South Indian Inscriptions XXIII, No. 222

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 222." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_222

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 222
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_222
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 238 of 1907,
Abstract
This inscription seems to record a decision of the Sabhā of Tiraimūr , the Nagarāṭṭār of Tiruviḍaimarudil and some other dignitaries, who had met in the nāṭakaśālai of the temple, to set apart the income from a certain (temple) land for the purchase of 180 nāḻi of oil required for burning lamps in the temple on the three festival days every month viz. days of Ārdrā and Śatabhishaj and on Amāvāsyā. Reference is made to the administration (ārāychchi) of one Vāsu Dēvaṉ ār of Kuṟumbil .
Content
......மதிரை கொண்ட கோப்பரகேசரிப[ர்*]க்கி யாண்டு ௩௰௭ -ஆவது நாள் ௰ திருவிடைமருதுடை..... 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮...
ற் குறும்பில் வா𑌸𑍁𑌦𑍇வனார் ஆரா[ய்*]ச்சியி[ல் தி]ரைமூர் 𑌸𑌭𑍈யாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் திருக். . . .
தாரும் நாடகசாலையில் இருன்து திங்கள்ப் பெரும்பலி திருவாதிரைத் திருவிழாவுக்கும் சதையத் திருவிழாவுக்கும் அமாவாஸித்...... திரு[வி]ழா [வு]க்கு......
ஆகப் பெரும்பலி திங்கள் மூன்றினுக்கு திங்கள் எரியும் எண்ணை பதி[னை] ஞாழியாக ஓராட்டைக்குத் தொக்க எண்[ணை] னூற்றொண்பதி [நா]ழிக்கு னிவந்தஞ் செய்த... ஊ......
யார் கோயிலின் வாற்றின தென்கரை அகைய[றா]ன நில[கங்க] சோழ அணுக்க(னா)ன் செய்[யு]ம் இதன்...கருப்பட்டியான் செய்யும்...ந்றை நில...
க்கல் இநிலம் அடுத்துக்[கொண்டு] எரிப்பதாக நிவந்தஞ் செய்தது [॥*]
Annotates
. . . . . . மதிரை கொண்ட கோப்பரகேசரிபர்க்கி யாண்டு {௩௰௭} - ஆவது நாள் {௰} திருவிடைமருதுடை . . . . . 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮 . . .
ற் குறும்பில் வா𑌸𑍁𑌦𑍇வனார் ஆராய்ச்சியில் திரைமூர் 𑌸𑌭𑍈யாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் திருக் . . . .
தாரும் நாடகசாலையில் இருன்து திங்கள்ப் பெரும்பலி திருவாதிரைத் திருவிழாவுக்கும் சதையத் திருவிழாவுக்கும் அமாவாஸித் . . . . . . திருவிழா வுக்கு . . . . . .
ஆகப் பெரும்பலி திங்கள் மூன்றினுக்கு திங்கள் எரியும் எண்ணை பதினை ஞாழியாக ஓராட்டைக்குத் தொக்க எண்ணை னூற்றொண்பதி நாழிக்கு னிவந்தஞ் செய்த . . . ஊ . . . . . .
யார் கோயிலின் வாற்றின தென்கரை அகையறான நிலகங்க சோழ அணுக்கனா)ன் செய்யும் இதன் . . . கருப்பட்டியான் செய்யும் . . . ந்றை நில . . .
க்கல் இநிலம் அடுத்துக்கொண்டு எரிப்பதாக நிவந்தஞ் செய்தது [॥]
Took Place At
Mahālingasvāmi temple on the west wall of the central shrine
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
91
Date Created
943
Name
Parāntaka (I)

Collections

Not viewed