South Indian Inscriptions XXIII, No. 258
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 258."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_258
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 258
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_258
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 261 of 1907,
- Abstract
- This seems to record an endowment after purchase of 2 vēli of land called the vañjittōṭṭam, made by the assembly of Pāradāyakkuḍi in Naṛaiyūr-nāḍu, part of it being meant for providing for the expenses of a festival in the temple in honour of Varaguṇa-Viṭankar (Naṭarāja) in the month of Vaigāśi, and the balance for the maintenence of musicians who were to play on instruments during the early morning and other services in the temple. Refers to Kāri Nakkanār as the agent of the king in Koṅgu.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரை கொண்ட கோ[ப்]பரகே[சரி]ய்...[ய]ாண்டு [௩௰]...... [ெ]காங்கில் சோழனார்க்காய் ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற
காரிய் நக்கனார் மெனாயகத்து இட்ட சண்டைய்க்கு தி[ரு].........[ெ]பரு மானடிகளுக்கு நறையூர்நாட்டுப் பிரமதேய[ம்] பாரதா-
யகுடிய் 𑌸𑌭𑍈யார்க்கு.........𑌭 யார் இறைய்யிலியாக விற்ற நிலம் வஞ்சித் தோட்டமான நிலம்
இருவேலியும் விற்றுக்குடுத்த.........ன்றும் சண்டைய் நாலும் கைய்ம்மணி ஒன்றும் இவ்வாறு-
க்கும் நிலமாக செய்கின்றது சண்டைய நாலு [ப]லியும் திமிலைய்க்கு நிலம் பத்.......கய்ம்மணிய்க்கு காலும் ஆக நிலம் ஒன்றே முக்காலும் வரகு
ணவிடங்கர் வைய்காசிய்த் திருவிழாவுக்கு கால்விச...கவும் இப்பரிசு...யாலம் இருவேலி[யும்] இந்நிலம் ஒன்றேய்முக்காலும் கொண்டு மூன்று போதும் கொட்டிய் பட
ள்ளியெழுச்சியும் கொட்டுவோமானோம் இவ்வூர் உவச்ச[ர்*]களோம் [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரை கொண்ட கோப்பரகேசரிய் . . . யாண்டு {௩௰} . . . . . . கொங்கில் சோழனார்க்காய் ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற
காரிய் நக்கனார் மனொயகத்து இட்ட சண்டைய்க்கு திரு . . . . . . . . . பெரு மானடிகளுக்கு நறையூர்நாட்டுப் பிரமதேயம் பாரதா-
யகுடிய் 𑌸𑌭𑍈யார்க்கு . . . . . . . . . 𑌭 யார் இறைய்யிலியாக விற்ற நிலம் வஞ்சித் தோட்டமான நிலம்
இருவேலியும் விற்றுக்குடுத்த . . . . . . . . . ன்றும் சண்டைய் நாலும் கைய்ம்மணி ஒன்றும் இவ்வாறு-
க்கும் நிலமாக செய்கின்றது சண்டைய நாலு பலியும் திமிலைய்க்கு நிலம் பத் . . . . . . . கய்ம்மணிய்க்கு காலும் ஆக நிலம் ஒன்றே முக்காலும் வரகு
ணவிடங்கர் வைய்காசிய்த் திருவிழாவுக்கு கால்விச . . . கவும் இப்பரிசு . . . யாலம் இருவேலியும் இந்நிலம் ஒன்றேய்முக்காலும் கொண்டு மூன்று போதும் கொட்டிய் பட
ள்ளியெழுச்சியும் கொட்டுவோமானோம் இவ்வூர் உவச்சர்களோம் [॥] - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 127
- Date Created
- 936
- Name
- Parāntaka (I)
Collections
Not viewed