South Indian Inscriptions XXIII, No. 238
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 238."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_238
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 238
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_238
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 245 of 1907,
- Abstract
- This is damaged in places. It seems to register an endowment of 15 kaḻaṅju of gold with the interest on which 30 nāḻi of ghee was to be supplied to the temple on the day of Tiruvādiarai in Mārgaḻi month. The donor was a native of Irumbēḍu in Pāgaḷūr-nāḍu a division of Señgāṭṭu-kōṭṭam in Toṇḍai nāḍu.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] [மதிரை] கொண்ட கோப்பரகே-
–[௩]௰௬ -ஆவது தென்கரைத் தி-
[ரைமூர்]......திருவிடைமருதிற் ஸ்ரீமூல𑌸𑍍𑌧𑌾னத்து
[பெருமா]னடிகளுக்கு தொண்டைநாட்டு செங்காட்டுக்கோ-
[ட்ட]த்து பாகளூர் நாட்டு இரும்பேட்டு பண்டாரி கிழ்-
.. . டமாது மார்கழித் திருவாதிரைதோறும்நெ-
. . . . . அருளுவதற்கு வைத்த பொன் பதின்கழஞ்சு-
க்கும் அட்டுவதான பொலியூட்டு நெய் முப்பதி-
னாழி இந்நெய் முப்பதினாழியும் மார்கழித் திரு-
வாதிரைதோறும் (முப்புழை].. . . கு இ-
ப்பொன் பதின்கழஞ்சும் கொண்[டு]...திரு-
...... பாரதாயன் நக்...ரிசு-
......ம்நார.
...𑌤𑍍𑌯 வற் - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரை கொண்ட கோப்பரகே-
- {௩௰௬} - ஆவது தென்கரைத் தி-
ரைமூர் . . . . . . திருவிடைமருதிற் ஸ்ரீமூல𑌸𑍍𑌧𑌾னத்து
பெருமானடிகளுக்கு தொண்டைநாட்டு செங்காட்டுக்கோ-
ட்டத்து பாகளூர் நாட்டு இரும்பேட்டு பண்டாரி கிழ்-
. . . டமாது மார்கழித் திருவாதிரைதோறும்நெ-
. . . . . அருளுவதற்கு வைத்த பொன் பதின்கழஞ்சு-
க்கும் அட்டுவதான பொலியூட்டு நெய் முப்பதி-
னாழி இந்நெய் முப்பதினாழியும் மார்கழித் திரு-
வாதிரைதோறும் முப்புழை . . . . கு இ-
ப்பொன் பதின்கழஞ்சும் கொண்டு . . . திரு-
. . . . . . பாரதாயன் நக் . . . ரிசு-
. . . . . . ம்நார .
. . . 𑌤𑍍𑌯 வற் - Took Place At
- Mahālingasvāmi temple on the south wall of the central shrine
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 10.997235,79.45237
- Has Number
- 107
- Date Created
- 942
- Name
- Parāntaka (I)
Collections
Not viewed