] பிறக்கிய பெருநெதிப் பிறக்கமும் ஆர்த்தவர்
…...ழில் வாசலில் விச்சாதிரத் தோரணமும் மெய்த்தொளிர் புனமன்னர் மணிப்புதவமும் கனமணிக்கத-
...... முന്ന്றை நீர்ப் பந்நையும் வன்மலைய்யெயிற் றொன்மலையூரும் ஆழ் கடலகழ்சூள் மாயிருடிங்கமும் கலங்காவல்வி-
... காப்புறு நிறைபுனல் மாபப்பாளமும் காவலம் புரிசை மெவிலிபங்கமும் விளப்பந்தூறுடை வளைப்பந்தூரும்
….. புகழ் தலைத்தக்கொலமும் திதமாவல்வினைமாதமா(த)லிங்கமும் கலா முதிர் கடுந்திறல் இலாமுரிதேசமும் தெநக்கவார்...
...... ல்மாநக்கவாரமும் தொடுகழற்காவல் கடுமுறட்கடாரமும் மாப்பொரு தண்டாற்கொண்ட கோப்பர-
கேசரி𑌵𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 உடையார் ஸ்ரீ𑌰𑌾ஜே𑌨𑍍𑌦𑍍𑌰𑌚𑍋𑌳𑌦𑍇ர்க்கு யாண்டு ௨௰௯ ஆவது 𑌰𑌾ஜே𑌨𑍍𑌦𑍍𑌰 [𑌸𑌿𑌠]
ஹவளநாட்டு மண்ணிநாட்டுச் சோழமாத்தாண்டச் சருப்பேதிமங்கலத்து திருவிசலூர் உடையாராந உடையார் ஸ்ரீ
......வாநவன்மாதேவியாரான......மாதேவியார் வைத்த திருநு𑌨𑍍𑌤𑌾விளக்கு ஒன்று இ...நிலமாவது
ய்காலுக்கு தெற்கு நாலாங் கண்ணாற்று பதிநாமுஞ் சதிரத்து உலகளந் தருளினபடி..........நாலேமுக்கா[ணி]
அரைக்காணி......கல......தவதிக்கு மேற்கும் க[ண்ணாற்]றுக்கு வடக்கும் தேவர் நில...க்கிழக்கு......லுக்கே தெற்[கும்]
நடுவுபட்ட நிலம் அரையே முக்காணி அரைக்காணி அரையே முக்காணி அரைக்காணியும் இது ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமந்நி வளர இருநிலமடந்தையும் பொற்செயப்பாவையுஞ் சிர்த்தனிச் செல்வியுந் தன்
பெரு𑌨𑍍𑌤𑍇வியராகியி இந்புற நெடுதுயலூழியு ளிடைதுறைநாடு துடர் வனவேலிப்படர் வநவாசியு-
ஞ் சுள்ளிரும்மதிள் கொள்ளிப்பாக்கையு நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட விழத்தரையர் மு-
டியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில்முடியும் முன்நவர்பக்கல் தென்நவர் வைய்த்த சு𑌨𑍍𑌤முடியும் இ𑌨𑍍𑌤𑌿ர-
நாரமும் தென்றிசை ஈழமண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறை மையிற் சூடுங் குலதனமாகிய பலர்
புக ழ் முடியும் செங்கதிர் மாலையுஞ் சங்கதிர்வேலைத் தொல்பெருங் காளில் பலபழ𑌨𑍍𑌤𑌿வும் செருவிற் சிநவிற்
இருபத்தொருகால் அரைசுகளை கட்ட பரசுராமந் மேவருஞ் சாந்திம றிவரண் கருதி இருந்திய செம்பொற்றிருத்தகுமுடி-
யும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டொளித்த ஜயசிங்கன் அளப்பெரும் புகளோடு பிடியி இரட்டபாடி ஏழ்ழரைஇலக்கமும் நமநதி குலப்பெ-
ருமலைகளும் விக்கிரமவிர சக்கரகொட்டமும் முதிர்படவல்லை மதிரை மண்டலமும் காமடைவளர் நாமணைக்கொணையும் வெஞ்சிலை விரர் பஞ்சப்பள்-
ளியும் பாசடை பழந மாசுணிதேசமும் அயர்வில் வண்கிர்த்தியும் ஆதிய் நக ரவையுள் சத்திரன்றொல்குலத் திந்திரரதனை விளையமர் க்களத்து . . . . . . .
