South Indian Inscriptions XVII, No. 625
Cite this Item
"South Indian Inscriptions XVII, No. 625."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XVII_No_625
Item Details
- Title
- South Indian Inscriptions XVII, No. 625
- Identifier
- South_Indian_Inscriptions_XVII_No_625
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 584 of 1904,
- Abstract
-
This inscription commences with the praśasti Pugal śūlnda punari of KulōttuṅgaI. Though the portion containing the date is lost in the body of the grant it is stated that this grant issued in the 27th year became necessary as the endowment already made in the 26th year was found insufficient.
It records the sale of land, made tax-free, to god Tirumaṇḍali-udaiya Mahadēva probably by the same sabha as in No. 623 above, receiving 6 and mākāņi kāśu endowed for offerings on specified occasions and for feeding Sivayogis and Māhēśvaras, by Pāṭṭaśā......[Se]llur-kkāri Pavala-kkunru alias Nārpāṭṭeņṇāyira-vannadānanangai Ta i-Nindi and Sellur-kkäri Pārpati. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூ[ழ்*]ந்[த புவி]யில் (ப்)பொந்] நெமியளவு[ந்) தன்நெமி நடப்ப விளங்கு ஜயம[களை இளங்கோப்பருவத்து [சற்]கர கோட்டத்து விக்கிரமத்தொழி[லால் பு]துமணம் புணர்ந்து மதுவரை விட்ட வயிராகர[த்]து வாரியல் முனைக் கொன்தள-
வரைசர் தந்தளமிரிய வா[ளு]றை க[ழி]த்து தொள்வலி காட்டிப் பொர்ப்[ப]ரி நடாத்திக் கிர்த்தியை நி]றுத்தி வடதிசை வாகை சூடித் தென்றிசை தெமறு கமலப்] பூமகள்(ப் பொதுமையு]ம் பொந்நியாடையும் நன் நிலப்பா[வையி]ந் தநிமையுந் தவிரவந்து புநிதற்றிரு மணிமகுடம் உரிமையிற் சூடி தந்நடியிரண்டுந் தட முடியாகத் தொ-
ன்நில வேந்தர் சூட முன்னை மனுவாறு பெருக கலியாறு வறுப்ப செங்கோல் [தி]சை தொறுஞ் செல்ல விண்[கு]டை இருநில விளாகம் வெங்க[ணு]𑌨𑍍𑌤நாது திரு[நி]ல வெண்ணி லாத்திகழ ஒரு தநி மெருவிற்ப் புலி விளையாட வார் கடற் றி[வ்)வாந்தரத்துப் பூபால(ர்*) திறைவிடு தந்த கலஞ்[சொ]ரி களிறு முறை நிறப்ப [விலங்கிய தெ[ந்]நவந் க[ரு]ந்த(லை
ப[ரு]ந்தலைத்திடத் தன் பொந்நகர் புறத்திடைக்கிடப்ப விந்நாள் பிற்குலப் பிறை போல் நிற்ப் பிழை எந்றும் சொல்லெதிர் கொடிற்றல்லது தன் கைவில்லெதிர் கொடா வி…. கெ[ல்லெ]திர் நங்கிலி துடங்கி மணலூர் நடுவெனத் துங்கபத்தி[ரைய]ளவுற்று வெங்கணும் பட்ட வெங்களிறும் [விட்ட தன்] மானமுங் கூ(றின]
வீரமுங் கி[ட*]ப்ப ஏறின மலைகளும் முதுகு நெளிப்ப இழிந்த(ஞ) நதிகளும் சுழன்றுடைந்தொட விழுந்த கடல்களுந் தலைவிரித்தலமரக் குடைதிசை [தந்]நாடு[கந்து] தானுந்தானையும் [ப]ந் நாளிட்டப் பலபல முதுகும் பயந்தெதிர் மாறி வெய்பல மெ(ருந்] தி(ரு)வும் பழியுகந்து குடு[த்த] புக[ழு]ஞ் செ
[ல்]வியும் வாளாறொண்கண் [ம]டந்தய[ரி]ட்டமும் மி[ள]ாது குடுத்த வெங்கரி நிரை]யும் கங்க மண்டலமும் சிங்கணமெ[ன்னு]ம் . யிரண்டும் [ஓ]ரு விசைக் கைக்[கொ]ண்டிண்டிய புகமொடு பாண்[டிமண்]டலங்[கொள்ளத் திருவு]ளத்தடைத்து வெள்ளவ[ரு] ... த்த[ல]ங்க [லு]ம் பொ[ரு]க[ரி].
