South Indian Inscriptions XXIII, No. 340

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 340." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_340

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 340
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_340
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 347 of 1907,
Abstract
This registers the gift of a silver pot weighing 294 kaḻaṅju for the abhishēka (bath) of the god by a queen (Nambirāṭṭiyar) whose name is not clear. It might perhaps be Nak[kaṉ Aru]moḻi Prati(mādēviyar). Tiruviśalūr is here stated to have formed part of Vēmbaṛṛūr alias Sōḻamārttāṇḍa-chaturvēdi maṅgalam, a dēvadāṉa - brahmadēya situated in Maṇṇi-nāḍu a subdivision of Rājēndrasiṁha - vaḷanāḍu to the north of the river.
Content
𑌶𑍍𑌰𑍀 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 [॥*] கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ரான ஸ்ரீ ராஜே𑌨𑍍𑌤𑌿ரசோழதேவர்க்கு யாண்டு௩.ஆவது வடகரை இராஜே𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌸𑌿𑌠ஹவளநாட்டு மண்ணி நாட்டு 𑌦𑍇𑌵𑌦𑌾𑌨 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வேம்[பற்றூரா]கிய ஸ்ரீ சோழமாத்தாண்ட 𑌚து𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து திருவிசலூர்
𑌮𑌾ஹா𑌦𑍇வர்க்கு ……𑌷𑌗𑌞𑍍𑌚𑍇ய்தருள நக்[கன் அரு]மொழியாராந நம் பிராட்டியார் 𑌪𑍍𑌰தி[மாதேவியார்]...காட்டிந வெள்ளிக்கலசம் ௧ இது இத்தேவர் பண்டாரக்கல்லால் எ[டுக்க] வந்த நிறை வெள்ளி இருநூற்றுத் தொண்ணூற்று முக்க-
ழஞ்செய் முக்கால் இது ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌶𑍍𑌰𑍀 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 [॥] கோப்பரகேசரிப𑌨𑍍𑌮ரான ஸ்ரீ ராஜே𑌨𑍍𑌤𑌿ரசோழதேவர்க்கு யாண்டு {௩ . ஆவது வடகரை இராஜே𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌸𑌿𑌠ஹவளநாட்டு மண்ணி நாட்டு 𑌦𑍇𑌵𑌦𑌾𑌨 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வேம்பற்றூராகிய ஸ்ரீ சோழமாத்தாண்ட 𑌚து𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து திருவிசலூர்
𑌮𑌾ஹா𑌦𑍇வர்க்கு . . . . . . 𑌷𑌗𑌞𑍍𑌚𑍇ய்தருள நக்கன் அருமொழியாராந நம் பிராட்டியார் 𑌪𑍍𑌰திமாதேவியார் . . . காட்டிந வெள்ளிக்கலசம் {௧} இது இத்தேவர் பண்டாரக்கல்லால் எடுக்க வந்த நிறை வெள்ளி இருநூற்றுத் தொண்ணூற்று முக்க-
ழஞ்செய் முக்கால் இது ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர் 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
Śivayōganātha temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
11.0068735230521,79.4211837050001
Has Number
112
Date Created
1015
Name
Rājēndra-Chōḻa (I)
Dynasty
Chōḻa

Collections

Not viewed