ம் பிடித்து பலதநத்தொடு நிறைகுலம் தநக்குவையும் கிட்ட அரும் செறிமுலை ஒட்டவிஷயமும் பூ-
சுர செர் நற்கோசலைநாடு-
ம் தந்மபாலநை வெம்முனை அழித்து வண்டுறைசோலை தண்டபுத்தியும் இரணசூரணை முரணுரத்தாக்கி
தெக்கணலாடமும் கொவிந்தசந்தன் மாவிழிந்தொட தங்காத சா ரல் வங்காளதேசமும் தொடுகடல் சங்கொட்டமை வ . . . . . .
ஞ் சமர் விளாகத் தஞ்சுவித்தருளி ஒண்டிறல் யாநையும் பெண்டிர் பண்டார மும் நித்திலர் நெடுங்கட லுத்திரலாடமு ம் வெறி-
மலர் தீர்தெறிபுனல் மெங்கையும் அலைகடல் நடுவுள் பல கலஞ் செலித்தி சங்கிராமவிசையோத்துங்க பந்மநாகிய கி-
டாரத்தரைசனை வாகையம் பொருகடற் பலகும்ப க் கரியோடும் மெகப்படுத்துரிமையில் பிறக்கிய பெருநெதிப் பிறக்கமும் ஆர்த்தவர்
. . . . . . ழில் வாசலில் விச்சாதிரத் தோரணமும் மெய்த்தொளிர் புனமன்னர் மணிப்புதவமும் கனமணிக்கத-
. . . . . . மு𑌨𑍍𑌨𑍍றை நீர்ப் பந்நையும் வன்மலைய்யெயிற் றொன்மலையூரும் ஆழ் கடலகழ்சூள் மாயிருடிங்கமும் கலங்காவல்வி-
. . . காப்புறு நிறைபுனல் மாபப்பாளமும் காவலம் புரிசை மெவிலிபங்கமும் விளப்பந்தூறுடை வளைப்பந்தூரும்
. . . . . புகழ் தலைத்தக்கொலமும் திதமாவல்வினைமாதமாத)லிங்கமும் கலா முதிர் கடுந்திறல் இலாமுரிதேசமும் தெநக்கவார் . . .
. . . . . . ல்மாநக்கவாரமும் தொடுகழற்காவல் கடுமுறட்கடாரமும் மாப்பொரு தண்டாற்கொண்ட கோப்பர-
கேசரி𑌵𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 உடையார் ஸ்ரீ𑌰𑌾ஜே𑌨𑍍𑌦𑍍𑌰𑌚𑍋𑌳𑌦𑍇ர்க்கு யாண்டு {௨௰௯} ஆவது 𑌰𑌾ஜே𑌨𑍍𑌦𑍍𑌰 𑌸𑌿𑌠
ஹவளநாட்டு மண்ணிநாட்டுச் சோழமாத்தாண்டச் சருப்பேதிமங்கலத்து திருவிசலூர் உடையாராந உடையார் ஸ்ரீ
. . . . . . வாநவன்மாதேவியாரான . . . . . . மாதேவியார் வைத்த திருநு𑌨𑍍𑌤𑌾விளக்கு ஒன்று இ . . . நிலமாவது
ய்காலுக்கு தெற்கு நாலாங் கண்ணாற்று பதிநாமுஞ் சதிரத்து உலகளந் தருளினபடி . . . . . . . . . . நாலேமுக்காணி
அரைக்காணி . . . . . . கல . . . . . . தவதிக்கு மேற்கும் கண்ணாற்றுக்கு வடக்கும் தேவர் நில . . . க்கிழக்கு . . . . . . லுக்கே தெற்கும்
நடுவுபட்ட நிலம் அரையே முக்காணி அரைக்காணி அரையே முக்காணி அரைக்காணியும் இது ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
Śivayōganātha temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
10.3339530980652,78.6255158964412
Has Number
119
Date Created
1041
Name
Rājēndra-Chōḻa (I)
Dynasty
Chōḻa

Collections

Not viewed