…….
லி𑌦𑍇வற்கு அயநவி𑌷𑌮ச்சங்𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌿 நாளுக்கு ஆளுடையாரைச் சிறப்பமுது செய்விக்கவும் அற்றை நாளால் சிவ[சொகிக]ளையும் ஸ்ரீ𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர்களை[யும்] அமுது செய்விக்க[வும் பிச்சையிடவும் (மடப்புற]மாக இருபத்-
[தா]றாவது கொண்ட நிலம் அந்நிமந்தத்துக்குப் போதாதாக அதுக்குடலாவது ௨௰௭ வது நில நிமந்தம் செய்ய இவ்(வூ)ரிருக்கும் பட்டசா [செ]ல்லூர்க்காரி பவழக்குந்றாற் நாற்பத் தெண்ணாயிர வ[ந்]ந்தா[ந] நங்கையும் தாழிநிதியும் செல்லூர்-
க்காரி பாற்பதியும் திருமண்டளி உடையார் பண்டாரத்து ஒடுக்கிற காசில் நாங்கள் ஆ𑌦𑌿சண்டே𑌶𑍍𑌵ரர் பக்கல் கொண்ட காசு ஆறே[முக்காலே மாகாணியும்] திருவாரூர் நி[லை]க்களத்து மாறு கிற மாற்றுப்படி காசொந்றுக்குக் குடிநெெக்கல்லால் மா-
டையோடொக்கும் பொந் அரைக்கழஞ்சாக [௩]க்கழஞ்செ [௮] மஞ்சாடியு[ம்] ௧ மாவும் கொண்டு திருமண்டளி உடைய 𑌮ஹா𑌦𑍇வற்கு அயந𑌵𑌿𑌷𑍁ச்சங்𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌿 ஆட்டு ௪க்கும் சிறப்பமுது செய்விக்கவும் சிவசொகிகளையும் ஸ்ரீ𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ர்களை -
யும் அமுது செய்விக்கவும் மடத்துக்கு ..த்தமாகப் பிச்சையிடவும் மடப்புறமாக நிலநிமந்தம் செய்யச் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் இறையிலியாக நாங்கள் இப்பொந் கொண்டு விற்றுக்குடுத்த நிலமா வது எங்களுரில்[தெக]. ஆலங்குளத்து-
[க்கு] கிழக்குக் காயாக்க .... நிலம் ...... [மு𑌨𑍍𑌤𑌿கைக் கிழரையெ] ...... நிலத்துக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை......
துக்கு வடக்கு [மே]ல்பாற்கெல்லை ஆ[ற்றூர்]குளத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை க[ளத்தூ]ர் வாய்க்கா[லு]க்குத் தெற்கும் ஆக இவ்விசை[ந்த]பெருநாந் கெல்லைக்கும் நடுவுபட்ட குழி ..௩௰௱௩ ## யிநால் ௹ ...இந்நம்
தேவற்கேய் இப்பொந்நுக்கு விற்ற மசக்கலெந்று பேர் கூவப்பட்ட ## க்கு கீழ்பாற்கெல்லை இத்தேவர் நிலத்துக்கு மேற்கும் தெற்பாற்கெல்லை இத்தேவர் ௺ த்து [வ]டக்கு[ம்] . . சோலையரை 𑌕𑍍𑌰[ம] வி.
[த்த நில]த்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கலிதிர வாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இவ்விசைந்த பெருநாங்கெல்லைக்கு நடுவு பட்ட குழி ௩௱௨௰ [ந).யெ . . யிநால் ௺# 𑿂𑿔லும் ஆக ...... ற முக்காலே மாகாணியா-
கழஞ்செய் ௮ மஞ்சாடியு மொருமாவும் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக இறையிலியாக விற்று விலையாவணஞ் செய்[து கு]டுத்தோம் திருவாரூர்[த்] திருமண்டளி உடைய𑌮𑌹𑌾 .... ந ....... 𑌦யம் புதுக்குடி உறு.'
