South Indian Inscriptions XXIII, No. 257
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 257."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_257
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 257
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_257
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 258 of 1907,
- Abstract
-
This records the royal order issued in the 6th year and 280th day of the king (probably Uttama-Chōḻa) under the title given above, from his palace at Paḷaiyāṟu, to the Nāṭṭār, the brahmadēya Elders and the other concerned assemblies (ūrār and Nagaraṅgaḷilār), making over 15 vēli of land at Nallāḍi village in Tirunaṛaiyūr-nāḍu as tax-free dēvadāne to the temple for the celebration, every month, of a special festival on the day of Viśākhā which was the king's natal star. The permanent tenancy over the land was conferred on Araiyaṉ Pirāntakan alias Śembiyaṉ Sōḻiyadaraiyaṉ of Siṛukuḷattūr on the stipulation that he and his heirs were to measure out every year in the temple the produce of 5 vēli of this land at 120 kalam of paddy per vēli with all the taxes exempted.
The inscription which stops with line 29 is continued elsewhere, and the direction is given in the following lines as to where to look for the continuation viz. on the southern side of the ardha-maṇḍapa, the tiers near the Dakshiṇāmūrti image and other specified places. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோனோன்இன்மைகொண்டான் திருநறையூர்நாட்டு நாட்டார்க்கும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யக்கிழவர்க்கும் தேவதான பள்ளிச்சந்தக் கணிமுற் றூட்டு வெட்டபேறூர்களிலார்க்கும் நகரங்களிலார்[க்*]கும் யாண்டு ௯.ஆவது நாள் ௨௱௮௰ னால் பழையாற்று நம்மிட்டிலுள்[ளா]ல் ஆச்சி கோயிலின் முன்பில்கூடத்து நாம் உண்டிருக்க சிறுகுளத்தூருடையான் அரையன் பிராந்தகனான செம்பியன் சோ-
ழியவரையன் இனக்கு ஜீவிதமிட்ட திருநறையூர் நாட்டு நல்லாடி ஜீவிதம் தவிர்ந்து இவ்வூர் முன் காணிஉடையாரை மாற்றி இனக்கு ஜ𑌨𑍍𑌮க்காணியாக தந்து முன் வெள்ளான்வகையில் முதலாய் வருகின்றபடி தவிர்ந்து திருவிடைமருதில் மஹா𑌦𑍇வர்க்கு தேவதான இறையிலிக் குடுத்து நல்லாடி முன்முதலாய் வருகின்ற நிலன் பதினைய்வேலியும் மிகிதிக் குறைமை உள்ளடங்க வளை-
யிற் சுற்றுமுற்றும் மூன்றொன்றாக மடக்கி அய்வேலி நிலமும் முதலாக்கி இநிலன் அய்வேலியாலும் வேலி நூற்றிருபதின் கலவரிசையால் வந்த நெல்லு அறுநூற்றுக்கலமும் திருவிடைமருதில் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்[க்*]கே இறுத்துண்பதாக இனக்கும் என் வ𑌰𑍍𑌗𑍍𑌗த்தார்க்கும் குடிநீக்கா தேவதானமாய் இநிலத்தால் காச்சியும் வேலிக்காசும் வெ[ளி]க்கல விருத்தரிசியும் ஊர்கழஞ்சும்
உள்ளிட்ட அந்தராயக்குடிமைகள் தேவதானங் காணி ெ[த]ரிக்கும் இடத்து இது
தெரியாதிதாகவும் யாண்டு ஆறாவது பிசான் முதல்வரியிலிட்டுத் தர-
வேண்டும் என்று நமக்குச் சொல்ல திருநறையூர்நாட்டு நல்லாடி ஜிவித-
ம் தவிர்ந்து இவ்வூர் முன் காணி உடையாரை மாற்றி வெள்ளா-
ன்வகையில் முதலா[ய்] வருகின்றபடி தவிர்ந்து திருவிடை மருதில்𑌮𑌹𑌾-
தேவர்க்கு நம் பிறந்தநாள் விசாகம்தோறும் திங்கள் திருவிழா-
ச் செய்யகோயில் நிவந்[௰]த்துக்கு தேவதான இறை-
[யி]லியாக கொடுத்து இந்நிலன் பதினைய்வே-
லியும் மிகிதிக்குறை-
மைஉம் காராண்மை
மீயாச்சியும் உள்ளட-
ங்க வரியிலும் ஒ-
ழிவின்றி வளையி-
ல் சுற்று முற்றும்
முன்னொன்றாக
மடக்கி வந்த நிலன்
அய்வேலியாலும் வேலி-
நூற்றிருபது கலவரிசை-
யால் நெல் அறுநூற்றுக்க-
லமும் திருவிடைமருதில்
𑌮𑌹𑌾𑌦𑍇வர்[க்*]கெ இறைஅட்டி,
உண்பதாக
சிறுகுளத்தூருடையான் அரையன் பராந்தகனான செம்பியன் சோ-
ழியவரையனுக்கும் இவன் வர்𑌗𑍍𑌗த்தார்[க்*]கும் குடிநீக்கா தேவதான-
[ம்] இறைஇலியாக கொடுத்து இநிலத்தால் காச்சியும் வே-
லிக்காசும் (இஞ்சு[நி]லம் போதாதாக கீழே இழிஞ்சோம்)
Direction for continuation.
A
செம்பிய
ன்சோழியவ-ெ
ரெயர்[க்*]கு நல்லாடி 𑌸𑌾.
𑌦 நம் வெட்டியபடி [॥*] கோயி-
லின் அத்தமண்டபத்து தெ-
ற்கில் உத்தரத்திலும் இதின்
... ற்கிழைய் பொந்து 𑌦-
𑌕𑍍𑌷𑌿ணா[மூர்த்]திகள் கிழைக்கு-
டத்திலும் வேதிகையின்
இழைகண்ட[த்*]திலும் பட்டி
[]ெகெயின் கிழைக்கண்டத்திலு
... மிதகத்தின் மேலைப்பட்ட
...நில ஜாலேகத்தின்—ெ
மலைக்குட்டத்திலும் மண்டப
த்தில் வேதிகையில் கண்டத்
திலும் பட்டிகையின் கிழை
B
க்கண்டத்திலும்
ட்டி இதின் கு[றை]
வடபாடு
[ெ]வட்டின இடம் நீர்
காலியநீர்பொது
ம்[சி]லையில் வே-
திகையின் கிழை
க்கண்டத்லும் பட்டி
கையின் கிழைக்க-
ண்டத்திலும் மே[ற்]க்கு
நோக்கி சுழல்வெடி
C
𑌦க்ஷிணா[மூர்த்திகள்]
மேல்பகடை முடித்து- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோனோன்இன்மைகொண்டான் திருநறையூர்நாட்டு நாட்டார்க்கும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யக்கிழவர்க்கும் தேவதான பள்ளிச்சந்தக் கணிமுற் றூட்டு வெட்டபேறூர்களிலார்க்கும் நகரங்களிலார்க்கும் யாண்டு {௯} . ஆவது நாள் {௨௱௮௰} னால் பழையாற்று நம்மிட்டிலுள்ளால் ஆச்சி கோயிலின் முன்பில்கூடத்து நாம் உண்டிருக்க சிறுகுளத்தூருடையான் அரையன் பிராந்தகனான செம்பியன் சோ-
ழியவரையன் இனக்கு ஜீவிதமிட்ட திருநறையூர் நாட்டு நல்லாடி ஜீவிதம் தவிர்ந்து இவ்வூர் முன் காணிஉடையாரை மாற்றி இனக்கு ஜ𑌨𑍍𑌮க்காணியாக தந்து முன் வெள்ளான்வகையில் முதலாய் வருகின்றபடி தவிர்ந்து திருவிடைமருதில் மஹா𑌦𑍇வர்க்கு தேவதான இறையிலிக் குடுத்து நல்லாடி முன்முதலாய் வருகின்ற நிலன் பதினைய்வேலியும் மிகிதிக் குறைமை உள்ளடங்க வளை-
யிற் சுற்றுமுற்றும் மூன்றொன்றாக மடக்கி அய்வேலி நிலமும் முதலாக்கி இநிலன் அய்வேலியாலும் வேலி நூற்றிருபதின் கலவரிசையால் வந்த நெல்லு அறுநூற்றுக்கலமும் திருவிடைமருதில் 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கே இறுத்துண்பதாக இனக்கும் என் வ𑌰𑍍𑌗𑍍𑌗த்தார்க்கும் குடிநீக்கா தேவதானமாய் இநிலத்தால் காச்சியும் வேலிக்காசும் வெளிக்கல விருத்தரிசியும் ஊர்கழஞ்சும்
உள்ளிட்ட அந்தராயக்குடிமைகள் தேவதானங் காணிதெ]ரிக்கும் இடத்து இது
தெரியாதிதாகவும் யாண்டு ஆறாவது பிசான் முதல்வரியிலிட்டுத் தர-
வேண்டும் என்று நமக்குச் சொல்ல திருநறையூர்நாட்டு நல்லாடி ஜிவித-
ம் தவிர்ந்து இவ்வூர் முன் காணி உடையாரை மாற்றி வெள்ளா-
ன்வகையில் முதலாய் வருகின்றபடி தவிர்ந்து திருவிடை மருதில்𑌮𑌹𑌾-
தேவர்க்கு நம் பிறந்தநாள் விசாகம்தோறும் திங்கள் திருவிழா-
ச் செய்யகோயில் நிவந்[௰]த்துக்கு தேவதான இறை-
யிலியாக கொடுத்து இந்நிலன் பதினைய்வே-
லியும் மிகிதிக்குறை-
மைஉம் காராண்மை
மீயாச்சியும் உள்ளட-
ங்க வரியிலும் ஒ-
ழிவின்றி வளையி-
ல் சுற்று முற்றும்
முன்னொன்றாக
மடக்கி வந்த நிலன்
அய்வேலியாலும் வேலி-
நூற்றிருபது கலவரிசை-
யால் நெல் அறுநூற்றுக்க-
லமும் திருவிடைமருதில்
𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கெ இறைஅட்டி
உண்பதாக
சிறுகுளத்தூருடையான் அரையன் பராந்தகனான செம்பியன் சோ-
ழியவரையனுக்கும் இவன் வர்𑌗𑍍𑌗த்தார்க்கும் குடிநீக்கா தேவதான-
ம் இறைஇலியாக கொடுத்து இநிலத்தால் காச்சியும் வே-
லிக்காசும் இஞ்சுநிலம் போதாதாக கீழே இழிஞ்சோம்
Direction for continuation .
A
செம்பிய
ன்சோழியவ- ெ
ரெயர்க்கு நல்லாடி 𑌸𑌾 .
𑌦 நம் வெட்டியபடி [॥] கோயி-
லின் அத்தமண்டபத்து தெ-
ற்கில் உத்தரத்திலும் இதின்
. . . ற்கிழைய் பொந்து 𑌦-
𑌕𑍍𑌷𑌿ணாமூர்த்திகள் கிழைக்கு-
டத்திலும் வேதிகையின்
இழைகண்டத்திலும் பட்டி
[]ெகெயின் கிழைக்கண்டத்திலு
. . . மிதகத்தின் மேலைப்பட்ட
. . . நில ஜாலேகத்தின்-ெ
மலைக்குட்டத்திலும் மண்டப
த்தில் வேதிகையில் கண்டத்
திலும் பட்டிகையின் கிழை
B
க்கண்டத்திலும்
ட்டி இதின் குறை
வடபாடு
வெட்டின இடம் நீர்
காலியநீர்பொது
ம்சிலையில் வே-
திகையின் கிழை
க்கண்டத்லும் பட்டி
கையின் கிழைக்க-
ண்டத்திலும் மேற்க்கு
நோக்கி சுழல்வெடி
C
𑌦க்ஷிணாமூர்த்திகள்
மேல்பகடை முடித்து- - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.9310208316194,79.2703206999481
- Has Number
- 126
- Name
- Kōṉēriṉmaikoṇḍāṉ
Collections
Not viewed