South Indian Inscriptions XXIII, No. 201

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 201." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_201

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 201
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_201
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 203 of 1907,
Abstract
This records an endowment of 40 kaḻaṅju of gold by one Ēṟan Aiyāṛraṉ of Muḻai- yūr in Miḷalaināḍu for pōnagam and porikkṛai offerings to the deity during the early morning service in the temple of Mūlasthānattu-Mahādēva. The Sabhā of Tiraimūr received about half the amount and the Urar of the dēvadāṉa of Tiraimūr , the balance, and from this investment 60 kalam of paddy was payable every year as interest. The Sabhā held itself responsible for measuring a padakku of paddy into the temple every morning.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரைகொண்ட கோப்பரகேசரிபன்ம[ற்*]க்கு யாண்டு ௨௰ இருபதாவது திருவிடைமருதில் ஸ்ரீமூ𑌲𑌸𑍍𑌥𑌾.நத்து 𑌮𑌹𑌾𑌦𑍇[ற்*]க்கு வட கரை
மிழலைநாட்டு முழையூர் உடையான் ஏறன் ஐயாறன் பயற்றுப்போனகத் துக்கு [ன*]வத்த...னாற்பதிந்கழஞ்சு இப்பொன் நாற்ப்ப-
திந்சுழஞ்சிலும் தெந்கரைத் திரைமூர்நாட்டுத் திரைமூர் 𑌸𑌭𑍈யோம் கொண்டபொன் பத்தொன்பதி[ன்*]கழஞ்சே ஆறுமஞ்சாடியும் இருமா வரை-
யிநால் ஆ[ட்*]டைவிட்டன் அட்டுவோம்மாந பொலியூட்டு நெல்லு இருபத்தொன்பதிந் கலமும் இத்திரைமூர்த் தேவதாநத்து ஊரோம் கொண்ட பொன் இருபதிந்-
கழஞ்சரையே மூன்று மஞ்சாடியும் எழுமாவரையிநால் ஆட்டைவிட்[ட*]ந் அட்டுவோம்மாந பொலியூட்டு நெல்லு முப்பத்து ஒரு கலமும் ஆக நெல் அ-
றுபதின்கலம் திரைமூர் ஸ𑌭𑍈மயார் அட்டக்க[டவ] நிசதி பதக்கும் கொண்டு பயற்றுப் பெ......
யு[ம்] பொரிக்கறி ஒன்றும் இத்தனையுங் கொண்டு சிறுகாலைத் திருஅமுது செவ்விப்பெ.....
ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 𑌃 ॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேசரிபன்மற்க்கு யாண்டு {௨௰} இருபதாவது திருவிடைமருதில் ஸ்ரீமூ𑌲𑌸𑍍𑌥𑌾 . நத்து 𑌮𑌹𑌾𑌦𑍇ற்க்கு வட கரை
மிழலைநாட்டு முழையூர் உடையான் ஏறன் ஐயாறன் பயற்றுப்போனகத் துக்கு ன வத்த . . . னாற்பதிந்கழஞ்சு இப்பொன் நாற்ப்ப-
திந்சுழஞ்சிலும் தெந்கரைத் திரைமூர்நாட்டுத் திரைமூர் 𑌸𑌭𑍈யோம் கொண்டபொன் பத்தொன்பதின்கழஞ்சே ஆறுமஞ்சாடியும் இருமா வரை-
யிநால் ஆட்டைவிட்டன் அட்டுவோம்மாந பொலியூட்டு நெல்லு இருபத்தொன்பதிந் கலமும் இத்திரைமூர்த் தேவதாநத்து ஊரோம் கொண்ட பொன் இருபதிந்-
கழஞ்சரையே மூன்று மஞ்சாடியும் எழுமாவரையிநால் ஆட்டைவிட்ட ந் அட்டுவோம்மாந பொலியூட்டு நெல்லு முப்பத்து ஒரு கலமும் ஆக நெல் அ-
றுபதின்கலம் திரைமூர் ஸ𑌭𑍈மயார் அட்டக்கடவ நிசதி பதக்கும் கொண்டு பயற்றுப் பெ . . . . . .
யும் பொரிக்கறி ஒன்றும் இத்தனையுங் கொண்டு சிறுகாலைத் திருஅமுது செவ்விப்பெ . . . . .
ஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 𑌃 ॥-
Took Place At
Mahālingasvāmi temple on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviṭaimarutūr
Spatial Coverage
11.0068735230521,79.4211837050001
Has Number
70
Date Created
926
Name
Parāntaka (I)

Collections

Not viewed