The following lines are engraved in three different pieces:
வித்தநும் உள்ளிட்ட 𑌸𑌭𑍈[ய்யா] ...[𑌸ை𑌭]
கமைந்த உறுப்புட்டூர் ….ர்…. டுர் ப
ணியால் லிவ்வுர்க் கரணத்தாந் ...... ந் ஐயா-
றநாராயணநெந் .... நெழுத்து இப்ப
டியறிவேந் உறுப்புட்டூர் ..... [ர்நி]ர் 𑌸𑍁𑌭𑍍𑌰 . நெ
[நெழுத்து] உறுப்புட்டூர்....... ட்டந்[ 𑌸𑌠𑌜𑍍𑌞𑍈]
[வே]ங்கை..... மாதயிற் 𑌕𑍍𑌰மவித்தந் 𑌸𑌠
𑌜𑍍𑌞𑍈யாதநமைக்கு ஐயாற நாராய[ண]க
நெழுத்து உறுப்பு[ட்]டுரி .... ந[ 𑌕𑍍𑌰மவி]
த்த நெழுத்து இப்ப …
இரவி ஆ . உம் செய்வித்த கல்லிரண்டு - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ் ந்த புவியில் ப்பொந் நெமியளவுந் தன்நெமி நடப்ப விளங்கு ஜயமகளை இளங்கோப்பருவத்து சற்கர கோட்டத்து விக்கிரமத்தொழிலால் புதுமணம் புணர்ந்து மதுவரை விட்ட வயிராகரத்து வாரியல் முனைக் கொன்தள-
வரைசர் தந்தளமிரிய வாளுறை கழித்து தொள்வலி காட்டிப் பொர்ப்பரி நடாத்திக் கிர்த்தியை நிறுத்தி வடதிசை வாகை சூடித் தென்றிசை தெமறு கமலப் பூமகள்ப் பொதுமையும் பொந்நியாடையும் நன் நிலப்பாவையிந் தநிமையுந் தவிரவந்து புநிதற்றிரு மணிமகுடம் உரிமையிற் சூடி தந்நடியிரண்டுந் தட முடியாகத் தொ-
ன்நில வேந்தர் சூட முன்னை மனுவாறு பெருக கலியாறு வறுப்ப செங்கோல் திசை தொறுஞ் செல்ல விண்குடை இருநில விளாகம் வெங்கணு𑌨𑍍𑌤நாது திருநில வெண்ணி லாத்திகழ ஒரு தநி மெருவிற்ப் புலி விளையாட வார் கடற் றிவ்வாந்தரத்துப் பூபாலர் திறைவிடு தந்த கலஞ்சொரி களிறு முறை நிறப்ப விலங்கிய தெந்நவந் கருந்தலை
பருந்தலைத்திடத் தன் பொந்நகர் புறத்திடைக்கிடப்ப விந்நாள் பிற்குலப் பிறை போல் நிற்ப் பிழை எந்றும் சொல்லெதிர் கொடிற்றல்லது தன் கைவில்லெதிர் கொடா வி . . . . கெல்லெதிர் நங்கிலி துடங்கி மணலூர் நடுவெனத் துங்கபத்திரையளவுற்று வெங்கணும் பட்ட வெங்களிறும் விட்ட தன் மானமுங் கூறின
வீரமுங் கிட ப்ப ஏறின மலைகளும் முதுகு நெளிப்ப இழிந்த(ஞ) நதிகளும் சுழன்றுடைந்தொட விழுந்த கடல்களுந் தலைவிரித்தலமரக் குடைதிசை தந்நாடுகந்து தானுந்தானையும் பந் நாளிட்டப் பலபல முதுகும் பயந்தெதிர் மாறி வெய்பல மெருந் திருவும் பழியுகந்து குடுத்த புகழுஞ் செ
ல்வியும் வாளாறொண்கண் மடந்தயரிட்டமும் மிளாது குடுத்த வெங்கரி நிரையும் கங்க மண்டலமும் சிங்கணமென்னும் . யிரண்டும் ஓரு விசைக் கைக்கொண்டிண்டிய புகமொடு பாண்டிமண்டலங்கொள்ளத் திருவுளத்தடைத்து வெள்ளவரு . . . த்தலங்க லும் பொருகரி .
. . . . . . .
