South Indian Inscriptions XVII, No. 631

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 631." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_631

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 631
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_631
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 491 of 1918,
Abstract
The king who is described in this inscription as Kulōttuṅga who conquered Māḍurai, Ilam and Karuvūr and captured the crowned head of the Pāṇḍya is evidently identical with Kulōttuṅga III. The details of date given, viz., year 23, Vṛiśchika ba.13, Monday, Visakham, correspond to 1200 A.D., November 6, 52; f.d.n. 84.
It records the gift of land in Amangudi in Śrī Rājāsundari-chchaturvēdimaṅgalam a brahmadeya in Tañjāvūr-kkūṟṟam in pāṇḍikulāśani-vaḷanāḍu to god Uḍaiyār at Sri- kayilai alias Kulōttuṅgassōḻa-Isvaram by Andänpillai alias Adivarahabhāṭṭaṉ alias Sikā. lippillai of Virudarājābhayankarachcheri in Ambalür. It is stated that the gift land was acquired by the donor partly by inheritance from his father on his death and partly by purchase from his brother.
Content
𑌹𑌰 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] தி[ரி]புவனச்சக்கரவத்திக[ள் ம]-
துரை[யும் ஈ]ழமும் பாண்டியன் முடித்தலை[யு]ங்.
[க்ரு*]வூ[ரு*]ங் கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்கசோழதேவ[ர்*]க்கு
[இ]யாண்டு ௨௰௩ வது 𑌵𑍃𑌶𑍍𑌚𑌿கநாயற்று அபர பக்ஷத்து 𑌤𑍃ர[யொ-
𑌦𑌶𑌿[யும் தி]ங்[க]ட்கிழமையும் பெற்ற விசா[கத்]து [நாள்] பாண்டிகுலா-
சனி வள[நாட்]டு தஞ்சாவூர்க் கூற்றத்து(வ) -𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் ஸ்ரீ ராஜசுந்தரிச்சது-
ர்வேதிம[ங்க]லத்து உடையார் [ஸ்ரீ]கயிலையான குலோ[த்]துங்க சோழ
ஈ𑌶𑍍𑌵ர முடையார் கோயில் ஆதிச[ண்டே]𑌶𑍍𑌵[ர]𑌦𑍇வர்[க்கு இ]வ்]வூர் விருத
ராஜபயங்(கர)ச்சேரி ஆம்பலூர் ஆண்டான் பிள்ளையான ஆதிவராகப்-
ட்டனான சிகாழிப்பிள்ளையேன் 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌦𑌾னமாக நீர் வார்த்துக்குடுத்த நில
மாவது இவ்வூர்க்கிழ்பிடாகை அமண்குடியி[ற்.] ரா𑌪திவதிக்குக் கிழக்
கு விருதராஜபயங்கர வாய்க்காலுக்குத் தெற்கு . .. [திரத்]து மேற்கடை ..
..... [பிதா]க்கள் பக்கற் பெற்ற கூற்றாலும் தானத்தாலும் பெற்று-
டையேனாய் என்னுதாய் வருகிற ௺ # இந்[நி]ல[ம்] முக்காணியும் இங்-
கே ௩ கூ இச்சதிரத்து இச்செய்க்கு அடைப்(ப) ... ன் கூ[ற்]றொலை
மேற்பட்ட மனை ௺ 𑿀 இந்நில[மு]ந்திரிகையும் தெங்கங்குடி-
யில் [இவ்வ]திக்கு கிழக்கு இவ்வாய்க்காலுக்கு வடக்கு ௪ கூ சதிரதது
மேற்கடைய ௺ ௩ மா # 𑿀 இன் உத்தெச நிக்கி இதன் கிழக்கு எங்கள் பிதாக்கள்
அபாவத்து [எ]ன் கூற்றாற் பெற்றுடையயெனாயும் என் 𑌭𑍍𑌰𑌾தாக்கள் பக்கல் விலை
கொண்டுடையெனாயும் என்னுதாய் வ[ரு]கிற ௺ 𑿅𑿀கீ #இந்நிலம் அரைமாமுந்.
திரிகையும் [இ]ங்கெ [௮]𑿝 உசதிரத்து இந்நிலத்துடன் என்னுதாயும் என் 𑌭𑍍𑌰𑌾தா
க்கள் ப[க்கல்] விலைகொண்டுடையெனாயும் [வ]ருகிற....உத்தேசம் 𑿔௺ இ-
ன் நிலங்கிழரையும் ஆக நத்த மனைகள் உள்பட ௺ 𑿈𑿂𑿁 கிறா இந்நில-
ம் மாகாணி அரைக்காணிக் கீழரையும் இற்றை நாளால் 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌦𑌾னமாக நீர்வார்-
த்துக்குடுத்தேன் இவ்வாதிசண்டே𑌶𑍍𑌵ர𑌦𑍇வர்க்கு இவ்வாம்பலூர் ஆண்டான்-
[பிள்ளையான] ஆதிவராக பட்டனான சீர்காழிப் பிள்ளையென்:
Annotates
𑌹𑌰 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ம-
துரையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையுங் .
க்ருவூருங் கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்கசோழதேவர்க்கு
இயாண்டு {௨௰௩ வது 𑌵𑍃𑌶𑍍𑌚𑌿கநாயற்று அபர பக்ஷத்து 𑌤𑍃ரயொ-
𑌦𑌶𑌿யும் திங்கட்கிழமையும் பெற்ற விசாகத்து நாள் பாண்டிகுலா-
சனி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்துவ- 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் ஸ்ரீ ராஜசுந்தரிச்சது-
ர்வேதிமங்கலத்து உடையார் ஸ்ரீகயிலையான குலோத்துங்க சோழ
ஈ𑌶𑍍𑌵ர முடையார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ர𑌦𑍇வர்க்கு இவ்வூர் விருத
ராஜபயங்கரச்சேரி ஆம்பலூர் ஆண்டான் பிள்ளையான ஆதிவராகப்-
ட்டனான சிகாழிப்பிள்ளையேன் 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌦𑌾னமாக நீர் வார்த்துக்குடுத்த நில
மாவது இவ்வூர்க்கிழ்பிடாகை அமண்குடியிற் ] ரா𑌪திவதிக்குக் கிழக்
கு விருதராஜபயங்கர வாய்க்காலுக்குத் தெற்கு . . . திரத்து மேற்கடை . .
. . . . . பிதாக்கள் பக்கற் பெற்ற கூற்றாலும் தானத்தாலும் பெற்று-
டையேனாய் என்னுதாய் வருகிற {௺} # இந்நிலம் முக்காணியும் இங்-
கே {௩ கூ இச்சதிரத்து இச்செய்க்கு அடைப்ப . . . ன் கூற்றொலை
மேற்பட்ட மனை {௺} 𑿀 இந்நிலமுந்திரிகையும் தெங்கங்குடி-
யில் இவ்வதிக்கு கிழக்கு இவ்வாய்க்காலுக்கு வடக்கு {௪} கூ சதிரதது
மேற்கடைய {௺} {௩ மா # 𑿀 இன் உத்தெச நிக்கி இதன் கிழக்கு எங்கள் பிதாக்கள்
அபாவத்து என் கூற்றாற் பெற்றுடையயனொயும் என் 𑌭𑍍𑌰𑌾தாக்கள் பக்கல் விலை
கொண்டுடையனொயும் என்னுதாய் வருகிற {௺} 𑿅𑿀கீ #இந்நிலம் அரைமாமுந் .
திரிகையும் இங்கெ {௮]𑿝 உசதிரத்து இந்நிலத்துடன் என்னுதாயும் என் 𑌭𑍍𑌰𑌾தா
க்கள் பக்கல் விலைகொண்டுடையனொயும் வருகிற . . . . உத்தேசம் 𑿔௺ இ-
ன் நிலங்கிழரையும் ஆக நத்த மனைகள் உள்பட {௺} 𑿈𑿂𑿁 கிறா இந்நில-
ம் மாகாணி அரைக்காணிக் கீழரையும் இற்றை நாளால் 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌦𑌾னமாக நீர்வார்-
த்துக்குடுத்தேன் இவ்வாதிசண்டே𑌶𑍍𑌵ர𑌦𑍇வர்க்கு இவ்வாம்பலூர் ஆண்டான்-
பிள்ளையான ஆதிவராக பட்டனான சீர்காழிப் பிள்ளையென் :
Took Place At
In the gōpura of Kailasanatha temple, left of entrance.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kallaperambur
Spatial Coverage
12.64326827923,79.9043391546498
Has Number
6
Date Created
1200
Name
Kulōttuṅga (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed