South Indian Inscriptions XXIII, No. 195
Cite this Item
"South Indian Inscriptions XXIII, No. 195."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_195
Item Details
- Title
- South Indian Inscriptions XXIII, No. 195
- Identifier
- South_Indian_Inscriptions_XXIII_No_195
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 197 of 1907,
- Abstract
- This is an incomplete inscription. It mentions a dry land measuring 2 ¾ vēli and belonging to the temple of Tiruvḍiaimarudil-Āḻvār with its boundaries specified. Among these was a channel branching off from the old course of the river (Paḻṅṅaṅ- kāviri). Reference is also made to an inspection of the affairs of the temple by one Tirupādātperundṇṇiṇai, the agent of Irumulḍi]śōḻa-Pallavaraiyar of Tiruviḍḍḍaimarudil.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] மதிரைகொண்ட கோப்பரகேசரி வ𑌨𑍍𑌮[ற்கு*] யாண்டு ௩௰௮-ஆவது திருவிடைமருதில் இருமு[டி]சோழப் பல்லவரையர்க்கா[க*] ஸ்ரீகா𑌰𑍍𑌯மா ராய்கின்ற திருபாதாட்பெருந்திணை ஆரா[ய்*]ச்சியில் திருவிடைமருதில் ஆழ்வார்
நிலத்தில் கீழ்பாற்கெல்லை வண்ணக்குடியார் மதகுக்கு மேற்குந் தென்பாற் கெல்லை ஆழ்வாருடைய ந[ந்*]தவானத்து வடவேலிக்கு வடக்கின்னும் திரைமுரார் சுடுகாட்டுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பழங்காவிரி நீரோடுகாலுக்குக் கி-
ழக்கும் வடபாற்கெல்லை பழங்காவிரி நீரோடுகாலு[க்*]கு தெற்கின்னும் வண்ணக்குடியார் வாய்க்காலுக்கு தெற்க்கும் இவிசைத்த பெருநான்கெல் லையில் அகப்பட்ட புன்செய் நிலம் இரண்டேமுக்கால் இதனில் ஆள்வார் பண்டாரத்து
நெல்லட்டி கலம் [மி]ன்நிலம் முக்கால் - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேசரி வ𑌨𑍍𑌮ற்கு யாண்டு {௩௰௮- ஆவது திருவிடைமருதில் இருமுடிசோழப் பல்லவரையர்க்காக ஸ்ரீகா𑌰𑍍𑌯மா ராய்கின்ற திருபாதாட்பெருந்திணை ஆராய்ச்சியில் திருவிடைமருதில் ஆழ்வார்
நிலத்தில் கீழ்பாற்கெல்லை வண்ணக்குடியார் மதகுக்கு மேற்குந் தென்பாற் கெல்லை ஆழ்வாருடைய நந்தவானத்து வடவேலிக்கு வடக்கின்னும் திரைமுரார் சுடுகாட்டுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பழங்காவிரி நீரோடுகாலுக்குக் கி-
ழக்கும் வடபாற்கெல்லை பழங்காவிரி நீரோடுகாலுக்கு தெற்கின்னும் வண்ணக்குடியார் வாய்க்காலுக்கு தெற்க்கும் இவிசைத்த பெருநான்கெல் லையில் அகப்பட்ட புன்செய் நிலம் இரண்டேமுக்கால் இதனில் ஆள்வார் பண்டாரத்து
நெல்லட்டி கலம் மின்நிலம் முக்கால் - Took Place At
- Mahālingasvāmi temple on the same wall
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruviṭaimarutūr
- Spatial Coverage
- 11.0068735230521,79.4211837050001
- Has Number
- 64
- Date Created
- 944
- Name
- Parāntaka (I)
Collections
Not viewed