லி𑌦𑍇வற்கு அயநவி𑌷𑌮ச்சங்𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌿 நாளுக்கு ஆளுடையாரைச் சிறப்பமுது செய்விக்கவும் அற்றை நாளால் சிவசொகிகளையும் ஸ்ரீ𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰ர்களையும் அமுது செய்விக்கவும் பிச்சையிடவும் மடப்புறமாக இருபத்-
தாறாவது கொண்ட நிலம் அந்நிமந்தத்துக்குப் போதாதாக அதுக்குடலாவது {௨௰௭ வது நில நிமந்தம் செய்ய இவ்வூரிருக்கும் பட்டசா செல்லூர்க்காரி பவழக்குந்றாற் நாற்பத் தெண்ணாயிர வந்ந்தாந நங்கையும் தாழிநிதியும் செல்லூர்-
க்காரி பாற்பதியும் திருமண்டளி உடையார் பண்டாரத்து ஒடுக்கிற காசில் நாங்கள் ஆ𑌦𑌿சண்டே𑌶𑍍𑌵ரர் பக்கல் கொண்ட காசு ஆறேமுக்காலே மாகாணியும் திருவாரூர் நிலைக்களத்து மாறு கிற மாற்றுப்படி காசொந்றுக்குக் குடிநெெக்கல்லால் மா-
டையோடொக்கும் பொந் அரைக்கழஞ்சாக {௩க்கழஞ்செ {௮} மஞ்சாடியும் {௧} மாவும் கொண்டு திருமண்டளி உடைய 𑌮ஹா𑌦𑍇வற்கு அயந𑌵𑌿𑌷𑍁ச்சங்𑌕𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌿 ஆட்டு {௪க்கும் சிறப்பமுது செய்விக்கவும் சிவசொகிகளையும் ஸ்ரீ𑌮𑌾ஹே𑌶𑍍𑌵ர்களை-
யும் அமுது செய்விக்கவும் மடத்துக்கு . . த்தமாகப் பிச்சையிடவும் மடப்புறமாக நிலநிமந்தம் செய்யச் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் இறையிலியாக நாங்கள் இப்பொந் கொண்டு விற்றுக்குடுத்த நிலமா வது எங்களுரில்தெக . ஆலங்குளத்து-
க்கு கிழக்குக் காயாக்க . . . . நிலம் . . . . . . மு𑌨𑍍𑌤𑌿கைக் கிழரையெ . . . . . . நிலத்துக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை . . . . . .
துக்கு வடக்கு மேல்பாற்கெல்லை ஆற்றூர்குளத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை களத்தூர் வாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இவ்விசைந்தபெருநாந் கெல்லைக்கும் நடுவுபட்ட குழி . . {௩௰௱௩ ## யிநால் ௹ . . . இந்நம்
தேவற்கேய் இப்பொந்நுக்கு விற்ற மசக்கலெந்று பேர் கூவப்பட்ட ## க்கு கீழ்பாற்கெல்லை இத்தேவர் நிலத்துக்கு மேற்கும் தெற்பாற்கெல்லை இத்தேவர் {௺} த்து வடக்கும் . . சோலையரை 𑌕𑍍𑌰ம வி .
த்த நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கலிதிர வாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இவ்விசைந்த பெருநாங்கெல்லைக்கு நடுவு பட்ட குழி {௩௱௨௰} ந . யெ . . யிநால் ௺# 𑿂𑿔லும் ஆக . . . . . . ற முக்காலே மாகாணியா-
கழஞ்செய் {௮} மஞ்சாடியு மொருமாவும் கொண்டு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக இறையிலியாக விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் திருவாரூர்த் திருமண்டளி உடைய𑌮𑌹𑌾 . . . . ந . . . . . . . 𑌦யம் புதுக்குடி உறு .
The following lines are engraved in three different pieces:
வித்தநும் உள்ளிட்ட 𑌸𑌭𑍈ய்யா . . . 𑌸ை𑌭
கமைந்த உறுப்புட்டூர் . . . . ர் . . . . டுர் ப
ணியால் லிவ்வுர்க் கரணத்தாந் . . . . . . ந் ஐயா-
றநாராயணநெந் . . . . நெழுத்து இப்ப
டியறிவேந் உறுப்புட்டூர் . . . . . ர்நிர் 𑌸𑍁𑌭𑍍𑌰 . நெ
நெழுத்து உறுப்புட்டூர் . . . . . . . ட்டந்𑌸𑌠𑌜𑍍𑌞𑍈]
வேங்கை . . . . . மாதயிற் 𑌕𑍍𑌰மவித்தந் 𑌸𑌠
𑌜𑍍𑌞𑍈யாதநமைக்கு ஐயாற நாராயணக
நெழுத்து உறுப்புட்டுரி . . . . ந𑌕𑍍𑌰மவி
த்த நெழுத்து இப்ப . . .
இரவி ஆ . உம் செய்வித்த கல்லிரண்டு - Took Place At
- On the north wall of the central shrine in the Satyavachakēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Nagappattinam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Thiruvārūr
- Spatial Coverage
- 10.776171342799,79.6332659486016
- Has Number
- 60
- Date Created
- 1096
- Name
- Kulōttuṅga (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed