South Indian Inscriptions XXIII, No. 245
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 245."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_245
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 245
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_245
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 251 of 1907,
- Abstract
- This records an agreement of the Nāṭṭār (assembly) of Tiruviḷai-nāḍu to measure out once every year in their own place, 360 kalam of paddy (to a representative of the temple) for the daily offerings to the deity (in their name) during the three services in the temple.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌮𑌧𑌿ரை கொண்ட கோப்பரகேசரி வ𑌨𑍍𑌮[ற்*]க்கு யாண்டு ௰௭ஆவது திருவிடைமருதி[ல்] [ஸ்ரீ]மூல𑌸𑍍𑌥𑌾நத்துப் பெருமா-
நடிகளுக்குத் திருவிளைநாட்டு நாட்டார் நிசதிப்படி திருஅமுது செய்வதாக மூன்று போதைக்கும்...[ெ]நல்க் கலம் ஆக ஏற்றி வன்த
நெல்லு ஓராட்டைய் நாளைக்கு நெல் முந்நூற்றறுபதின் கலம் இன்நெல்லு முந்நூற்றறுபதி[ன்*]கல......த்தா[ல்] திருவிளைநாட்டு-
க்கெய் சென்று ஏற்றுக்கொள்வதாக ஒட்டி இட்டுக் குடுத்தோம் இன் நெல்லு எண்ணாழிக்காலால் அள[ந்துகுடு]...நொ[ம்*] திருவிளைநாட்டு [நாட்]டோம் இந்நெல்-
லு உலகும் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தநும் உள்ளஅளவும் [ை*]வத்தோ[ம்*] இப்பரிசு ஒட்டி [ை*]வத்தோ[ம்*] திருவிளைநாட்டு நாட்டடோம் இ[ந்ெ]நல் முட்டில் 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரரெ தண்டி அளப்பி-
ப்பாராக ஒட்டிநோம் விளைநாட்டு நாட்டோம் இவை ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர் 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- இவை ரக்ஷித்தா[ர்*] அடி என் தலைமேல் ॥- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌮𑌧𑌿ரை கொண்ட கோப்பரகேசரி வ𑌨𑍍𑌮ற்க்கு யாண்டு {௰௭ஆவது திருவிடைமருதில் ஸ்ரீமூல𑌸𑍍𑌥𑌾நத்துப் பெருமா-
நடிகளுக்குத் திருவிளைநாட்டு நாட்டார் நிசதிப்படி திருஅமுது செய்வதாக மூன்று போதைக்கும் . . . நெல்க் கலம் ஆக ஏற்றி வன்த
நெல்லு ஓராட்டைய் நாளைக்கு நெல் முந்நூற்றறுபதின் கலம் இன்நெல்லு முந்நூற்றறுபதின்கல . . . . . . த்தால் திருவிளைநாட்டு-
க்கெய் சென்று ஏற்றுக்கொள்வதாக ஒட்டி இட்டுக் குடுத்தோம் இன் நெல்லு எண்ணாழிக்காலால் அளந்துகுடு . . . நொம் திருவிளைநாட்டு நாட்டோம் இந்நெல்-
லு உலகும் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தநும் உள்ளஅளவும் வைத்தோம் இப்பரிசு ஒட்டி வைத்தோம் திருவிளைநாட்டு நாட்டடோம் இந்ெ]நல் முட்டில் 𑌪𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ரரெ தண்டி அளப்பி-
ப்பாராக ஒட்டிநோம் விளைநாட்டு நாட்டோம் இவை ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர் 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- இவை ரக்ஷித்தார் அடி என் தலைமேல் ॥- - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 114
- Date Created
- 924
- Name
- Parāntaka (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed