South Indian Inscriptions XXIII, No. 255
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 255."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_255
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 255
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_255
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 257 of 1907,
- Abstract
- This is a damaged and incomplete inscription of Parakēsarivarman 'who took the head of the Pāṇḍya. This records some provision made by a resident of Uttaraṅguḍi with the Sabhā of Tiraimūr for the maintenance of a paṇḍāri in the temple. A paṇḍāri is a Śaiva devotee dedicated for service in the temple like preparing flower- garlands to the deities, singing devotional hymns etc.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பாண்டியன் த... பரகேசரிப𑌨𑍍𑌮ற்கு யாண்டு ௪- ஆவதின் எதி ராமாண்டு அதிகா...வேந்தவேளார் ஆரா[ய்*]ச்சியில் உத்தரங்குடை யான்இனம்பெருமான் [ஈச்சுவ]ரன் செம்பியன் ஆ
டைமருதில் நகரத்தா..ந்து நிவ[ந்]தம் செய்தபடி திருவிடைமருதுடையார்....ப்ப திரைமூர் 𑌸𑌭𑍈யார் இட்ட பண்டாரி ஒருவனுக்கு ஜீவிதம் தேவர்பண்டாரத்தில் நிசதம் தூணி நெல்லும் ஆட்டைவிட்டம் ஒ....... பெறுவதாகவு[ம்]
ஒரு... இடுவதாக.......வனுக்கு ஜீவிதமாக......பண்டாரத்து நித்தம்......கவும் [ெ]பறுவதாகவும் திருவி[டைமருதில் ந]கரத்தார் நிசதம் குறுணி [நெல்] லும் ஆட்டைவி[ட்*]டம் ...... - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பாண்டியன் த . . . பரகேசரிப𑌨𑍍𑌮ற்கு யாண்டு {௪} - ஆவதின் எதி ராமாண்டு அதிகா . . . வேந்தவேளார் ஆராய்ச்சியில் உத்தரங்குடை யான்இனம்பெருமான் ஈச்சுவரன் செம்பியன் ஆ
டைமருதில் நகரத்தா . . ந்து நிவந்தம் செய்தபடி திருவிடைமருதுடையார் . . . . ப்ப திரைமூர் 𑌸𑌭𑍈யார் இட்ட பண்டாரி ஒருவனுக்கு ஜீவிதம் தேவர்பண்டாரத்தில் நிசதம் தூணி நெல்லும் ஆட்டைவிட்டம் ஒ . . . . . . . பெறுவதாகவும்
ஒரு . . . இடுவதாக . . . . . . . வனுக்கு ஜீவிதமாக . . . . . . பண்டாரத்து நித்தம் . . . . . . கவும் பெறுவதாகவும் திருவிடைமருதில் நகரத்தார் நிசதம் குறுணி நெல் லும் ஆட்டைவிட்டம் . . . . . . - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 124
- Date Created
- 969
- Name
- Āditya II Karikāla
Collections
Not viewed