South Indian Inscriptions XVII, No. 630

Cite this Item

"South Indian Inscriptions XVII, No. 630." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_630

Item Details

Title
South Indian Inscriptions XVII, No. 630
Identifier
South_Indian_Inscriptions_XVII_No_630
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 585 of 1904,
Abstract
This inscription describes the king as Kulōttuṅga who conquered Māḍurai and Ilam and captured the crowned head of the Pāṇḍya king. The details of date given viz., Year 25, Karkaṭaka śu. 5, Wednesday, Uttiram correspond to 1202 A.D., July 24, f.d.t. 96; 52.
It records a gift of land by purchase to the god in the temple at Srikayilāyam alias Kulōttuṅgachōliśvaram by Vikra[ma]chōḻa pāṇḍiya[Se]. kula..li Sri Rāma Bhāṭṭan of Rājāsundari-chaturvēdimaṅgalam, a brahmadēya in Tañjāvūr-kūṟṟam in pāṇḍikulāśani-vaḷanāḍu.
Content
𑌹𑌰 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையு][ம்*)
ஈழமும் பாண்டியன் முடி[த்*]தலையு[ங்*]கொண்டு அருளி-
[ய] ஸ்ரீகுலோ[த்]துங்கசோழதேவற்க்கு யாண்டு ௨௰௫-
வது கற்கடக நாயற்[று*] 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵 பக்ஷ[த்*]து பஞ்சமியும் புதன் கிழமை[யும்*) [பெற்ற]
உ[த்தி]ர[த்]து [னாள்] பாண்டிகுலாசனி வளநா[ட்]டு தஞ்சாவூர் கூற்[றத்*]து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮]தெ]-
சம் இராசசு[ந்த*]ரி சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து விக்[கி]ர[ம*]சோழ பாண்டியசெ குழ
லி சிராமபட்டநெ[ன்] இவூர் உடையார் ஸ்ரீகையி[லாயம்] ஆன குலோத்துங்க
சோ[ளி]𑌶𑍍𑌵ர [ம்] உடையார் கொஇல் ஆ[𑌦𑌿]சண்டெர தேவற்க்[கு]
....ளில் ய..... நம் ஆக நீர்வா[ர்*]த்து (குடுத்த].....ச்சு....
…….. [கிழ]க்கு விருதராய[பய]ங்கா வாய்க்காலுக்கு] வடக்கு நாலாங்கண்
…….. றாஞ்சதிரத்து கிழக்கடைய நிலம் மாகா[ணி சி]ன்னத்து தெற்[கு]
…….. ரைமாமுன்திரிகைச்சின்ன[த்]தில் தெற்கடைய நிலம்
…….. முன்திரி[கை]நிக்கி ...டிக்கு நான் கிராஞ்சி[மா]ளைக்குடி காள-
. ….. (ப)ட்டன் ப[க்கலு)ம் இவன் தம்பி சூரியதேவ பட்டன் பக்கலும் விலை
கொண்டு உடையெநாய் என்னுதாய் இருந்த உ.. ற்மட தி-
டல் உள்பட நிலம் காணி அரைக்காணி கீழ் அரையே இ[ருமாவ]ரை-
யும் 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌦𑌾ன[ம்] ஆக [நீ]ர்வா[ர்*]த்து குடுத்தேன் இ[வ்]வாதிசண்[டே𑌶𑍍𑌵ர].
தேவற்க்கு (றா)சாமுண்ட[தேவ]பட்டன்நென்[||*]
Annotates
𑌹𑌰 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும்
ஈழமும் பாண்டியன் முடித்தலையுங்கொண்டு அருளி-
ய ஸ்ரீகுலோத்துங்கசோழதேவற்க்கு யாண்டு {௨௰௫} -
வது கற்கடக நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵 பக்ஷத்து பஞ்சமியும் புதன் கிழமையும் பெற்ற
உத்திரத்து னாள் பாண்டிகுலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தெ-
சம் இராசசுந்த ரி சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து விக்கிரம சோழ பாண்டியசெ குழ
லி சிராமபட்டநென் இவூர் உடையார் ஸ்ரீகையிலாயம் ஆன குலோத்துங்க
சோளி𑌶𑍍𑌵ர ம் உடையார் கொஇல் ஆ𑌦𑌿சண்டெர தேவற்க்கு
. . . . ளில் ய . . . . . நம் ஆக நீர்வார்த்து குடுத்த . . . . . ச்சு . . . .
. . . . . . . . கிழக்கு விருதராயபயங்கா வாய்க்காலுக்கு வடக்கு நாலாங்கண்
. . . . . . . . றாஞ்சதிரத்து கிழக்கடைய நிலம் மாகாணி சின்னத்து தெற்கு
. . . . . . . . ரைமாமுன்திரிகைச்சின்னத்தில் தெற்கடைய நிலம்
. . . . . . . . முன்திரிகைநிக்கி . . . டிக்கு நான் கிராஞ்சிமாளைக்குடி காள-
. . . . . . பட்டன் பக்கலு)ம் இவன் தம்பி சூரியதேவ பட்டன் பக்கலும் விலை
கொண்டு உடையெநாய் என்னுதாய் இருந்த உ . . ற்மட தி-
டல் உள்பட நிலம் காணி அரைக்காணி கீழ் அரையே இருமாவரை-
யும் 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌦𑌾னம் ஆக நீர்வார்த்து குடுத்தேன் இவ்வாதிசண்டே𑌶𑍍𑌵ர .
தேவற்க்கு றாசாமுண்டதேவபட்டன்நென் [॥]
Took Place At
In the gopura of Kailasanatha temple, right of entrance.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kallaperambur
Spatial Coverage
10.37515360246,79.8499710470891
Has Number
5
Date Created
1202
Name
Kulōttuṅga (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed